கடற்கரும்புலிகள் மேஜர் விடுதலை,கப்டன் கஸ்தூரி வீரவணக்க நாள் இன்றாகும்!!

முல்லைக் கடற்பரப்பில் 21.02.2001 அன்று சிறிலங்கா கடற்படையினருடன் எதிர்பாராமல் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் விடுதலை, கடற்கரும்புலி கப்டன் கஸ்தூரி (பூங்கதிர்) ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
கடற்கரும்புலி மேஜர் விடுதலை
கந்தையா இந்திராணி
ஆழியவளை, தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.02.2001
கடற்கரும்புலி கப்டன் கஸ்தூரி (பூங்கதிர்)
நல்லநாதன் பவானி
பெரியமடு, வவுனியா
வீரச்சாவு: 21.02.2001
கடற்புலி மேஜர் காவலன்
நடேசன் சேகர்
5ம் வாய்க்கால், வலதுகரை, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.02.2001
கடற்புலி மேஜர் காரிகை
அந்தோனிப்பிள்ளை சாந்தா
குருநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.02.2001
கடற்புலி மேஜர் தயாளினி (சரஸ்வதி)
சிறிரங்கநாதன் கருணாவதி
நாவற்காடு வரணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.02.2001
கடற்புலி மேஜர் ஆரபி
வெற்றிவேலு சிறிதேவி
வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.02.2001
கடற்புலி கப்டன் சுபன்
தேவராசா மோகனரூபன்
கீரிமலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.02.2001
கடற்புலி 2ம் லெப்டினன்ட் போர்வாணன்
ஆசீர்வாதம் பிரதீப்ராஜ்
நீர்வேலி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.02.2001
கடற்புலி 2ம் லெப்டினன்ட் படையரசி (இளங்கீதா)
இம்மானுவேல் பமிலா
குருநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.02.2001
(*)(*)(*)(*)(*)
லெப்.கேணல் புகழரசன்(முகிலன்)(சித்திரன்)உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!!
லெப்.கேணல் புகழரசன் (முகிலன்) (சித்திரன்)
மரியதாஸ் தேவசீலன்
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.02.2007
மேஜர் யாழ்நேயன்
செல்லத்துரை ஜஸ்ரின
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.02.2009
கப்டன் மலைமாறன்
நித்தியானந்தம் நிரோசன்
திருகோணமலை
வீரச்சாவு: 21.02.2009
கப்டன் அருள்மாறன்
கதிர்காமு அருள்நாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.02.2009
லெப்டினன்ட் அன்பழகன்
தர்மலிங்கம் யுகவரதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.02.2009
கப்டன் அருட்குயில்
இராகுலன் கோகிலவாணி
இளங்கோபுரம், ரெட்பானா, விசுவமடு
வீரச்சாவு: 21.02.2009
லெப்டினன்ட் தமிழ்மகள்
கணேசலிங்கம் சேந்தினி
ஒட்டறுத்தகுளம், மல்லாவி
வீரச்சாவு: 21.02.2009
2ம் லெப்டினன்ட் இருங்கண்ணன்
கண்ணுத்துரை சூரியகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.02.2009
லெப்டினன்ட் கோதையன்
ஜெரிமோட்டியன் டிரோன்
பரந்தன்
வீரச்சாவு: 21.02.2009
2ம் லெப்டினன்ட் தமிழினி
குணசேகரன் தயாளினி
மன்னார்
வீரச்சாவு: 21.02.2009
2ம் லெப்டினன்ட் பைங்கொடி
சந்திரலிங்கம் லிங்கராணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.02.2009
வீரவேங்கை செம்பருதி
சுப்பிரமணியம் ரூபிகா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.02.2009
கப்டன் சுடர்வாணி
செல்லத்துரை ராசகுமாரி
சாந்தபுரம்
வீரச்சாவு: 21.02.2009
வீரவேங்கை வானிசை
சோதிநாதன் ஜெயரத்தினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.02.2009
லெப்டினன்ட் தனபாலினி
சௌந்தரராஜன் தனுசிகா
மலையாளபுரம்
வீரச்சாவு: 21.02.2009
காவல்துறை தலைமைக் காவலர் பிரதீபன்
சண்முகராசா பிரதீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.02.2009
2ம் லெப்டினன்ட் கதிரவன்
கோவிந்தராஜ் ஜேசுவின்சன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.02.2008
2ம் லெப்டினன்ட் காரன்பன்
மகாலிங்கம் நாகேந்திரன்
வவுனியா
வீரச்சாவு: 21.02.2008
2ம் லெப்டினன்ட் சமரெழில்
அடைக்கலம் தவமணி
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.02.2008
2ம் லெப்டினன்ட் தனிச்சுடர்
இராசேந்திரம் தீபதர்சினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.02.2008
2ம் லெப்டினன்ட் நேயன்
நல்லதம்பி சிவஜசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.02.2008
2ம் லெப்டினன்ட் புனிதா
நாராயணன் தனலட்சுமி
மன்னார்
வீரச்சாவு: 21.02.2008
2ம் லெப்டினன்ட் வினோதன் (குயிலன்)
சின்னராசா சத்தியபாலன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.02.2008
2ம் லெப்டினன்ட் வெற்றிநிலவன்
மகாலிங்கம் மயூரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.02.2008
கப்டன் கரிகாலன்
தோமஸ் ஸ்ரிபன்
வவுனியா
வீரச்சாவு: 21.02.2008
காவல்துறை தலைமைக் காவலர் ராஜ்குமார்
செல்வராசா ராஜ்குமார்
மன்னார்
வீரச்சாவு: 21.02.2008
லெப்டினன்ட் அன்பு
சிறிஸ்கந்தசூரியர் சூரியதாஸ்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.02.2008
லெப்டினன்ட் தமிழ்வாணி
சகாதேவன் கேசனா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.02.2008
லெப்டினன்ட் புலிமைந்தன்
செல்லயோ நாகதீபன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.02.2008
வீரவேங்கை எழிற்ச்சிகுன்றன் (செல்வக்கதிர்)
சாமிநாதர் அன்ரன் அருள்ராஜா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.02.2008
வீரவேங்கை வெற்றி
சின்னத்துரை கேசவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.02.2008
2ம் லெப்டினன்ட் அரசன் (அரவிந்தன்)
சுந்தரமூர்த்தி சசிகரன்
முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.02.2007
2ம் லெப்டினன்ட் யாழ்வீரன்
சிமியோன் விஜயானந்தன்
மன்னார்
வீரச்சாவு: 21.02.2007
கப்டன் அறிவு
கநதசாமி தரனீஸ்வரன்
பலாலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.02.2002
2ம் லெப்டினன்ட் சந்திரராஜ்
பத்மநாதன் சொர்ணராஜ்
பாண்டிருப்பு, கல்முனை
வீரச்சாவு: 21.02.2001
மேஜர் அறிவு
ஜெயவேல்சிங்கம் சூரியகாந்தன்
தையிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.02.2001
மேஜர் வைகுந்தன்
அன்ரனிசைமன் ஆனந்தவிமல்ராஜ்
மாதகல், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.02.1999
லெப்டினன்ட் இளையவன்
இராமசாமி உதயகுமார்
3ம் வாய்க்கால், கிளிநொச்சி
வீரச்சாவு: 21.02.1999
கப்டன் மறவன் (நிதர்சன்)
புண்ணியமூர்த்தி சுந்தரராஜன்
மேன்காமம் கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 21.02.1998
லெப்டினன்ட் மணிக்கவாசகம் (மாணிக்கம்)
முத்துலிங்கம் மனோகரன்
கிரான்குளம், குருக்கள்மடம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.02.1996
லெப்டினன்ட் எழில்
சிவாநந்தராசா சிவராகவன்
சண்டிலிப்பாய் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.02.1996
2ம் லெப்டினன்ட் ஓவியன் (சிவதாஸ்)
பரராஜசிங்கம் இந்துராஜித்
பாலையூற்று, திருகோணமலை
வீரச்சாவு: 21.02.1996
துணைப்படை வீரர் வீரவேங்கை வேலு
வேலு சுப்பையா
நுவரேலியா, சிறிலங்கா
வீரச்சாவு: 21.02.1995
2ம் லெப்டினன்ட் கருணன்
இராசதுரை தெய்வேந்திரம்
மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 21.02.1992
2ம் லெப்டினன்ட் விக்னேஸ் (பனம்பாரன்)
அருளப்பர் ஜீட்ஸ்
ஊர்காவற்றுறை மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.02.1992
வீரவேங்கை மணி
பிலிப் அந்தோனி
சொறிக்கல்முனை, கல்முனை, அம்பாறை,
வீரச்சாவு: 21.02.1991
2ம் லெப்டினன்ட் புஸ்பராசா
தியாகராஜா அகிலன்
அகிலன் வீதி, நீர்வேலி மத்தி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.02.1991
வீரவேங்கை சுரேன்
திருச்சிற்றம்பலம் சுரேந்திரன்
நாயன்மார்கட்டு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 21.02.1986
எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.