கடற்படை படகு விபத்து!

வியாழன் ஜூலை 18, 2019

காலி துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருந்த கடற்படை படகு ஒன்று துறைமுகத்திற்கு அருகில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது விபத்தில் சிக்கிய கடற்படை வீரர்கள் 9 பேர் காப்பாற்றப்பட்டதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.