கடற்புலி லெப். கேணல் குகன்,கப்டன் இயல்வளவன்,கடற்கரும்புலி கப்டன் இசையரசன் வீரவணக்க நாள்!

சனி ஓகஸ்ட் 24, 2019

24.08.2006 அன்று விடுதலைக்கு வளம் சேர்க்கும் விநியோக நடவடிக்கையின் போது மட்டக்களப்பு மாவட்டம் மாங்கேணிப் பகுதியில் தேசவிரோதிகளால் (கருணா குழுவால்) கைதுசெய்யப்பட்டு மேற்கொண்ட தாக்குதலில் துரோகத்தின் வஞ்சனையால் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட...

கடற்கரும்புலி கப்டன் இயல்வளவன்,கடற்கரும்புலி கப்டன் இசையரசன், கடற்புலி தலைசிறந்த இயந்திரப் பொறியியலாளர் லெப். கேணல் குகன்/குன்றலினியன் ஆகிய மாவீரர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!