குருந்தூர் மலையில் எந்த பௌத்த அடையாளங்களும் இல்லை

வெள்ளி பெப்ரவரி 12, 2021

மலையின் உச்சிப் பகுதியில் பெளத்த தூபியின் இடிபாடுகள் எனக் கருதப்பட்ட இடத்தில் அகழ்வாராச்சி நடைபெற்றது. இதன்போது நேற்று இவ்விடத்தில் சிவலிங்கம் போன்ற அமைப்புடன் எட்டு வரிகளைக் கொண்ட ஒரு உருளை வடிவமான தொல்பொருள் சின்னம் வெளிப் பட்டது. இது பெளத்த தூபிக்குரிய “யூப்ப கல” என சிங்கள வலைப் பத்திரிகையில் செய்தி வெளிவந்தது.