கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களினால் பறிபோகும் தமிழர் நிலம்

புதன் ஜூன் 12, 2019

மண் பறிபோகிறது எனக் கூறிக்கொண்டு மாற்றினத்தவர்களுக்கு தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை தாரைவார்க்கும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை நாம் இன்னும் ஏற்றுக் கொள்ள முடியுமா? உரிமையைக் கூறிக் கொண்டு சிங்கள அரசாங்கத்தின் சலுகைகளைப் பெற்றுக் கொண்டது மட்டுமல்லாது, தமிழ் மக்களையும் ஏமாற்றி அரசியல் பிழைப்புச் செய்பவர்களை எதிர்வரும் காலங்களில் ஏற்றுக் கொள்ளலாமா?  சிந்தியுங்கள்.

தமிழ் மக்களே கவனிக்கவும் ஐயாமார் இருவரும் செய்த வேலைகளை பாருங்கள், வவுணதீவு பன்சேனை பகுதியில் 50 ஏக்கர் காணியும், காந்தி நகரில் 30 ஏக்கர் காணியும், வாகரை காயங்கேணி பகுதியில் 50 ஏக்கர் காணியும், நீண்ட கால குத்தகைக்கு முஸ்லிம் கம்பனிகளுக்கு வழங்குவதற்கு பிரதேசம் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், தீர்மாணம் எடுத்துள்ளார்கள்.

ஆகவே சிந்தித்துப் பாருங்கள் முஸ்லிம் நபர்கள் ஊசி போக இடம் கொடுத்தாலே, அவ்வளவு இடத்தையுமே நாம் பறிகொடுத்து விடுவோம், அதிலும் இவைகள் யாவும் தமிழ் பகுதிகள், குத்தகை என்ன அம்போதான் இவர்கள் தான் கூட்டமைப்பு இல்லை கூத்தமைப்பு