கூட்டமைப்பும் பிள்ளையான் குழுவும் சேர்ந்து வாகரை மக்களுக்கு செய்த துரோகம்

புதன் ஜூன் 12, 2019

வாக்களித்த மக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு துரோகம் செய்துவிட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.