குடத்தனை மக்களுடன் சட்டத்தரணி க.சுகாஸ்

வெள்ளி மே 01, 2020

பாதிக்கப்பட்ட குடத்தனை மக்களுடன் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நிற்கும். சட்டத்தரணி க.சுகாஸ் மக்களுக்கு உறுதி கூறினார்.