கவனயீர்ப்பு ஒன்றுகூடல்

வெள்ளி ஜூலை 02, 2021

 47வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரை முன்னிட்டு தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி  *கவனயீர்ப்பு ஒன்றுகூடல்*

12.07.2021;  திங்கள்  பிற்பகல் 15:00 - 17:00 மணி வரை
ஈகைப்பேரொளி முருகதாசன் திடல், UNO Geneva