கவனயீர்ப்பு போராட்டமும் கவனயீர்ப்புக் கண்காட்சியியும்

செவ்வாய் மே 28, 2019

 பிரான்சு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைபின் ஏற்பாடில். முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10வது ஆண்டு நினைவு கவனயீர்ப்பு போராட்டமும் கவனயீர்ப்புக் கண்காட்சியியும் திரான்சி (Drancy) நகரசபை முன்பாக... “உணர்வோடு பங்குபெற்று உரிமையை வென்றெடுப்போம்.

காலம்-  29/05/2019 புதன் கிழமை
              11h தொடக்கம் 18h 30வரை


இடம்-   Place De l’hôtel de Ville
              BP 76
              93700  Drancy


RER-B -  arrête (Drancy)
Bus-148-143-248  -Mairie de drancy

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு
TCCF- 0143152104

தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு
06 62 84 66 06

பிராங்கோ தமிழ்ச் சங்கம் திரான்சி
06 52 50 58 73