லெப். கேணல் சந்திரன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

திங்கள் செப்டம்பர் 23, 2019

23.09.1990 அன்று தமிழீழக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட...

“கிளிநொச்சி மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர்” லெப். கேணல் சந்திரன் உட்பட ஏனைய மாவீரர்களின் 29ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
 
லெப்.கேணல் சந்திரன் (கிளிநொச்சி மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர்)
மேஜர் வின்சன் (ஐயப்பன்)
மேஜர் அரவிந்தன்
கப்டன் நிவாஸ்
வீரவேங்கை நுட்வின்
வீரவேங்கை நரேன்
வீரவேங்கை ரமணிதரன்
வீரவேங்கை அலிஸ்
வீரவேங்கை சைமன்
வீரவேங்கை கோமேஸ்

தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.