லெப்.கேணல் செந்தோழன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

வியாழன் பெப்ரவரி 06, 2020

இன்றைய தினம் தாய் மண்ணின் வெவ்வேறு பகுதியிலும்,வெவ்வேறு கள சம்பவங்களின் போதும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்!

மேஜர் வதனன்
நல்லதம்பி சுரேந்திரகுமார்
வவுனியா
வீரச்சாவு: 06.02.2009
 
லெப்டினன்ட் இமையவள்
சச்சிதானசுந்தரம் சாய்மிரா
முரசுமோட்டை, பரந்தன்
வீரச்சாவு: 06.02.2009
 
மேஜர் நிலவன்
வைத்திலிங்கம் கேதீஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.02.2009
 
கப்டன் யாழ்நம்பி
வேலாயுதம் லிங்கேஸ்வரன்
18 ஏக்கர், இடதுகரை, முத்தையன்கட்டு
வீரச்சாவு: 06.02.2009
 
2ம் லெப்டினன்ட் இசைப்பருதி
புஸ்பராசா ஜெயந்தி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.02.2009
 
வீரவேங்கை ஈழவன்
தடையாண்டி சிவசசிகலா
வவுனியா
வீரச்சாவு: 06.02.2009
 
கப்டன் கதிரவன்
கதிரமலை ஜேம்ஸ் ஜோன்சன்
மகளீர் திட்டம், அம்பாள்நகர்
வீரச்சாவு: 06.02.2009
 
கப்டன் ஆதிரை
செல்வரத்தினம் ரேணுகா
3ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
வீரச்சாவு: 06.02.2009
 
லெப்.கேணல் செந்தோழன்
நாகராசா கிருபாகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.02.2009
 
கப்டன் கார்வண்ணன்
கனகரத்தினம் தினேஸ்
ஒட்டறுத்தகுளம், வவுனிக்குளம்
வீரச்சாவு: 06.02.2009
 
லெப்டினன்ட் கதிரவன்
கந்தசாமி கயூரன்
பாரதிநகர், யோகபுரம், மல்லாவி
வீரச்சாவு: 06.02.2009
 
மேஜர் ஒளிவாணன்
குமாரலிங்கம் ஜசிந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.02.2008
 
தேசிய துணைப்படை வீரர் லெப்டினன்ட் சுதாகரன்
நடராசா சுதாகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.02.2008
 
வீரவேங்கை அமலன்
வடிவேல் தயானந்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.02.2008
 
வீரவேங்கை உயிர்மாறன்
குணநாதன் குணரூபன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.02.2008
 
கப்டன் ஆட்சிநாதன்
தர்மரட்ணம் சதீஸ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.02.2007
 
லெப்டினன்ட் இந்திரன்
சிவராமலிங்கம் கோவிந்தராஜா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.02.2007
 
சிறப்பு எல்லைப்படை கப்டன் கேதீஸ்)
செல்வரட்ணம் கேதீஸ்வரன்
கொக்குத்தொடுவாய், முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.02.2001
 
எல்லைப்படை வீரவேங்கை சிங்கன்
சந்தனம் ராசேந்திரம்
1ம் கட்டை, முறிகண்டி, கிளிநொச்சி
வீரச்சாவு: 06.02.2000
 
வீரவேங்கை சங்கீதன்
சண்முகம் சதீஸ்வரன்
நட்டாங்கண்டல், மாங்குளம் முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.02.2000
 
லெப்டினன்ட் தமிழ்மாறன் (காளிதாஸ்)
அழகுதுரை ஜெயகாந்தன்
மாவிட்டபரம், தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.02.1998
 
வீரவேங்கை கலைராசு (கலைச்செல்வன்)
அலெக்ஸ் பூராஸ்ரன்கெலன்
மாந்தை, மன்னார்
வீரச்சாவு: 06.02.1998
 
வீரவேங்கை கனித்திரள் (கருணாகரன்)
சேதுராசா தயாபரன்
துர்க்காபுரம், தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.02.1998
 
வீரவேங்கை கலைநிலவன் (அறிவழகன்)
சண்முகராசா விஸ்வராசா
திரியாய், திருகோணமலை
வீரச்சாவு: 06.02.1998
 
வீரவேங்கை இளந்தின்னன் (இளங்குமரன்)
லோறன் சுபே
4ம் வட்டாரம், தண்ணீரூற்று, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.02.1998
 
வீரவேங்கை இன்சாரலன் (முத்துப்பாண்டியன்)
விக்கினேஸ்வரன நித்தியகுமரன்
அரியாலை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 06.02.1998
 
லெப்டினன்ட் இளவாணன்
சாமிவேல் இராமலிங்கம்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 06.02.1998
 
லெப்டினன்ட் தங்கன்
ஞானபிரகாசம் கொலின்பிரபாகரன்
எழிலூர், கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 06.02.1998
 
லெப்டினன்ட் நெடுமாறன்
சண்முகம் கிருஸ்ணகுமார்
ஏழாலை தெற்கு, மயிலங்காடு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 06.02.1998
 
லெப்டினன்ட் குணசீலன்
சிவசுப்பிரமணியம் சுரேஸ்
உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 06.02.1998
 
2ம் லெப்டினன்ட் தஞ்சைவாணன்
மரியதாஸ் அன்ரன் அமலதாஸ்
இராமநாதபுரம், வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 06.02.1998
 
வீரவேங்கை களிச்சுடர் (புலவன்)
சிவலிங்கம சுரேஸ்
1ம் வட்டாரம், வேணாவில், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.02.1998
 
2ம் லெப்டினன்ட் கோகுலராஜன்
கதிர்காமத்தம்பி சத்தியசீலன்
பன்குடாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.02.1998
 
வீரவேங்கை கலைக்கோயில்
சோமசிறி புஸ்பநிரஞ்சன்
1ம் வட்டாரம் அல்லப்பிட்டி, மன்னார்
வீரச்சாவு: 06.02.1998
 
மேஜர் குமரன்
சிவரத்தினம் ஜெயக்குமார்
கோப்பாய் வடக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 06.02.1998
 
கப்டன் இராவணன்
சண்முகநாதன் சந்திரகாசன்
சுதுமலை வடக்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.02.1998
 
2ம் லெப்டினன்ட் நாகழகன் (நாவரசன்)
சின்னையா உதயகுமார்
மேன்காமம், ழூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 06.02.1996
 
2ம் லெப்டினன்ட் கமலன்
கந்தசாமி இரத்தினபாபு
கொக்குவில், மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.02.1996
 
2ம் லெப்டினன்ட் மாயவன் (வெற்றி)
சிவபாலசுந்தரம் விஜயராஜ்
செல்வாநகர், ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.02.1993
 
வீரவேங்கை வினோதன்
செல்வராசா சந்திரகுமார்
4-ம் கண்டம், கற்சிலைமடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.02.1992
 
2ம் லெப்டினன்ட் சில்வெஸ்ரர் (கதிரொளி)
தர்மலிங்கம் கண்ணன்
பூவரசங்குளம் ஒமந்தை, வவுனியா
வீரச்சாவு: 06.02.1992
 
வீரவேங்கை சுக்கிளா
பாலசுப்பிரமணியம் முகிலன்
கச்சாய் வீதி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 06.02.1991
 
மேஜர் கமல்
கோபால் அருளானந்தம்
திரியாய், திருகோணமலை.
வீரச்சாவு: 06.02.1990
 
மேஜர் மதி
அருளம்பலம் வரதராஜன்
2ம் வட்டாரம், குச்சவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 06.02.1990
 
மேஜர் சுரேஸ்
சின்னத்தம்பி தயாபதி
2ம் வட்டாரம், நிலாவெளி, திருகோணமலை.
வீரச்சாவு: 06.02.1990
 
கப்டன் நேமி
சண்முகம் பஞ்சலிங்கம்
2ம் வட்டாரம், குச்சவெளி, திருகோணமலை.
வீரச்சாவு: 06.02.1990
 
கப்டன் அன்ரன்
சுப்பையன் இராமநாதன்
2ம் வட்டாரம், குச்சவெளி, திருகோணமலை.
வீரச்சாவு: 06.02.1990
 
கப்டன் ரகு
சண்முகராசா பிறேம்குமார்
காட்டுக்குளம், திரியாய் திருகோணமலை.
வீரச்சாவு: 06.02.1990
 
கப்டன் மகேஸ்
சுப்பிரமணியம் முகுந்தன்
மாதுவில், திருகோணமலை.
வீரச்சாவு: 06.02.1990
 
கப்டன் குகன்
கந்தசாமி மகேந்திரன்
கரணவாய் தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 06.02.1990
 
லெப்டினன்ட் கிருபன்
குமாரசாமி உதயகுமார்
8ம் வட்டாரம், சாம்பல்தீவு, திருகோணமலை.
வீரச்சாவு: 06.02.1990
 
லெப்டினன்ட் கில்பேட்
குவாநாட் கொன்ஸ்ரன் ரைன்ஸ்
சாம்பல்தீவு, திருகோணமலை.
வீரச்சாவு: 06.02.1990
 
2ம் லெப்டினன்ட் சங்கர்
இராசரத்தினம் செல்வகுமார்
அராலி வடக்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 06.02.1990
 
2ம் லெப்டினன்ட் சாந்தன்
நைனா முகைதீன் நியாஸ்
நிலாவெளி, திருகோணமலை.
வீரச்சாவு: 06.02.1990
 
2ம் லெப்டினன்ட் அசோக்
பொன்னுத்துரை லிங்கேஸ்வரன்
திருகோணமலை.
வீரச்சாவு: 06.02.1990
 
2ம் லெப்டினன்ட் நவா
செ.யோகராசா
கோபாலபுரம், கங்குவேலி, திருகோணமலை.
வீரச்சாவு: 06.02.1990
 
வீரவேங்கை பைரவன்
இராமசாமி கணேசன்
திருகோணமலை.
வீரச்சாவு: 06.02.1990
 
வீரவேங்கை காந்தி
சித்திரவேல் சிவராசா
2ம் வட்டாரம், குச்சவெளி, திருகோணமலை.
வீரச்சாவு: 06.02.1990
 
வீரவேங்கை விஜி
பொன்னையா லம்போதரன்
குச்சவெளி, திருகோணமலை.
வீரச்சாவு: 06.02.1990
 
வீரவேங்கை சின்னமதி
விஸ்வலிங்கம் செல்வேந்திரன்
கங்குவேலி, மூதூர், திருகோணமலை.
வீரச்சாவு: 06.02.1990
 
வீரவேங்கை குமார்
புண்ணியமூர்த்தி சதீஸ்வரன்
திருஞானசம்பந்தர் வீதி, திருகோணமலை
வீரச்சாவு: 06.02.1990
 
வீரவேங்கை கருணா
இராசையா வரதராஜா
நிலாவெளி, திருகோணமலை.
வீரச்சாவு: 06.02.1990
 
வீரவேங்கை சின்னசுரேஸ்
துரையப்பா இராஜேந்திரன்
சாம்பல்தீவு, திருகோணமலை.
வீரச்சாவு: 06.02.1990
 
வீரவேங்கை ஜொனி
வின்சன்ற் ஒஸ்வேல் நிமல்ராஜ்
திருகோணமலை.
வீரச்சாவு: 06.02.1990
 
வீரவேங்கை டெஸ்மன்
செல்லத்துரை ரவீந்திரன்
மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 06.02.1989
 
கப்டன் ரவிராஜ்
இராஜசவுந்தரசிங்கம் கிரிதரன்
ரவிராஜ் வீதி, கொக்குவில், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 06.02.1989
 
வீரவேங்கை யோகன்
கந்தையா யோகநாதன்
திருநெல்வேலி தெற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 06.02.1989
 
வீரவேங்கை நேசன்
கந்தசாமி நாகராசா
கட்டைக்குளம், வவுனியா.
வீரச்சாவு: 06.02.1989
 
வீரவேங்கை வெள்ளை
செபமாலை றெஜினோல்ட் ஜோண்குமார்
இளவாலை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 06.02.1987
 
வீரவேங்கை அமுதன் (சிவா)
பேதுறுப்பிள்ளை இராஜேஸ்வரன்
ஊரெழு கிழக்கு, சுண்ணாகம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 06.02.1987
 
வீரவேங்கை கபில்
பரமசாமி உருத்திரசிங்கம்
விளானை, களபூமி, காரைநகர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 06.02.1987
 
வீரவேங்கை பாலு (சிகாக்கோ)
முருகேசு ஜெயகாந்தன்
கந்தரோடை, சுண்ணாகம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 06.02.1986
 
வீரவேங்கை சேகர்
அப்புக்குட்டி முத்துசேகர்
கொற்றாவத்தை, பொலிகண்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 06.02.1986

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!