லெப்.கேணல் செந்தூரன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

சனி ஏப்ரல் 25, 2020

லெப்.கேணல் செந்தூரன்
நடராசா சிறிஸ்கந்தராசா
கறுக்காய் தீவு, பூநகரி, கிளிநொச்சி.
வீரச்சாவு: 25.04.2001

கப்டன் தியாகேஸ்வரன்
நடராசா சுரேஸ்
தளவாய், ஏறாவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.04.2004  

லெப்டினன்ட் டனிசன்
செல்லத்துரை ஜெசிதரன்
மாங்கேணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.04.2004
 
2ம் லெப்டினன்ட் செல்வவீரன்
சேதுநாதப்பிள்ளை பிரபா
4ம் குறிச்சி, சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.04.2004
 
வீரவேங்கை அலைவாணன்
இராசேந்திரம் மயூரன்
கலட்டி யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
வீரவேங்கை மைந்தன்
மைக்கல் றோமோஸ்
ஆனைவாசல், கற்பிட்டி, புத்தளம்
வீரச்சாவு: 25.04.2001  

கப்டன் திருமகன்
துரைசிங்கம் சிவகுமார்
ஆலங்கேணி, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 25.04.2001
 
லெப்டினன்ட் சங்கர்
தியோகுப்பிள்ளை அலேஸ்கரன்
புலோப்பளை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
லெப்டினன்ட் வேங்கைராஜ்
நல்லதம்பி சசிக்குமார்
கண்ணகிபுரம், அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 25.04.2001
 
லெப்டினன்ட் தீபன் (தமிழரசன்)
நமசிவாயம் சந்திரமோகன்
வாகரை, பன்னிசங்கேணி மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.04.2001
 
2ம் லெப்டினன்ட் புதுமகள்
தங்கராசா பிரியதர்சினி
ச்சேரியடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
2ம் லெப்டினன்ட் தன்னிலா (ஜெனிற்றா)
அந்தோனிப்பிள்ளை மேரிகொன்சலாநந்தினி
கடற்கரை வீதி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
லெப்டினன்ட் வான்மதி (அஞ்சலா)
ஆறுமுகம் நிர்மலாதேவி
பூம்புகார், கல்மடு, இரணைஇலுப்பைக்குளம், வவுனியா
வீரச்சாவு: 25.04.2001
 
கப்டன் குயிலினி
சோமசுந்தரம் நீலவேணி
சுழிபுரம் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
2ம் லெப்டினன்ட் விஜிதா
கணபதிப்பிள்ளை புஸ்பநிதி
நட்டாங்கண்டல், முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.04.2001
 
லெப்டினன்ட் தமிழ்க்கண்ணன்
செல்வராசா கிருஸ்ணராசா
10ம்வட்டாரம், மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
லெப்டினன்ட் புரட்சிமாறன்
முருகையா வசந்தகுமார்
விசுவமடு மேற்கு, கிளிநொச்சி
வீரச்சாவு: 25.04.2001
 
வீரவேங்கை கலையரசன்
மாரிமுத்து சிவகுமார்
இராமநாதபுரம், வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 25.04.2001
 
வீரவேங்கை கதிர்க்குன்றன்
கறுப்பையா சசிகரன்
திருவையாறு, கிளிநொச்சி
வீரச்சாவு: 25.04.2001
 
வீரவேங்கை குயிலினி
மதுரவீரன் செல்வி
புன்னைநீராவி, விசுவமடு, கிளிநொச்சி
வீரச்சாவு: 25.04.2001
 
கப்டன் வான்மீகி
யோகநாதன் செந்தூரன்
நல்லூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
கப்டன் மகேசன்
சிவலிங்கன் சிவனகுலன்
சிவபுரம், வவுனிக்குளம், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.04.2001
 
கப்டன் கனைச்செழியன் (கலைச்செழியன்)
சந்தனன் நாகேந்திரன்
தேராங்கண்டல், துணுக்காய், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.04.2001
 
லெப்டினன்ட் சாளினி
சுப்பிரமணியம் சுபாசினி
கோணாவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 25.04.2001
 
லெப்டினன்ட் மதி
கதிரவேலு உதயகுமாரி
காயக்குளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 25.04.2001
 
லெப்டினன்ட் நிவேதினி
தில்லையம்பலம் சத்தியபாமா
உடையார்கட்டு தெற்கு, உடையார்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.04.2001
 
வீரவேங்கை தேவமுதல்வன்
இராசப்பு சத்தியராஜ்
5ம் வட்டாரம், சரவணை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
வீரவேங்கை மதி
பீற்றர்பிள்ளை பிரதீபன்
அச்செழு, நீர்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
2ம் லெப்டினன்ட் கதிரவன்
கனகரத்தினம் சசிபிரதன்
வசாவிளான் கிழக்கு, யாழப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட் ராஜா
சின்னையா சந்திரகுமார்
154ம் கட்டை, முறிகண்டி, கிளிநொச்சி
வீரச்சாவு: 25.04.2001
 
சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட் அருமை
சிவராசசிங்கம் சசிகரன்
சங்கானை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
எல்லைப்படை லெப்டினன்ட் அன்ராஸ்
சின்னராசா அன்ராஸ்
காரைநகா் யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
2ம் லெப்டினன்ட் தில்லையரசன்
நடராசா ஞானக்குமார்
எள்ளுக்காடு, உருத்திரபுரம் கிளிநொச்சி
வீரச்சாவு: 25.04.2001
 
2ம் லெப்டினன்ட் ஈழரசி
இராஜேந்திரம் காணிக்கைமேரி
குருநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
2ம் லெப்டினன்ட் இராமவதி (கதிரவள்)
மயில்வாகனம் கோமதி
ஊர்காவற்றுறை, யாழப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் சின்னவன்
செல்லத்துரை உதயகுமார்
உசன், மிருசுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் சந்தனம்
செல்லையா சந்தனமுத்து
திருநகா் கிளிநொச்சி
வீரச்சாவு: 25.04.2001
 
வீரவேங்கை செங்கதிர்
தர்மலிங்கம் சத்தியநாதன்
குச்சவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 25.04.2001
 
வீரவேங்கை புலிமைந்தன்
மயில்வாகனம் உதயகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
வீரவேங்கை இசைவாணன்
கந்தசாமி தயாநிதி
முகாவில், இயக்கச்சி, பளை, யாழப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
எல்லைப்படை வீரவேங்கை கரன்
பசுபதி பரமேஸ்வரன்
குமரபுரம் பரந்தன் கிளிநொச்சி
வீரச்சாவு: 25.04.2001
 
எல்லைப்படை வீரவேங்கை திருமால்
சதாசிவம் திருமாவழகன்
தொல்புரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
எல்லைப்படை வீரவேங்கை கோகிலமகேஸ்வரன்
சண்முகம் கோகிலமகேஸ்வரன்
தோப்பூர், திருகோணமலை
வீரச்சாவு: 25.04.2001
 
எல்லைப்படை வீரவேங்கை புவனேஸ்வரன்
முத்துராசா புவனேஸ்வரன்
வட்டக்கண்டல், மடு, மன்னார்
வீரச்சாவு: 25.04.2001
 
எல்லைப்படை வீரவேங்கை வினோதராசா
கந்தசாமி வினோதராசா
இராமநாதபுரம், வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 25.04.2001
 
வீரவேங்கை வேங்கைவாணன்
மெய்யழகன் யசோதரன்
ஆனந்தபுரம் கிளிநொச்சி
வீரச்சாவு: 25.04.2001
 
வீரவேங்கை புரட்சியரசன்
இராமநாதன் குகநேசன்
வசந்தபுரம், கெருடமடு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.04.2001
 
கப்டன் இரும்பொறை
சொலமன் அருள்ராஜா
தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
கப்டன் கண்ணன்
கறுப்பையா யோன்சன்
அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 25.04.2001
 
கப்டன் மலரினி
தங்கராசா சித்திரகலா
மணிப்புல்குளம், வட்டக்கண்டல், மன்னார்
வீரச்சாவு: 25.04.2001
 
வீரவேங்கை தேவநிலவன்
பாலசிங்கம் சிவநாதன்
நாகதாழ்வு, திருக்கேதீஸ்வரம் மன்னார்
வீரச்சாவு: 25.04.2001
 
வீரவேங்கை கண்ணன் (வண்ணத்தமிழன்)
மாரிமுத்து கரிகாலன்
எள்ளுக்காடு, உருத்திரபுரம் கிளிநொச்சி
வீரச்சாவு: 25.04.2001
 
லெப்டினன்ட் காத்திகாயினி
கிருஸ்ணபிள்ளை கிருபாலினி
இராமநாதபுரம் வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 25.04.2001
 
வீரவேங்கை இசைமலர் (சோபனா)
சபாபதிப்பிள்ளை காந்திமதி
நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.04.2001
 
வீரவேங்கை மான்விழி
வைரநாதன் வைத்தியமாலா
கல்வயல், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
2ம் லெப்டினன்ட் சேரநங்கை
சண்முகநாதன் மோகனகலா
கரம்பன், ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
வீரவேங்கை வானரசி (தமிழ்ப்பிரியா)
பாலன் சிவசோதி
பன்னாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
வீரவேங்கை சமர்வல்லி
பழனிமுத்து நளாயினி
கோம்பாவில், முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.04.2001
 
வீரவேங்கை செந்தமிழ்
ஆரோக்கியசாமி புலோமினா
வெட்டுக்காடு, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 25.04.2001
 
2ம் லெப்டினன்ட் அன்புவாணி
கணேஸ் தமயந்தி
கட்டுவன் மேற்கு, தெல்லிப்பளை, யாழப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
2ம் லெப்டினன்ட் கலைமதி
சின்னத்தம்பி ஜெயசந்திரவதனி
கொலனி தோப்பு, அச்சுவேலி, யாழப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
லெப்டினன்ட் மலரினி (சோபா)
சோமஸ்காந்தன் சசிகலா
பாரதிபுரம் கிழக்கு, கிளிநாச்சி
வீரச்சாவு: 25.04.2001
 
2ம் லெப்டினன்ட் கதிர்மகள்
இராசையா ஜெகதீஸ்வரி
தருமபுரம் கிழக்கு, கிளிநொச்சி
வீரச்சாவு: 25.04.2001
 
வீரவேங்கை ஈழநிலா
துரைராசசிங்கம் பிருந்தா
சிவநகர், நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.04.2001
 
வீரவேங்கை வேணுகா (தமிழ்ச்செல்வி)
அருளானந்தம் சியோதா
நயினாமடு, நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.04.2001
 
வீரவேங்கை திகழொளி
அந்தோனிப்பிள்ளை சகாயராணி
7ம் வட்டாரம், சிவநகர், ஆனந்தபுரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.04.2001
 
லெப்டினன்ட் வனநிலா
வெற்றிவேல் சிவலட்சுமி
1ம் வட்டாரம், கடற்கரைசேனை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 25.04.2001
 
லெப்டினன்ட் புவியரசி
அருள்நேசதாசன் சுதர்சினி
சின்னாத்தான்காடு, 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.04.2001
 
லெப்டினன்ட் மதுமிலா (புவியரசி)
முருகானந்தம் ஜெகதீஸ்வரி
செம்மன்குன்று, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 25.04.2001
 
லெப்டினன்ட் தயாவதி
சத்தியநாதன் சத்தியவாணி
புலோலி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
வீரவேங்கை பிறை
செல்லையா தனலட்சுமி
தேறாங்கண்டல், துணுக்காய், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.04.2001
 
லெப்டினன்ட் கவிதா (யாழிசை)
சிவசேகரம் ராதிகா
சண்டிலிப்பாய் மத்தி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
கப்டன் ஜோதினி
காசிலிங்கம் ஜெனித்தா
இருபாலை, கோப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
கப்டன் தாமரை
இரட்ணசிங்கம் மேரிரேணுகா
பெரியவிளான், இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
கப்டன் பூங்குழலி (அருண்மொழி)
மாயவன் புவனரசி
கரவெட்டி கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
கப்டன் பிரபா (குமரவிழி)
பொன்னம்பலம் ராஜினி
பேராலை, பளை, யாழப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
கப்டன் கனிமொழி
இராசதுரை நந்தகுமாரி
6ம் கட்டை, நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.04.2001
 
கப்டன் பகீரதி (கலைமதி)
கிருஸ்ணசாமி றஞ்சினி
புளியம்பொக்கணை, கிளிநொச்சி
வீரச்சாவு: 25.04.2001
 
எல்லைப்படை லெப்டினன்ட் உதயன்
சின்னையா உதயகுமார்
உதயநகர் மேற்கு, கிளிநொச்சி
வீரச்சாவு: 25.04.2001
 
எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் சுரேஸ்
சத்திவேல் சுரேஸ்குமார்
வள்ளுவர்புரம், றெட்பானா, விசுவமடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.04.2001
 
வீரவேங்கை செந்தமிழினி
அரசன் இந்திரானி
கெற்பலி, கிளாலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
வீரவேங்கை ஆரமுது
செல்வன் கவிதா
வரணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
வீரவேங்கை தாரணி (கவியரசி)
ஆனந்தன் சுகந்தினி
நெடுந்தீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
வீரவேங்கை கானமுது
குமாரவேல் விஜிதா
கள்ளப்பாடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.04.2001
 
வீரவேங்கை மகிழினி (மாலினி)
நமசிவாயம் மோகனா
கரப்பைகுளம், தேராங்கண்டல், துணுக்காய், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.04.2001
 
வீரவேங்கை திருவிழி
நாகராசா சுகந்தினி
பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 25.04.2001
 
வீரவேங்கை புகழரசி
சிவலிங்கம் காந்தினி
புளியங்குளம் வவுனியா
வீரச்சாவு: 25.04.2001
 
வீரவேங்கை மகிழரசி
வெள்ளைச்சாமி புஸ்பாஞ்சலி
பன்குளம், திருகோணமலை
வீரச்சாவு: 25.04.2001
 
வீரவேங்கை பிறைமகள்
சுவாம்பிள்ளை மேறிபற்றிசியாந்தி
கடற்கரை, மாதகல், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
வீரவேங்கை கவிநிலா (பிரபாலினி)
யோகநாதன் செல்வராணி
அராலி மத்தி, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
வீரவேங்கை செந்தமிழ்
தெய்வேந்திரம் கமலஜோதி
01 ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
வீரவேங்கை செல்வமலர்
கதுதாஸ் ஆபிரகாம்லிங்கன் தீபதர்சினி
இருட்டுமடு வடக்கு, உடையார்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.04.2001
 
வீரவேங்கை தயாபரன்
தம்பிராசா தயாபரன்
ஓடக்கரை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
2ம் லெப்டினன்ட் கடல்விழி
டொன்பொக்ஸ்கோ டிறைக்சனா
கொய்யாத்தோட்டம் யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
வீரவேங்கை கானகன்
இரவீந்திரராசா விக்கினேஸ்வரன்
ஆதிக்கோவில், வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
லெப்.கேணல் சுதந்திரா (செங்கதிர்)
யேசுதாசன் மரியமகிந்தினி
கற்கோவளம், பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
மேஜர் வசந்தநிலா
புண்ணியமூர்த்தி பாமதி
கரந்தாய், பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
மேஜர் கவியரசி
திரவியம் கிருஸ்ணவேனி
வளலாய், அச்சுவேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
மேஜர் வித்தியா (ஏழிலரசி)
சுந்தரலிங்கம் சுஜாதா
சுன்னாகம் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
 
லெப்டினன்ட் ஒளியவள்
தெய்வேந்திரம் குவேந்தினி
நட்டாங்கண்டல், மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.04.2001
 
2ம் லெப்டினன்ட் தேனருவி (கருங்குழலி)
இராசையா சசிகலா
கோயில்மோட்டை, வேலங்குளம், தட்சனாமருதமடு, மடு,மன்னார்
வீரச்சாவு: 25.04.2001
 
2ம் லெப்டினன்ட் அருணா (அருணன்)
ஆறுமுகம் சுப்பிரமணியம்
மயிலாம்பாவடி, தன்னாமுனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.04.2000
 
லெப்டினன்ட் சுருளி
மகேந்திரன் கேதீஸ்வரன்
தண்ணீரூற்று, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.04.1999
 
மேஜர் ராஜகீதன் (காசன்)
இராமையா சிவகுமார்
பதுளை, சிறிலங்கா
வீரச்சாவு: 25.04.1999
 
மேஜர் தவசுந்தரம் (ராஜ்மோகன்)
பாலன் சுதாகரன்
3ம் குறிச்சி, மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.04.1999
 
லெப்டினன்ட் செவ்வேலன்
நவரட்ணம் விஜயரவி
கல்லடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.04.1999
 
வீரவேங்கை பாலைச்செல்வன்
சின்னத்தமபி சின்னராசா
மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.04.1998
 
லெப்டினன்ட் சுமிதா
கடாசிவம் மல்லிகா
மன்னம்பிட்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.04.1998
 
2ம் லெப்டினன்ட் முத்தப்பன்
கனகராசா கமலநாதன்
வெள்ளைக்கோட்டை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 25.04.1998
 
மேஜர் பூமகள்
செல்வரட்ணம் தவசிறி
இரணைஇலுப்பைக்குளம், கல்மடு, வவுனியா
வீரச்சாவு: 25.04.1996
 
கப்டன் பவா (அல்லி)
ஆறுமுகம் சுதர்சினி
கச்சாய் தெற்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.1996
 
கப்டன் தட்சாயினி
ஜயாத்துரை கலைவதனி
குஞ்சுக்குளம், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.04.1996
 
கப்டன் மருதம் (குமரன்)
தர்மலிங்கம் தர்மகுலவேந்தன்
4ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.1996
 
லெப்டினன்ட் அகிலா (பொன்னி)
கந்தசாமி ஜெயலச்சுமி
3ம் வட்டாரம், வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.1996
 
லெப்டினன்ட் வாசுகி
திருச்செல்வம் செல்வராணி
வசாவிளான் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.1996
 
லெப்டினன்ட் மதிவாணன் (ஜெயபான்)
சின்னத்தம்பி கதிர்காமநாதன்
கைதடி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.1996
 
லெப்டினன்ட் சிவன்
சோமசுந்தரம் மணிவண்ணன்
மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.1996
 
லெப்டினன்ட் வேந்தன்
செல்வராசா சசிராஜ்
சுண்ணாகம் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.1996
 
2ம் லெப்டினன்ட் சிவானந்தினி
கந்தசாமி சிறீதேவி
சரசாலை தெற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.1996
 
வீரவேங்கை பல்லவன்
ஆசிர்வாதம் டக்ளஸ்
4ம்வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.04.1996
 
வீரவேங்கை வீரக்கோன்
ஜோசப் நித்தியானந்தன்
இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.1996
 
மேஜர் செந்தமிழ் (ஈசன்)
மகாதேவன் சந்திரகாந்தன்
அராலி தெற்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.1995
 
லெப்டினன்ட் செங்கோலன் (தயான்)
தியாகராசா தயாபரன்
திருகோணமலை
வீரச்சாவு: 25.04.1992
 
கப்டன் சிவராஜன் (சிவராஜ்)
அல்பேட் அருள்சீலன்
பாலையடி, மன்னார்
வீரச்சாவு: 25.04.1992
 
லெப்டினன்ட் கருணன் (கர்ணன்)
தவராசதீபன் பிரதீபன்
இருதயபுரம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.04.1992
 
2ம் லெப்டினன்ட் முத்து (அசுந்தன்)
தங்கராஜா மன்மதராஜா
சின்னவத்தை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.04.1992
 
வீரவேங்கை சேகர்
அந்தோனி டேவிற்
ஆட்காட்வெளி, அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 25.04.1992
 
வீரவேங்கை கவியரசன் (பூட்டான்)
திரவியராஜா மனோகரன்
புளியந்தீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.04.1992
 
வீரவேங்கை தபேந்தினி
மஞ்சுளாதேவி பூபாலசுந்தரம்
மாமுனை, செம்பியன்பற்று, தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.1992
 
கப்டன் வேங்கையன் (ரத்தன்)
மார்க்கண்டு யோகநாதன்
சின்னவத்தை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.04.1992
 
வீரவேங்கை கார்த்திக்
இராகேஸ்வரன் சந்திரகுமார்
சங்குவேலி தெற்கு, சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.1991
 
வீரவேங்கை ராசிக் (ராபிக்)
நாகேஸ்வரக்குரக்கள் மதகுதனன்
இணுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.1991
 
வீரவேங்கை மனோஜ்
அழகன் கருணாநிதி
மலையகம், சிறிலங்கா
வீரச்சாவு: 25.04.1991
 
வீரவேங்கை குமார்
மார்கண்டு பிறேம்குமார்
விக்காவல் வடக்கு, காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.1991
 
வீரவேங்கை மதன்
அருள்நாயகம் தவானந்தராசா
வாகரை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.04.1986
 
வீரவேங்கை கரன்
வெற்றிவேல்பிள்ளை தம்பிப்பிள்ளை
வெருகல், முட்டுச்சேனை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 25.04.1986

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…