லெப்.கேணல் சின்னக்கண்ணன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

திங்கள் பெப்ரவரி 03, 2020

இன்றைய தினம் தாய் மண்ணின் வெவ்வேறு பகுதியிலும்,வெவ்வேறு கள சம்பவங்களின் போதும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்!

லெப்.கேணல் சின்னக்கண்ணன்
தர்மலிங்கம் ரஜின்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.02.2009
 
கப்டன் அலைநிலா
இரத்தினம் செல்வராஜி
நல்லூர், பூநகரி
வீரச்சாவு: 03.02.2009
 
கப்டன் மெய்யப்பன்
சிவசுப்பிரமணியம் வேணுகாசன்
திருவையாறு
வீரச்சாவு: 03.02.2009
 
லெப்டினன்ட் கலையொளி
விஜயரட்ணம் தாட்சாயினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.02.2009
 
மேஜர் இந்துக்குமரன் (வேலன்)
முத்துலிங்கம் அரியநாயகம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.02.2009
 
லெப்.கேணல் மயூரன்
செபஸ்ரியான் அரியநாயகம்
மன்னார்
வீரச்சாவு: 03.02.2009
 
காவல்துறை தலைமைக் காவலர் பார்த்தீபன்
உதயகுமார் பார்த்தீபன்
10ம் யூனிட், தர்மபுரம்
வீரச்சாவு: 03.02.2009
 
வீரவேங்கை மருது
ஆறுமுகம் தவகரன்
உடையார்கட்டு
வீரச்சாவு: 03.02.2009
 
கப்டன் அறிவு
ஆறாம்பிள்ளை தேவநாயகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.02.2009
 
கப்டன் திருமால்
மகாதேவன் பிரபாகர்
திருகோணமலை
வீரச்சாவு: 03.02.2009
 
கப்டன் அழகுநிலவன்
பாக்கியராஜா விஜயகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.02.2009
 
லெப்டினன்ட் மெய்வண்ணன்
மார்க்கண்டு சுதாகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.02.2009
 
கப்டன் பாவலன்
தேவராசா துஸ்யந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.02.2009
 
2ம் லெப்டினன்ட் எரிமலை
சூசைநாயகம் டன்சன்ரைன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.02.2008
 
2ம் லெப்டினன்ட் கோதைக்கொடி
இராமையா தெய்வேந்திரம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.02.2008

கப்டன் அகத்தியன்
பசுவதி உமாமகேசன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.02.2008
 
கப்டன் யாழ்வேங்கை
மாயவன் சிறிறஞ்சினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.02.2008
 
லெப்டினன்ட் கலைஞன்
சின்னையா விஜயகுமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.02.2008
 
தேசிய துணைப்படை வீரர் லெப்டினன்ட் கிருஸ்ணமூர்த்தி
சின்னத்தம்பி கிருஸ்ணமூர்த்தி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.02.2008
 
வீரவேங்கை மதுமதி
மகேந்திரம் லிங்கேஸ்வரி
மன்னார்
வீரச்சாவு: 03.02.2008
 
கப்டன் ஈழத்தேவன்
மாியதாஸ் அந்தோனி
மன்னார்
வீரச்சாவு: 03.02.2007
 
2ம் லெப்டினன்ட் கஜமுகா
பேரம்பலம் கஜமுகா
கலவெட்டித்திடல், புளியம்பொக்கணை, கிளிநொச்சி
வீரச்சாவு: 03.02.2007
 
தேசிய துணைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் நாகராசா
நடராசா நாகராசா
3ம் யுனிற், 15ம் வாய்க்கால், தருமபுரம் ,கிளிநொச்சி
வீரச்சாவு: 03.02.2007
 
வீரவேங்கை இசைக்கதிர்
கனகரத்தினம் ரஞ்சித்குமார்
மொட்டையன்குளம், கிராஞ்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 03.02.2000
 
லெப்டினன்ட் இளமாறன்
மதிவர்ணன் ஜெயமுகுந்தன்
கொட்டாஞ்சேனை, கொழும்பு
வீரச்சாவு: 03.02.2000
 
லெப்டினன்ட் குகநிலா
தர்மலிங்கம் கலைவாணி
வாதக்காடு, நெடுஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.02.1999
 
2ம் லெப்டினன்ட் ரஞ்சிதா
சண்முகம் குணலட்சுமி
முனைக்காடு மேற்கு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.02.1999
 
2ம் லெப்டினன்ட் மேகவாசன்
நடராசா செல்வராஜா
4ம் கிராமம், அம்பாறை
வீரச்சாவு: 03.02.1999
 
லெப்டினன்ட் பசீலன்
செல்வரத்தினம் சசிகுமார்
வீரக்காரியபுலம், வதிரி, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.02.1999
 
லெப்டினன்ட் மாணிக்கம்
தனபாலசிங்கம் முகுந்தன்
கல்லுவம், கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.02.1999
 
மேஜர் சொல்லழகன் (லெனின்)
தம்பிராசா கிருஸ்ணகுமார்
முரசுமோட்டை, கிளிநொச்சி
வீரச்சாவு: 03.02.1998
 
லெப்டினன்ட் தணிகைவேல்
கந்தையா மகேஸ்வரன்
10 வீட்டுத்திட்டம், வேப்பங்குளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 03.02.1998
 
2ம் லெப்டினன்ட் ராகினி (ராஜினி)
அருணாச்சலம் துரோபதை
முனைக்காடு, அம்பாறை.
வீரச்சாவு: 03.02.1993
 
வீரவேங்கை மதுமிதா
பொன்மலர் பொன்னம்பலம்
கோவில்குளம், வவுனியா
வீரச்சாவு: 03.02.1991  

வீரவேங்கை கஜன்
செபமாலைமுத்து யக்ஸன்
தவசிகுளம், மிருசுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.02.1991

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!