லெப்.கேணல் சோழகுமார் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!!

திங்கள் சனவரி 11, 2021

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது....

 

லெப்.கேணல் சோழகுமார்
சோமசுந்தரம் விநாயகமூர்த்தி
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.01.1999

வீரவேங்கை புலிமகன்
சண்முகராசா சதீஸ்குமார்
திருகோணமலை
வீரச்சாவு: 11.01.2009

லெப்டினன்ட் இளமுருகன்
யேசுரத்தினம் யேசுரொக்சன்
7ம் யுனிட், இராமநாதபுரம், வட்டக்கச்சி
வீரச்சாவு: 11.01.2009

லெப்டினன்ட் பைந்தமிழ் (கதிரொளி)
கணேஸ் சாதனா
வெற்றிலைக்கேணி, முள்ளியான்
வீரச்சாவு: 11.01.2009

2ம் லெப்டினன்ட் சத்தியவாணி
சிவநேசன் சாந்தினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.01.2008

2ம் லெப்டினன்ட் திருப்புலவன்
பூலோகசிங்கம் மயூதரன்
01ஆம் யுனிற், சேமமடு, வவுனியா
வீரச்சாவு: 11.01.2008

2ம் லெப்டினன்ட் தேனலை
சாமியார் யாழினி
வண்ணாங்கேணி, பளை, கிளிநொச்சி
வீரச்சாவு: 11.01.2008

2ம் லெப்டினன்ட் நந்தாயினி
பத்மநாதன் தனுசியா
உதயநகர், கிழக்கு, உதயநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 11.01.2008

2ம் லெப்டினன்ட் பாடினி
இராசையா கௌரி
இடதுகரை, முத்தையன்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.01.2008

2ம் லெப்டினன்ட் புகழ்எழில்
ஜெயச்சந்திரன் கவிதா
155ஆம் கட்டை, விவேகானந்தநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 11.01.2008

லெப்டினன்ட் அணிநிலா
இராமச்சந்திரன் புஸ்பலதா
வசந்திநகர், திருமுருகண்டி, கிளிநொச்சி
வீரச்சாவு: 11.01.2008

லெப்டினன்ட் அணியிசை
கோபாலப்பிள்ளை சுரேகா
பரமேஸ்வரிகமம், பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 11.01.2008

லெப்டினன்ட் இசைச்செழியன்
தாவீது கொன்ஸ்ரன்
இரணைதீவு, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 11.01.2008

லெப்டினன்ட் இன்னமுதன்
சுப்பையா ரூபன்ராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.01.2008

லெப்டினன்ட் ஈழமலர்
தர்மலிங்கம் சுரேக்கா
13ஆம் கட்டை, றெட்பானாச்சந்தி, விசுவமடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.01.2008

லெப்டினன்ட் தேவிகா
அன்பரசன் பிறேமா
06ஆம் யுனிற், இராமநாதபுரம், வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 11.01.2008

வீரவேங்கை அகமொழி
நாகராசா நாகசோதி
புதூர்ச்சந்தி, புளியங்குளம், வவுனியா
வீரச்சாவு: 11.01.2008

வீரவேங்கை அகவேலன்
பெருமாள் பிரேமன்
பள்ளமடு, மன்னார்
வீரச்சாவு: 11.01.2008

வீரவேங்கை அன்பருவி
விசுவலிங்கம் பிரதீப்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.01.2008

வீரவேங்கை ஈழவாணி
ஞானப்பிரகாசம் கல்பனா
08ஆம் வட்டாரம், மந்துவில், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.01.2008

வீரவேங்கை கனியூரன்
அரியரத்தினம் கலாதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.01.2008

வீரவேங்கை குணவரசி
பாலசுப்பிரமணியம் ரம்யா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.01.2008

வீரவேங்கை முகிலொளி
சின்னையா விஜயராணி
சாந்தபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 11.01.2008

வீரவேங்கை வான்மதி
கணபதிப்பிள்ளை தர்சினி
நாகேந்திரபுரம், புளியம்பொக்கணை, கிளிநொச்சி
வீரச்சாவு: 11.01.2008

லெப்டினன்ட் அஞ்சன்
விசுவையா சசிகாந்
திருகோணமலை
வீரச்சாவு: 11.01.2007

லெப்டினன்ட் அமுதாளன்
வெற்றிவேல் விஜயகாந்
திருகோணமலை
வீரச்சாவு: 11.01.2007

2ம் லெப்டினன்ட் அறிவாளன்
முருகன் சாந்தகுமார்
மாத்தளை, சிறிலங்கா
வீரச்சாவு: 11.01.2007

வீரவேங்கை இசைவாணன்
மரியதாஸ் தேவஅருள்நாதன்
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 11.01.2007

2ம் லெப்டினன்ட் ராயு
தம்பிராசா ராயு
திருகோணமலை
வீரச்சாவு: 11.01.2007

லெப்டினன்ட் இளங்குயில்
தம்பையா கீதாவதி
மாதகல் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.01.2001

லெப்டினன்ட் மலர்மகள்
ஐயாத்துரை சிவதர்சினி
ஆவரங்கால் கிழக்கு, புத்தூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.01.2001

2ம் லெப்டினன்ட் கடலமுதா
தாமோதரம்பிள்ளை வசந்தாதேவி
அல்லாரை தெற்கு, மீசாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.01.2001

வீரவேங்கை மாதுரி
இரங்கநாதன் கஜேந்தினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.01.2001

வீரவேங்கை அருட்சுடர்
குலசேகரம் குலேந்தினி
கொக்குவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.01.2001

எல்லைப்படை வீரவேங்கை கிருஸ்ணகுமார் (கணேஸ்)
இராமலிங்கம் கிருஸ்ணகுமார்
கோணாவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 11.01.2000

லெப்டினன்ட் மதிவதனன்
பிள்ளையான் தவராஜா
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 11.01.2000

வீரவேங்கை அருமைமுகிலன்
கோபாலகிருஸ்ணன் சாயிராம்
முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.01.2000

மேஜர் சித்திரன்
லிங்கசாமி ஜெயச்சந்திரன்
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 11.01.2000

வீரவேங்கை புலிவேந்தன்
அரியரத்தினம் சிறிகாந்தன்
கரணவாய் மேற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.01.2000

மேஜர் இன்பநிலா
மயில்வாகனம் கன்னிகாராணி
மருதங்கேணி தெற்கு, தாளையடி, யாழ்ப்பாணம.
வீரச்சாவு: 11.01.2000

கப்டன் வர்த்தனா
நாகராசா லதா
தும்பளை தெற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.01.2000

வீரவேங்கை பயில்வான்
தவராசா திலீபன்
அச்சுவேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.01.1999

துணைப்படை வீரர் வீரவேங்கை பிரபாகரன்
சித்திரவேலாயுதம் பிரபாகரன்
திருக்கடவூர், திருகோணமலை
வீரச்சாவு: 11.01.1999

லெப்டினன்ட் இராகவேந்தன்
சின்னத்துரை குணபாலன்
இலங்கைத்துறைமுகத்துவாரம், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 11.01.1999

லெப்டினன்ட் நிரோயினி
சுந்தரலிங்கம் துஸ்யந்தி
நுணாவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.01.1999

வீரவேங்கை சீர்மாறன்
மயில்வாகனம் தயாபரன்
மேன்காமம், கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 11.01.1999

வீரவேங்கை விஸ்ணு
குழந்தைவடிவேல் கலையமுதன்
6ம் வட்டாரம், சேனையூர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 11.01.1999

லெப்டினன்ட் நரேஸ் (பாண்டியன்)
சிறீதரன் ரவிவர்மன்
2ம் வட்டாரம், கட்டைபறிச்சான், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 11.01.1999

லெப்டினன்ட் தமிழ்நெஞ்சன்
புஸ்பராஜா ராஜ்
மஞ்சத்தொடுவாய், காத்தான்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.01.1999

மேஜர் தவச்செல்வி
தவராசா சோபா
2ம் குறுக்குத்தெரு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.01.1999

2ம் லெப்டினன்ட் உலகப்பன்
வேலன் விவேகானந்தராசா
கரவெட்டி மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.01.1998

வீரவேங்கை சுடர்வேந்தன்
மகேந்திரன் கோபாலகிருஸ்ணன்
சங்கானை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.01.1997

மேஜர் ரஞ்சன்
தங்வேலு கேதீஸ்வரன்
கீரிமலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.01.1996

லெப்டினன்ட் ஜெயமோகன் (ஒளியன்)
சொர்க்கலிங்கம் நகுலேந்திரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.01.1996

கப்டன் தினகரன்
காத்தமுத்து யோகநாதன்
நெல்லிகாடு, ஆயித்தியமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.01.1994

லெப்டினன்ட் சீதாராமன் (பயின்)
கணேசமூர்த்தி நாகேஸ்வரன்
சத்திவெளி மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.01.1994

வீரவேங்கை ஜமுனாகரன்
கணபதி விஜயாபுரி
புன்னைக்குளம், வெல்லாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.01.1993

வீரவேங்கை இளங்கீரன் (பவான்)
சபாநாயகம் பத்மநாதன்
ஆறுமுகத்தான்குடியிருப்பு, அம்பாறை
வீரச்சாவு: 11.01.1993

மேஜர் சோதியா
அமலலோற்பவவசந்தி மைக்கல்
நெல்லியடி, கரவெட்டி மேற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 11.01.1990

லெப்டினன்ட் தாத்தா (இரத்தினம்)
வைரமுத்து நவரத்தினம்
கற்பகச்சோலை, புங்குடுதீவு கிழக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 11.01.1988

வீரவேங்கை லின்டன்
மனுவல் சூசைப்பிள்ளை
கன்னாட்டி, அடம்பன், மன்னார்.
வீரச்சாவு: 11.01.1987

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111