லெப்.கேணல் இசைக்குயிலன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

புதன் சனவரி 22, 2020

22.01.2009 அன்று தாய் மண்ணின் வெவ்வேறு பகுதியிலும்,வெவ்வேறு கள சம்பவங்களின் போதும் வீரச்சாவைத்,தழுவிக்கொண்ட மோட்டார் ஒருங்கிணைப்புத் தளபதி லெப்.கேணல் இசைக்குயிலன் உட்பட ஏனைய மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

22.01.2000 அன்று வவுனியா மாவட்டம் இரணைஇலுப்பைக்குளம் பகுதியில் எதிர்பாராமல் ஏற்பட்ட வெடிவிபத்தின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட புலனாய்வுத்துறை கப்டன் பருதி அவர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.