லெப்.கேணல் இசைவாணன்,லெப்.கேணல் வாசன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

வெள்ளி ஜூன் 12, 2020

லெப்.கேணல் இசைவாணன் (பட்டேல்)
பொன்னையா குணலிங்கம்
5ம் வட்டாரம், திரியாய், திருகோணமலை
வீரச்சாவு: 12.06.1999

லெப்.கேணல் வாசன் (பாக்கியராஜ்)
பாலச்சந்திரன் அழகேந்திரன்
பூவரசங்குளம், வவுனியா
வீரச்சாவு: 12.06.1997

வீரவேங்கை பிறையாளன்
இராசையா சுரேஸ்
புலிமச்சிநாதகுளம், மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.06.2007
 
துணைப்படை வீரர் வீரவேங்கை காளி
இளையதம்பி காளிராசா
ஈச்சிலம்பற்றை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 12.06.2000
 
வீரவேங்கை கோவிந்தன்
வீரசிங்கம் சந்திரகுமார்
பாரதிபுரம், கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 12.06.2000  
 
கப்டன் சூரியகுமார்
கணபதி தவஞானம்
கரணவாய் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.06.1999
 
வீரவேங்கை கவியரசன் (யோகேந்திரன்)
சோமசுந்தரம் இராமகிருஸ்ணன்
மாத்தளை, சிறிலங்கா
வீரச்சாவு: 12.06.1999
 
மேஜர் வான்மதி (திலகா)
கணபதிப்பிள்ளை தர்சினி
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.06.1999
 
வீரவேங்கை கனிமதி
குமாரசுவாமி குமுதினி
ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.06.1998
 
கப்டன் ஈசன்
அருமைச்சந்திரலிங்கம் ஆனந்தன்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 12.06.1998
 
வீரவேங்கை விஜயமலர்
அமரசிங்கம் வளர்மதி
காக்காச்சிவெட்டை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.06.1998
 
லெப்டினன்ட் சதீஸ்
நாகலிங்கம் சிவராசா
விழாவெடடுவான், நாவற்காடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.06.1998
 
கப்டன் வசந்தன்
நடராசா வின்சன்
புலோலி கிழக்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 12.06.1998
 
கப்டன் ஆரம்பன்
தோமஸ் ஆரோக்கியநாதன்
நடுக்குடா, பேசாலை, மன்னார்
வீரச்சாவு: 12.06.1997
 
லெப்டினன்ட் இறையரசன்
செல்வராசா அமல்ராஜ்
மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.06.1997
 
லெப்டினன்ட் நவீனகுமார் (நவீனரதன்)
நல்லையா உலகநாதன்
திக்கோடை, தும்பன்கேணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.06.1995
 
2ம் லெப்டினன்ட் கருணாகரன் (நேசன்)
நேசன் மகேசன்
கொக்குவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.06.1992
 
வீரவேங்கை சிவா
சதாசிவம் நகுலன்
வாழைச்சேனை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
 
வீரவேங்கை சசிக்குமார்
வாழைச்சேனை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
 
வீரவேங்கை ஜெயராஜ்
கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 12.06.1990
 
மேஜர் நேசன்
இராகீ பஞ்சாட்சரம்
அக்கரைப்பற்று, அம்பாறை.
வீரச்சாவு: 12.06.1990
 
வீரவேங்கை ஜெகதீசன்
சா.லோகநாதன்
அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
 
வீரவேங்கை வின்சன்
கல்முனை, அம்பாறை.
வீரச்சாவு: 12.06.1990
 
வீரவேங்கை மகிழன் (முகிலன்)
சண்முகநாதன் யோகநாதன்
கோயில்போரதீவு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
 
வீரவேங்கை திலீபன்
புல்லுமலை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
 
வீரவேங்கை மகேந்திரன்
கந்தசாமி தயாகரன்
வெல்லாவெளி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
 
வீரவேங்கை ஜெகநேசன்
கிருஸ்ணபிள்ளை சேதுராசா
அலியார்வெட்டை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
 
வீரவேங்கை றொமி
கல்லடி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
 
வீரவேங்கை தமேஸ்
அக்கரைப்பற்று, அம்பாறை.
வீரச்சாவு: 12.06.1990
 
கப்டன் கோடீஸ்வரன்
குமாரசாமி சிவமூர்த்தி
கிரான், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
 
கப்டன் வாமன்
வேல்முருகு யோகராசா
சந்திவெடி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
 
லெப்டினன்ட் ஜெமில்
கரீம் முஸ்தபா
ஓட்டமாவடி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
 
வீரவேங்கை துரை
பெரியதம்பி வடிவேல்
காயன்குடா, கொடுவாமடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.06.1990
 
வீரவேங்கை ருசியன்
தம்பிராசா புலேந்திரன்
முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
 
வீரவேங்கை குயிலி
சகாதேவன் தங்கவடிவேல்
இலுப்பையடிச்சேனை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
 
வீரவேங்கை ராஜா
சிவநேசன்
மயிலம்பாவெளி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
 
வீரவேங்கை கடாபி
நல்லையா சுதேசன்
வந்தாறுமூலை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
 
வீரவேங்கை நேரு
நவரத்தினையா சுரேந்திரன்
காயங்குடா, பூமாஞ்சோலை, செங்கலடி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
 
வீரவேங்கை பிரபா
வேலாயும் கண்ணதாசன்
கிரான், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
 
வீரவேங்கை ஜனகன்
தம்பிஐயா ஜெகநாதன்
கிரான், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
 
வீரவேங்கை பீற்றர்
பூபாலப்பிள்ளை சந்திரகாந்
சொறிவில், மன்னம்பிட்டி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
 
வீரவேங்கை தௌபீக்
இஸ்மாயில்
ஓட்டமாவடி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
 
வீரவேங்கை பழனி
ராசா அற்புதராசா
சேமன்றோட், முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.06.1990
 
வீரவேங்கை ஜெசி
இம்மானுவேல் குறோசிஸ்
நெடுங்கேணி வீதி, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு.
வீரச்சாவு: 12.06.1990
 
ஈரோஸ் மாவீரர் சாம்
இராமச்சந்திரன்
காத்தான்குளம், மன்னார்
வீரச்சாவு: 12.06.1989
 
ஈரோஸ் மாவீரர் குணபால்
குணபால்
பெரியகுளம், கனகராயன்குளம், வவுனியா
வீரச்சாவு: 12.06.1989
 
ஈரோஸ் மாவீரர் ஐயா (அர்ச்சுனன்)
விக்னேஸ்வரன்
புளியங்குளம், ஓமந்தை வவுனியா
வீரச்சாவு: 12.06.1989
 
ஈரோஸ் மாவீரர் செல்வம்
நா.சிவபாலன்
வவுனியா
வீரச்சாவு: 12.06.1989
 
ஈரோஸ் மாவீரர் வன்னி
நாகலிங்கம்
கல்மடு, வவுனியா
வீரச்சாவு: 12.06.1989
 
ஈரோஸ் மாவீரர் மாமா
வேலாயுதம் நாகரத்தினம்
கள்ளப்பாடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.06.1989
 
லெப்டினன்ட் அத்தார் (யசோதரன்)
தர்மலிங்கம் யசோதரன்
கற்குளம், நெடுங்கேணி, மணலாறு.
வீரச்சாவு: 12.06.1988
 
ஈரோஸ் மாவீரர் தர்மன்
தாமோதரம் தங்கராசா
ஈச்சிலம்பத்தை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 12.06.1987
 
லெப்டினன்ட் அர்ச்சனா (ஆர்.பி.ஜி)
சதாசிவம் தமிழரசுவரன்
அத்தியடி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 12.06.1986
 
ஈரோஸ் மாவீரர் முரளி
கணபதிப்பிள்ளை கிருஷ்ணபிள்ளை
ஈச்சிலம்பத்தை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 12.06.1986

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

000