லெப்.கேணல் ஜெரி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

வெள்ளி மே 29, 2020

லெப்.கேணல் ஜெரி
கார்த்திகேசு விஜயபாலன்
கெருடாவில் வடக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 29.05.1998

மேஜர் சுவர்ணன்
விக்ரர் ஜெயசீலன்
5ம் வட்டாரம், கற்கோவளம், பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.05.2000
 
லெப்டினன்ட் கமலாகரன்
கந்தவனம் கமலநாதன்
ஆலங்குளம், வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.2000
 
2ம் லெப்டினன்ட் அறிவமுதன்
நடராசா வினோதன்
ஒந்தாச்சிமடம், களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.2000
 
2ம் லெப்டினன்ட் ரதி
அரசரத்தினம் யசோதா
மண்சேனை, உன்னிச்சை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.2000
 
2ம் லெப்டினன்ட் ஜீசமலர் (கஸ்தூரி)
தவராசா தனலட்சுமி
பள்ளிச்சோலை, ஆயித்தயமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.2000
 
கப்டன் ரவிகுலன்
சுப்பிரமணியம் நிசாந்தன்
கதிரவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.2000
 
2ம் லெப்டினன்ட் கௌரியாளன்
சண்முகம் விநாயகமூர்த்தி
குளத்துமடு, வாகனேரி, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 29.05.2000
 
கப்டன் ஆழிக்குமரன்
மாடசாமி சிவகுமார்
வேப்பையடி, அம்பாறை
வீரச்சாவு: 29.05.2000
 
கப்டன் கரன்
வெங்கடசாமி சந்திரகுமார்
இரணைஇலுப்பைக்குளம், கல்மடு, வவுனியா
வீரச்சாவு: 29.05.2000
 
கப்டன் இசைவாணி
கந்தையாப்பிள்ளை ஜீவநாயகி
நெடுந்தீவு கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.05.2000
 
லெப்டினன்ட் சாமந்தி
நவரட்ணராசா கலைப்பிரியா
செல்வபுரம் வடக்கு, வவுனிக்குளம், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.05.2000
 
2ம் லெப்டினன்ட் தமிழ்ச்செல்வி
செல்லத்துரை ஜெயநாயகி
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 29.05.2000
 
லெப்டினன்ட் புகழினி
மரியாம்பிள்ளை மேரிகொன்சலின்
சில்லாலை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.05.2000
 
வீரவேங்கை எழிற்கொடி
தருமகுலசிங்கம் மாலதி
வத்திராயன் வடக்கு, தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.05.1999
 
மேஜர் உதயராஜன்
தேவப்போடி கணபதிப்பிள்ளை
கடுக்காமுனை, நாவற்காடு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.1998
 
மேஜர் புலியூர்மைந்தன்
சிறிஸ்கந்தராசா சதீஸ்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 29.05.1998
 
கப்டன் இளங்குமரன்
சின்னத்துரை அன்ரனிரெனோட்
கட்டைக்காடு, முள்ளியான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.05.1998
 
கப்டன் சபேசன்
ஜெயசிங்கம் கஜேந்திரன்
கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.05.1998
 
லெப்டினன்ட் வண்ணநிலவன் (விஜி)
சிவசுப்பிரமணியம் சிவகுமார்
1ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.05.1998
 
2ம் லெப்டினன்ட் தாசன்
பொன்னையா வேலாயுதம்
களுவங்கேணி, ஏறாவூர், செங்கலடி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 29.05.1998
 
2ம் லெப்டினன்ட் தேன்மொழியன்
கோணேஸ்வரன் பிறேமகாந்தன்
கோராவெளி, புதுக்குடியிருப்பு, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.1998
 
2ம் லெப்டினன்ட் மதிமுகன்
கந்தையா கமல்ராஜ்
பட்டிச்சோலை, வாழைசேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.1998
 
2ம் லெப்டினன்ட் இன்பநேசன்
சின்னத்துரை புவிதரன்
செட்டிப்பாளையம் மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.1998
 
வீரவேங்கை நவஜோதி
கணேஸ் நளினி
ஆறுகால்மடம் ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 29.05.1998
 
வீரவேங்கை சீலன்
நடேசன் சாந்தன்
இணுவில், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 29.05.1998
 
2ம் லெப்டினன்ட் சண்டேஸ்
சிவலிங்கம் கணேசலிங்கம்
15ம் கொலனி, அன்னமலை, அம்பாறை
வீரச்சாவு: 29.05.1998
 
மேஜர் இளங்குமரன் (அசோக்குமார்)
மகேஸ்வரநாதன் விஜயானந்தன்
மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.05.1997
 
லெப்டினன்ட் குலம்
சிவசுப்பிரமணியம் சிவசங்கர்
சுழிபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.05.1997
 
வீரவேங்கை கலைநேசன் (வில்வம்)
மூத்ததம்பி செல்வரத்தினம்
5ம் வட்டராம், ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.1995
 
வீரவேங்கை அழகுராஜ்
மோகனசுந்தரம் ரஜனிகாந்
இராசதுறைகிராமம், ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.1995
 
2ம் லெப்டினன்ட் இளங்குமரன்
ஜீவரத்தினம் சயந்தன்
கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.05.1995
 
வீரவேங்கை ஈழக்குமார்
அழகிப்போடி தயாபரன்
புதுக்குடியிருப்பு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.1993
 
கப்டன் சிதம்பரநாதன் (முகுந்தன்)
குழந்தைவேல் கோவிந்தராசா
பெண்டுகள்சேனை, கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.1992
 
லெப்டினன்ட் பாலச்சந்திரன்
வேல்முருகு கணேசமூர்த்தி
சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.1992
 
2ம் லெப்டினன்ட் வனிதன் (புவி)
தங்கையா சுந்தரராஜன்
சின்னப்புல்லுமலை, கரடியனாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.1992
 
2ம் லெப்டினன்ட் ராமன் (டினோ)
கணபதிப்பிள்ளை சிவயோகநாதன்
காரைதீவு, அம்பாறை
வீரச்சாவு: 29.05.1992
 
2ம் லெப்டினன்ட் சாந்தன்
இரத்தினசிங்கம் ஐங்கரன்
விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை
வீரச்சாவு: 29.05.1992
 
வீரவேங்கை ஜெயசுதானந்தன் (ஜெயசுதன்)
பாலசிங்கம் ரவீந்திரன்
மத்தியமுகாம், அம்பாறை
வீரச்சாவு: 29.05.1992
 
வீரவேங்கை பாலமோகன் (மோகன்)
இராசதுரை கனகரத்தினம்
வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.1992
 
வீரவேங்கை ஜெயகுலன் (கோடீஸ்)
இளையதம்பி மகேந்திரன்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.1992
 
வீரவேங்கை ராகவன்
மனுவல் ஜெயராஜ்
கருவேப்பங்கேணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.1992
 
வீரவேங்கை சௌந்தரலிங்கம் (கோகுலவரதன்)
கார்த்திகேசு பாஸ்கரன்
அக்கரைப்பற்று, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.1992
 
லெப்டினன்ட் மறவன் (ரஞ்சித்)
பரமசிங்கம் தவபாலன்
கற்சிலைமடு, ஒட்டிசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.05.1992
 
2ம் லெப்டினன்ட் நாயகன் (கபில்)
கதிரமலை கேதீஸ்வரன்
துன்னாலை தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.05.1992
 
2ம் லெப்டினன்ட் நந்தன்
கனகலிங்கம் சுதர்சன்
நெடுங்கேணி, மணலாறு
வீரச்சாவு: 29.05.1992
 
2ம் லெப்டினன்ட் பாணன் (ரவிச்சந்திரன்)
நடேசலிங்கம் உதயமோகன்
காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.05.1992
 
வீரவேங்கை தமிழன்
சிவராசா புவனேந்திரராசா
மணியந்தோட்டம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.05.1992
 
கப்டன் துரைக்கண்ணா (சரத்)
அந்தோனிப்பிள்ளை சகாயரெக்னோ
வேப்பங்குளம், வவுனியா
வீரச்சாவு: 29.05.1992
 
வீரவேங்கை சயந்திரன்
அடைக்கலம் சிவகுமார்
மாத்தளை, சிறிலங்கா
வீரச்சாவு: 29.05.1992
 
வீரவேங்கை பல்லவன்
மகாதேவன் இராசலிங்கம்
பெருவெளி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 29.05.1991
 
வீரவேங்கை உதயன்
சுப்பிரமணியம் தவராசா
ஜெயந்திநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 29.05.1991
 
கப்டன் சீலன்
முருகன் ஜெயச்சந்திரன் (ஜெகன்)
தொட்டமானாறு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 29.05.1988
 
வீரவேங்கை குபேரன் (குமார்)
இராசரத்தினம் உதயகுமார்
அரியாலை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 29.05.1987
 
வீரவேங்கை பாபு
நாகராசா சிதம்பரநடராசன்
அல்வாய் வடமேற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 29.05.1987
 
ஈரோஸ் மாவீரர் குட்டி
சோமன் யோகலிங்கம்
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 29.05.1987

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111