லெப்.கேணல் கிருபாசினி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

புதன் பெப்ரவரி 12, 2020

இன்றைய தினம் தாய் மண்ணின் வெவ்வேறு பகுதியிலும்,வெவ்வேறு கள சம்பவங்களின் போதும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்!

லெப்.கேணல் கிருபாசினி
மகேசன் ரேணுகாதேவி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.02.2009
 
மேஜர் கோநிலவன்
அரசரத்தினம் பகீரதன்
மசார், பளை
வீரச்சாவு: 12.02.2009
 
கப்டன் அருந்தவன்
தவராசா யசிகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.02.2009
 
கப்டன் அன்புச்செல்வன்
தங்கவேல் சந்திரகுமார்
வட்டுவாகல், முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.02.2009
 
லெப்டினன்ட் அவைமாறன்
விஜயகுமார் சுதர்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.02.2009
 
லெப்டினன்ட் அருமைச்சேரன்
ரகுநாதன் கௌசிகன்
1ம் பகுதி, அனிஞ்சயன்குளம், யோகபுரம், மல்லாவி
வீரச்சாவு: 12.02.2009
 
லெப்டினன்ட் ஆரணி
சிவராஜா ராதிகா
154ம் கட்டை, அறிவியல்நகர்
வீரச்சாவு: 12.02.2009
 
போருதவிப்படை வீரர் தேவன்
தேவராசா தேவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.02.2009
 
போருதவிப்படை வீரர் சாந்தன் (சங்கர்)
இராசையா சாந்தன்
திருகோணமலை
வீரச்சாவு: 12.02.2009
 
காவல்துறை தலைமைக் காவலர் ஜீவதாசன்
செல்வத்துரை ஜீவதாசன்
புலோப்பளை கிழக்கு, பளை
வீரச்சாவு: 12.02.2009
 
காவல்துறை தலைமைக் காவலர் மயூரன்
கிருஸ்ணானந்தன் மயூரன்
வவுனியா
வீரச்சாவு: 12.02.2009
 
வீரவேங்கை நீலவண்ணன்
தேவராசா ஜெயதீபன்
2ம் கண்டம், முத்தையன்கட்டு
வீரச்சாவு: 12.02.2009
 
லெப்டினன்ட் கனிமகள்
குணசீலன் டெனிஸ்ரெலா
மன்னார்
வீரச்சாவு: 12.02.2009
 
காவல்துறை ஆய்வாளர் சுதர்சன்
குமாரலிங்கம் சுதர்சன்
நவ்வி, பாலமோட்டை
வீரச்சாவு: 12.02.2009
 
2ம் லெப்டினன்ட் கடல்வேங்கை (உதயன்)
பொன்னையா யோகராசா
அபிசாவளை, சிறிலங்கா
வீரச்சாவு: 12.02.2007
 
லெப்டினன்ட் யாழ்தேவி
இராசேந்திரம் நவராஜினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.02.2007
 
2ம் லெப்டினன்ட் பாவலன்
சந்திரன் நளினிக்காந்
மாமாங்கம், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.02.2002
 
கப்டன் தமிழரசன்
கந்தலிங்கம் மோகனேஸ்வரன்
மேன்காமம், கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 12.02.2001
 
வீரவேங்கை மஞ்சு
கந்தவன் உதயகுமாரி
அம்பிளாந்துறை, கொக்கொட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.02.2001
 
மேஜர் நகுலேந்திரன் (அசோக்)
தங்கராசா ஜெயக்குமார்
சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.02.2001
 
மேஜர் இளந்திரை
வைரமுத்து ரவிச்சந்திரன்
கதிரவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.02.2001
 
வீரவேங்கை தணிகைச்சுடர்
நடராசா ராஜ்மோகன்
மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.02.2000
 
லெப்டினன்ட் சோழநிலவன்
முத்தையா கிருபாகரன்
கிருஸ்ணபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 12.02.2000
 
வீரவேங்கை முகிலகரன்
மாணிக்கராசா தவராசா
தாழங்குடா, ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.02.1999
 
2ம் லெப்டினன்ட் தவசுதா
பொன்னுத்துரை மேகலாதேவி
அரசடி தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.02.1998
 
லெப்டினன்ட் ஜெயராஜ்
தர்மரட்ணம் தயாரஞ்சன்
வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.02.1994
 
2ம் லெப்டினன்ட் நந்தகோபால் (பற்றிக்)
ஏகாம்பரம் அமிர்தன்
உப்பாறு, ஆலங்கேணி, திருகோணமலை
வீரச்சாவு: 12.02.1993  

லெப்டினன்ட் சுரேஸ்
அன்ரனிராசா அன்ரனிலோறன்ஸ்
சிலாவத்தை, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 12.02.1991
 
வீரவேங்கை கமல்ராஜ்
சமயன் சந்திரசேகரம்
தீர்த்தக்கரை, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 12.02.1991

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!