லெப்.கேணல் கஜேந்திரன்,லெப்.கேணல் துசி(நம்பி)உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!!

புதன் டிசம்பர் 30, 2020

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது.....

லெப்.கேணல் கஜேந்திரன்
அலக்ஸ் போல்தாஸ்
பெரியகடை, திருகோணமலை
வீரச்சாவு: 30.12.2006

111

லெப்.கேணல் துசி (நம்பி)
கந்தசாமி பிரதீபன்
மண்டைதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.12.2000

லெப்டினன்ட் உலகமைந்தன் (வதனன்)
தங்கராசா லோகேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.12.2008

லெப்டினன்ட் நாவரசன்
ராசையா சுதர்சன்
உருத்திரபுரம்
வீரச்சாவு: 30.12.2008

எல்லைப்படை லெப்டினன்ட் பவுண்
தங்கராசா தங்கவேல்
கொக்குத்தொடுவாய், முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.12.1999

கப்டன் அமலன்
பேச்சுமுத்து தயானந்தன்
பாரதிபுரம், கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 30.12.1999

லெப்டினன்ட் மேதையன் (சேரன்)
மாணிக்கராசா சுதாகரன்
விளாங்குளம், திருகோணமலை
வீரச்சாவு: 30.12.1999

கப்டன் கஜேந்தினி
தர்மலிங்கம் யோகேஸ்வரி
மொறக்கொட்டாஞ்சேனை, சந்திவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.12.1999

லெப்டினன்ட் வானதி (குழலி)
கருணானந்தசிவம் பிறேமியா
10ம் வட்டாரம், வேலணை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.12.1999

2ம் லெப்டினன்ட் கலைக்கண்ணி
முத்துராக்கு பாக்கியச்செல்வி
5ம் வாய்க்கால், கரடிப்போக்கு சந்தி, கிளிநொச்சி
வீரச்சாவு: 30.12.1999

வீரவேங்கை பாமகள் (சாமினி)
செல்வராசா நிர்மலா
பிரமந்தனாறு, விசுவமடு, கிளிநொச்சி
வீரச்சாவு: 30.12.1999

வீரவேங்கை செம்பிறை
தர்மகுலசிங்கம் தவயோகச்செல்வி
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.12.1999

வீரவேங்கை குமுதினி
ரட்ணகுமார் சரஸ்வதி
புதுமுறிப்பு, உருத்திரபுரம, கிளிநொச்சி
வீரச்சாவு: 30.12.1999

லெப்டினன்ட் யோககீர்த்தி
இராமலிங்கம் சிங்கராஜா
ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 30.12.1999

வீரவேங்கை மதுசனன்
யோகராசா செலஸ்.ரீன்
கல்லடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.12.1999

வீரவேங்கை அறிவுநேயன்
வீரசிங்கம் ரவிசச்ந்திரன்
தென்னமரவாடி, திருகோணமலை
வீரச்சாவு: 30.12.1999

கப்டன் கோகிலா
அல்பிரட் ஜெசிந்தா
நவபுரம், கைதடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.12.1999

லெப்டினன்ட் லவன்
ரட்ணம் சந்திரமோகன்
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 30.12.1999

எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் தமிழ்வாணன்
வினாசித்தம்பி தமிழ்வாணன்
1ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.12.1999

2ம் லெப்டினன்ட் குமாதினியன்
சங்கரப்பிள்ளை அரியதுரை
மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.12.1999

வீரவேங்கை கயல்விழி
இராமசாமி மகேஸ்வரி
கொட்டடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.12.1999

மேஜர் சுதாசீலன் (பாவண்ணன்)
பத்மநாதன் உதயசீலன்
முழங்காவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 30.12.1999

கப்டன் இமையான் (தனுசன்)
தங்கராசா சந்திரமோகன்
2ம் வட்டாரம், மணல்சேனை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 30.12.1999

கப்டன் சீர்மாறன் (ஜெகன்)
பொன்னம்பலம் கபிலன்
ஸ்கந்தபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 30.12.1999

கப்டன் சங்கீதன்
கேசவராசா ஆறுமுகநாதன்
2ம் வட்டாரம், இரணைக்கேணி, குச்சவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 30.12.1999

கப்டன் அன்பரசன்
பெரியகறுப்பன் புவதீஸ்வரன்
தங்கபுரம், அளம்பில், முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.12.1999

2ம் லெப்டினன்ட் பண்ணிசை
சதாசிவம் சிவகுமார்
விளக்குவைத்தகுளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 30.12.1998

வீரவேங்கை கென்றி
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 30.12.1991

வீரவேங்கை சாயி
சாந்தி (அன்னம்மா) சின்னையா
8ம் வாய்க்கால், கிளிநொச்சி
வீரச்சாவு: 30.12.1990

வீரவேங்கை நசீர்
முகமட் நசீர்
காங்கேயன்ஓடை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 30.12.1987

வீரவேங்கை ராமு
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 30.12.1987

வீரவேங்கை மாறன்
நாகராஜா திருமாறன்
கல்முனை, அம்பாறை.
வீரச்சாவு: 30.12.1984

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111