லெப்.கேணல் கலையரசி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

சனி ஏப்ரல் 04, 2020

லெப்.கேணல் கலையரசி
துரைராசா நளினகுமாரி
நாயன்மார்கட்டு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.1996

கப்டன் சுடர்மாறன்
செல்வராஜ் சுபராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.2008
 
லெப்டினன்ட் அன்பழகன்
யோகராசா வினாயமூர்த்தி
பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 04.04.2007
 
மேஜர் செல்வமதி
குமாரவேலு சாந்தினி
திக்கம், பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.2004
 
கப்டன் சசிக்குமார்
கணபதிப்பிள்ளை திருப்பாதம்
வள்ளுவர்மேடு, பளுகாமம், பெரியபோரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.04.2004
 
கப்டன் வாமகாந்
கணேசன் லிங்கநாதன்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.04.2004
 
லெப்டினன்ட் வினோரஞ்சன்
செல்லையா மோராஜ்
காயங்குளம், செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.04.2004
 
வீரவேங்கை தாமரைநிலவு
நல்லதம்பி நந்தினி
அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.04.2002
 
2ம் லெப்டினன்ட் நேயச்சுடர்
அரியம் செந்தூரன்
வசந்தபுரம், இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.2000
 
லெப்டினன்ட் வானதி (குழலி)
ஆறுமுகம் சிவகுமாரி
முத்தையன்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.04.2000
 
வீரவேங்கை சமர்நங்கை
பரமகுரு யசோதா
ஆனந்தநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 04.04.2000
 
கப்டன் நிலவழகன் (நிலான்)
சிவசுப்பிரமணியம் கோபால்
கள்ளிச்சை, வடமுனை, ஊத்துச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.04.1999
 
கப்டன் குட்டி (காளிக்குட்டி)
சதாசிவம் சிவகுமார்
தட்டாதெரு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.1997
 
மேஜர் பண்டிதர்
இராமலிங்கசர்மா ரமணசர்மா
புன்னாலைக்கட்டுவான் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.1997
 
2ம் லெப்டினன்ட் சுமதி
நடராசா நேசமலர்
பளையவாடி, புளியங்குளம் வவுனியா
வீரச்சாவு: 04.04.1996
 
2ம் லெப்டினன்ட் சிவதாசன்
மாணிக்கரட்னம் சத்தியதாசன்
சுழிபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.1996
 
மேஜர் சுருதி
நவரட்ணம் ஜனனி
அச்சுவேலி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.1996
 
மேஜர் தாரணி
துரைராஜா இந்துமதி
மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.04.1996
 
மேஜர் புத்தொளி (புனிதன்)
செல்வரத்தினம் ஜெயரூபன்
பெரியபளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.1996
 
மேஜர் வண்ணன் (ரசிகன்)
இராசரட்ணம் விஜிகரன்
சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.1996
 
மேஜர் விஜிதரன் (விஜி)
கிருஸ்ணன் சித்திரகுமார்
திருகோணமலை
வீரச்சாவு: 04.04.1996
 
கப்டன் தமிழ்ப்புலி
நடராசா பாபுதாசன்
குப்பிளான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.1996
 
கப்டன் பெரியதம்பி (லட்சுமணன்)
பொன்னுத்துரை செலஸ்அமீன்
நீர்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.1996
 
கப்டன் அருணா
கந்தசாமி பார்த்தீபராஜா
இரணைஇலுப்பைக்குளம் வவுனியா
வீரச்சாவு: 04.04.1996
 
லெப்டினன்ட் கண்ணாளன்
லோகநாதன் சிவநாதன்
வண்ணாங்கேணி, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.1996
 
லெப்டினன்ட் வலம்புரி (சிறி)
செல்வநாயகம் பாமினி
செம்மலை, மணலாறு, முல்லைத்திவு
வீரச்சாவு: 04.04.1996
 
லெப்டினன்ட் கமலினி
சபாரட்ணம் கயல்விழி
வன்னேரிக்குளம், கிளிநொச்சி
வீரச்சாவு: 04.04.1996
 
லெப்டினன்ட் அன்பன்
சதானந்தன் தயாபரன்
தருமபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 04.04.1996
 
2ம் லெப்டினன்ட் மாதுமை (உசா)
செல்லத்துரை சுபாசினி
பூவரசன்குளம், வவுன்யா
வீரச்சாவு: 04.04.1996
 
2ம் லெப்டினன்ட் மாமலர் (பெனாசீர்)
வல்லிபுரம் பிரமிளா
வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.1996
 
2ம் லெப்டினன்ட் செல்வநாயகி (அருள்மொளி)
பாக்கியநாதன் சசிகலா
மருதோடை, நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.04.1996
 
2ம் லெப்டினன்ட் பிரகலா
கனகரத்தினம் உதயச்செல்வி
ஜெயந்திநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 04.04.1996
 
2ம் லெப்டினன்ட் காயத்திரி (நிலாகினி)
சந்திரசேகரம் மங்களதேவி
ரெட்பானா, விசுவமடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.04.1996
 
2ம் லெப்டினன்ட் வளர்பிறை (வானதி)
தேவராசா கலைச்செல்வி
வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.04.1996
 
2ம் லெப்டினன்ட் பாமதி (கௌரி)
சின்னராசா ரஜனி
மாசார், பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.1996
 
2ம் லெப்டினன்ட் மலர்நங்கை
தர்மகுலசிங்கம் சரஸ்வதி
கொக்குத்தொடுவாய், முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.04.1996
 
2ம் லெப்டினன்ட் இளமதி (விஜயா)
கந்தையா துசி
பெரியகல்லாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.04.1996
 
2ம் லெப்டினன்ட் ஈழநாயகி
அருள்ராசா சிறிலங்காநாயகி
செட்டிக்குளம், வவுனியா
வீரச்சாவு: 04.04.1996
 
2ம் லெப்டினன்ட் சுடர் (வேந்தன்)
ஜெயபாலசிங்கம் வினேந்திரன்
கட்டைபறிச்சான் திருகோணமலை
வீரச்சாவு: 04.04.1996
 
2ம் லெப்டினன்ட் தமிழ்வேல் (ஈசன்)
செல்லையா சிவசிதம்பரம்
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.1996
 
2ம் லெப்டினன்ட் ஆராவமுதன் (செல்வா)
வடிவேல் செல்வமோகன்
புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.1996
 
2ம் லெப்டினன்ட் ஜெகன்
கந்தசாமி மகேஸ்வரன்
நொச்சிக்குளம், மன்னார்
வீரச்சாவு: 04.04.1996
 
2ம் லெப்டினன்ட் செந்தில்வாசன்
சுப்பிரமணியம் தமிழவன்
ஏழாலை தெற்கு, சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.1996
 
வீரவேங்கை புதியவன்
யேசுரட்ணம் மொறின்
குருநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.1996
 
வீரவேங்கை சிவா (நவா)
சிறீஸ்காந்தராஜா கிறிஸ்ரின் விஜயகுமார்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.1996
 
வீரவேங்கை இனியநாதன்
பெரியசாமி ஜீவச்சந்திரன்
புதியகொலனி, மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.04.1996
 
வீரவேங்கை இறைகுமாரன்
கந்தசாமி தர்மசீலன்
வேலணை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.1996
 
வீரவேங்கை ஆராவமுதன்
அழகரத்தினம் உதயகுமார்
பொம்மைவெளி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.1996
 
வீரவேங்கை பனம்பாரன் (பசுபதி)
மாணிக்கம்பிள்ளை கார்த்திகேயன்
மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.1996
 
கப்டன் முரளிபாபு
விநாயகமூர்த்தி லோகேந்திரன்
நெடுந்தீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.1996
 
2ம் லெப்டினன்ட் நந்தப்பா
மகாலிங்கம் தயாளன்
கந்தன்குளம், கிளிநொச்சி
வீரச்சாவு: 04.04.1996
 
2ம் லெப்டினன்ட் மோகன்ராஜ்
ஜெயக்குமார் ஜோன்சன்
கனகாம்பிகைக்களம், கிளிநொச்சி
வீரச்சாவு: 04.04.1996
 
2ம் லெப்டினன்ட் தரணியன்
சுப்பையா தேவரஞ்சன்
விவேகானந்தநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 04.04.1996
 
வீரவேங்கை சுகிர்தன் (வைரமுத்து)
பாலசுப்பிரமணியம் மோகன்
பாரதிபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 04.04.1996
 
வீரவேங்கை சுடர்மணி
சின்னராசா சசீந்திரன்
சோழன்தோட்டம், கோண்டாவில் வடக்கு,யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.1996
 
வீரவேங்கை பெருந்தேவன் (மோகன்)
சேனாதிராசா குகதாசன்
நல்லூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.1993
 
வீரவேங்கை விக்ரர்
அம்பலவாணர் சுரேஸ்குமார்
இறம்பைக்குளம், வவுனியா
வீரச்சாவு: 04.04.1991
 
வீரவேங்கை பாலு
அடைக்கலம் சுந்தரலிங்கம்
கண்டி வீதி, சின்னக்குளம், வவுனியா
வீரச்சாவு: 04.04.1991
 
கப்டன் ஜியாப் (காந்தன்)
குமாரசாமி மகேஸ்வரன்
புகழேந்திநகர், மல்லாவி, துணுக்காய், முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.04.1991
 
2ம் லெப்டினன்ட் சியாந்தன்
தெய்வேந்திரம் ரவிச்சந்திரன்
சாஸ்திரிகூழாங்குளம் வவுனியா
வீரச்சாவு: 04.04.1991
 
வீரவேங்கை சியாத்
மாரியப்பன் பரமேஸ்வரன்
கோழியாக்குளம், வவுனியா
வீரச்சாவு: 04.04.1991
 
வீரவேங்கை முகுந்தன்
முருகையா சசிகுமார்
ஊக்கிளான்குளம், வவுனியா
வீரச்சாவு: 04.04.1991
 
வீரவேங்கை கிருபன்
சுப்பையா இலட்சுமணன்
பூவரசங்குளம், வவுனியா
வீரச்சாவு: 04.04.1991
 
வீரவேங்கை தருமு (தாமு)
பொன்னையா ஜெயராசா
விளக்குவைத்தகுளம், வவுனியா
வீரச்சாவு: 04.04.1991
 
வீரவேங்கை கபில்தேவ்
முருகேசு சிவபாலன்
சாஸ்திரிகூழாங்குளம், வவுனியா
வீரச்சாவு: 04.04.1991
 
வீரவேங்கை தனேந்திரன்
சுப்பையா பன்னீர்ச்செல்வம்
மாத்தளை, சிறிலங்கா
வீரச்சாவு: 04.04.1991
 
லெப்டினன்ட் பார்க்குகன்
ஆரோக்கியம் நிக்ஸன்
நானாட்டான், மன்னார்
வீரச்சாவு: 04.04.1991
 
வீரவேங்கை கொலிடின்
பா.கிட்ணறி பிறேம்ராஜ்
நறுவிலிக்குளம் வங்காலை, மன்னார்
வீரச்சாவு: 04.04.1991
 
வீரவேங்கை தீபன்
சுப்பிரமணியம் சுகந்தகுமார்
சுகந்தகுமார் வீதி, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.1991
 
2ம் லெப்டினன்ட் இளங்கோ
இராமநாதன் சகாதேவன்
சாம்பல்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 04.04.1991
 
வீரவேங்கை சிறீக்காந்
சின்னையா உதயராசா
மாணிக்கவளவு, ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 04.04.1991
 
வீரவேங்கை ராஜ்குயின்
யோசப் அன்ரன் பெர்னாண்டோ
பனங்கட்டிக்கொட்டு, மன்னார்.
வீரச்சாவு: 04.04.1990
 
வீரவேங்கை கனியூட்
அந்தோனி தேவராசா
முதலைக்குற்றி, உயிலங்குளம், மன்னார்.
வீரச்சாவு: 04.04.1987

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…