லெப்.கேணல் லக்ஸ்மன் (பொம்பர்) உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!!

திங்கள் டிசம்பர் 28, 2020

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது.....

 

மட்டக்களப்பு பூமாஞ்சோலை சிறீலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு.

லெப்.கேணல் லக்ஸ்மன் (பொம்பர்)
வேலாயுதம்பிள்ளை ஜெயக்குமார்
கல்குடா, வாழைச்சேனை.
வீரச்சாவு: 28.12.1994

                        (*)(*)(*)(*)(*)(*)
மட்டக்களப்பு புலிபாய்ந்தகல் பகுதியில் ஏற்பட்ட விபத்தின் போது வீரச்சாவு!

லெப்.கேணல் வீமன்
நடராசா அன்பழகன்
இறால்குழி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 28.12.2006
                         (*)(*)(*)(*)(*)(*)
லெப்.கேணல் கலைமதுரன்
வடிவேல் ஜெயகிருஷ்ணன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.2008

மேஜர் பூவேந்தன் (வேந்தன்)
அன்ரனிஅமிர்தநாதன் அன்ரனிஜக்சநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.12.2008

வீரவேங்கை கவிமறவன்
பேரானந்தம் கயந்தன்
முள்ளியவளை,குமாரபுரம்
வீரச்சாவு: 28.12.2008

வீரவேங்கை பெருந்தேவன்
சின்னத்துரை செல்வச்சந்திரன்
கரணவாய் மேற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.12.1999

லெப்டினன்ட் முகிலன்
சின்னத்துரை சிவகந்தராஜா
நாசிவன்தீவு, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1998

வீரவேங்கை பரணிதரன்
சோமசுந்தரம் கருணலிங்கம்
நாவற்காடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1996

கப்டன் ஈழன்
இரத்தினசிங்கம் சிவச்சந்திரன்
ஜெயந்திநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 28.12.1996

2ம் லெப்டினன்ட் நாவேந்தின் (சுகுணராஜ்)
காசிப்பிள்ளை கைலாயபிள்ளை
தேற்றாத்தீவு, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1995

மேஜர் துவாரகன் (பிரதீப்)
சிவஞானம் முத்துலிங்கம்
சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1994

மேஜர் நிதர்சராஜா (நிவேசன்)
மயில்வாகனம் ஏரம்பமூர்த்தி
விஸ்ணு ஆலய வீதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1994

மேஜர் சத்தியா
அருச்சுனப்பிள்ளை மோகன்பிள்ளை
பதுளை, சிறிலங்கா
வீரச்சாவு: 28.12.1994

கப்டன் இதயராஜன்
இராமகுட்டி பேரின்பராஜா
முனைக்காடு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1994

கப்டன் வித்துவான்
இரத்தினசிங்கம் மோகனரெத்தினம்
பண்டாரியவெளி, கொக்கொட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1994

லெப்டினன்ட் காண்டீபன்
நடராசா யோகராசா
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1994

லெப்டினன்ட் புரட்சிமாறன் (ராஜித்)
அரசமணி சிவகுமார்
4ம் குறிச்சி, ஏறாவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1994

லெப்டினன்ட் ஆழிக்குமரன்
முருகன் மேகநாதன்
முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1994

லெப்டினன்ட் அருணகிரிநாதன் (ஜெயசீலன்)
வில்லியம் பந்துலசேன
தம்பிலுவில் 02, அம்பாறை,
வீரச்சாவு: 28.12.1994

2ம் லெப்டினன்ட் தயாளன்
கோபாலபிள்ளை ஜெகநாதன்
பெரியபோராதீவு, அம்பிலாந்துறை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1994

2ம் லெப்டினன்ட் தவராஜ்
பாக்கிராஜா ஜெகநாதன்
தங்கவேலாயுதபுரம், தாண்டியடி, அம்பாறை
வீரச்சாவு: 28.12.1994

2ம் லெப்டினன்ட் ரமேஸ்
கந்தையா ஜெயந்திரன்
பன்குடாவெளி, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1994

வீரவேங்கை சேகரன்
செல்லையா விஜயராசா
பாணமைப்பற்று, கோமாரி, அம்பாறை
வீரச்சாவு: 28.12.1994

வீரவேங்கை சாஸ்திரி
சித்திரவேல் சுதாகரன்
முனைக்காடு, கொக்கட்டிக்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1994

வீரவேங்கை கலாதீபன்
சாமித்தம்பி தியாகராஜன்
மாவடிவேம்பு, சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1994

வீரவேங்கை சிறீரூபன்
வைரமுத்து விஜயரட்ணம்
களுவங்கேணி, வத்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1994

வீரவேங்கை முருகானந்தன் (தமிழரசன்)
இளையதம்பி கமலபரன்
ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1994

2ம் லெப்டினன்ட் கதிர்
ஞானகுருபரன் சுதர்சன்
சித்தங்கேணி, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.12.1992

மேஜர் தமிழ்ழேந்தி (கோபி)
கதிரவேலுப்பிள்ளை காளியப்பு
கொலனி மேற்கு, தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 28.12.1992

கப்டன் தோன்றல் (விபுலன்)
வேலாயுதம் பரமேஸ்வரன்
2ம் யூனிற், கந்தளாய், திருகோணமலை
வீரச்சாவு: 28.12.1992

லெப்டினன்ட் பொற்கைமாறன் (மண்டலோ)
முருகையா முரளிதரன்
சாந்திபுரம், பன்குளம், திருகோணமலை
வீரச்சாவு: 28.12.1992

லெப்டினன்ட் நீலவண்ணன்
கிறேசியஸ் ஆனந்த்
1ம் குறுக்குத்தெரு, குருநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.12.1992

2ம் லெப்டினன்ட் நாவல்லன் (பிரதீப்)
தர்மலிங்கம் சுரேஸ்
தாவடி தெற்கு, கொக்குவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.12.1992

2ம் லெப்டினன்ட் அசோகா
இந்திரகுமாரி சிவகுரு
அசோகா வீதி, புலோலி மேற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.12.1991

வீரவேங்கை கௌரி (செல்வராஜ்)
கருவேப்பங்கேணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1991

வீரவேங்கை கெனட்
பாக்கியராசா அன்ரன்பேனாட் - அலஸ்
பன்ங்கட்டிக்கொட்டு, மன்னார்
வீரச்சாவு: 28.12.1990

வீரவேங்கை ரமணன்
ஜோசப் ஜெயரட்ணம்
பிரமந்தனாறு, விசுவமடு, கிளிநொச்சி
வீரச்சாவு: 28.12.1990

வீரவேங்கை பாலா
இராசையா தவநேசன்
நாவற்காடு, அச்சுவேலி தெற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 28.12.1990

வீரவேங்கை சாள்ஸ்
ஜெகதீஸ்வரன்
களுக்கேணி, முள்ளியவளை, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 28.12.1989

கப்டன் சுதர்சன்
வே.ஆறுமுகநாதன்
திருகோணமலை.
வீரச்சாவு: 28.12.1989

2ம் லெப்டினன்ட் சீலன்
பரஞ்சோதிராசா உமாகாந்தன்
துணுக்காய், முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.12.1989

கப்டன் பெரியண்ணை (றீகன்)
தங்கத்துரை பரமலிங்கம்
தண்ணீரூற்று, முள்ளியவளை, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 28.12.1989

லெப்டினன்ட் அமுதாப்
பிரான்சிஸ்திரேஸ் பத்மநாதன்
சிலாவத்தை, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 28.12.1989

வீரவேங்கை தனம்
வடிவேலு சிவபாலன்
மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.12.1989

வீரவேங்கை இவான்
லோகேஸ்வரன் மனோகரன்
சங்கானை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 28.12.1989

வீரவேங்கை றிச்சாட்
கோவிந்தசாமி அசோக்குமார்
பாவற்குளம், வாரிக்குட்டியூர், வவுனியா.
வீரச்சாவு: 28.12.1989

வீரவேங்கை சுசிலன்
பரந்தாமன் மங்களேஸ்வரன்
இரணைஇலுப்பைக்குளம், வவுனியா.
வீரச்சாவு: 28.12.1989

வீரவேங்கை வேந்தன்
வை.செல்வநாயகம்
சின்னத்தம்பனை, நேரியகுளம், வவுனியா.
வீரச்சாவு: 28.12.1989

வீரவேங்கை அருள்
நா.நாகராசா
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 28.12.1989

வீரவேங்கை கங்கை
நடராசா ராஜேஸ்வரன்
கணேசபுரம், கிளிநொச்சி.
வீரச்சாவு: 28.12.1989

வீரவேங்கை மைக்கல்
சண்முகம் சுப்பிரமணியம்
சாம்பல்த்தீவு, திருகோணமலை.
வீரச்சாவு: 28.12.1985

வீரவேங்கை கோணேஸ்
பொன்னுத்துரை கௌரிராமன்
பன்குளம், திருகோணமலை.
வீரச்சாவு: 28.12.1985

வீரவேங்கை லோகன்
பொன்னுத்துரை உதயகுமார்
பன்குளம், திருகோணமலை.
வீரச்சாவு: 28.12.1985

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111