லெப்.கேணல் மைதிலி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!!

ஞாயிறு டிசம்பர் 20, 2020

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது.....

லெப்.கேணல் மைதிலி
வேலும்மயிலும் சாந்தி
பொலிகண்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.12.1999

லெப்டினன்ட் தமிழ்த்தூயோன்
யோசாப் அமலதாஸ்
முள்ளியவளை
வீரச்சாவு: 20.12.2008

கப்டன் கலைக்கோன்
ராமலிங்கம் சிவலோகநாதன்
திருகோணமலை
வீரச்சாவு: 20.12.2008

வீரவேங்கை லவதரன்
நடராசா தேவராசா
சுங்கங்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.12.2000

லெப்டினன்ட் தயாசுதன்
சிவபாலன் ஜெகதீபன்
செட்டிபாளையம் வடக்கு, களுவாஞசிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.12.2000

லெப்டினன்ட் புத்துயிர்
சுப்பிரமணியம் சோமசேகரம்
புனானை, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.12.2000

மேஜர் அகவேந்தன்
பொன்னம்பலம் தியாகராசா
மாவிலங்கத்துறை, ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.12.2000

கப்டன் இராஜகுமார்
மனோகரன் தவராசா
மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.12.2000

லெப்டினன்ட் தீக்குகன்
நடராசா சுதாகரன்
தும்பங்கேணி, திக்கோடை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.12.2000

2ம் லெப்டினன்ட் றேகவரன்
கனகசபை குகேந்திரன்
ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.12.2000

2ம் லெப்டினன்ட் செந்தாளன்
அரசரட்ணம் கேதீஸ்வரன்
பெரியகல்லாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.12.2000

2ம் லெப்டினன்ட் விழிமேனன்
மாணிக்கவாசகம் இராஜகுமார்
திக்கோடை, பழுகாமம், பெரியபோரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.12.2000

வீரவேங்கை வாணியன்
ரட்ணசிங்கம் கமலநாதன்
2ம் வட்டாரம், தாளங்குடா, ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.12.2000

காவல்துறை தலைமைக் காவலர் சசிதரன்
கருணாகரன் சசிகரன்
மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.12.2000

2ம் லெப்டினன்ட் ஆனந்தராஜ் (கிருஸ்ணலிங்கம்)
தனபாலசிங்கம் தயாபரன்
3ம் குறிச்சி, மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.12.1999

வீரவேங்கை சுதாகரன்
கந்தையாப்போடி அரியரத்தினம்
பருத்திச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.12.1999

கப்டன் கோபி (இளம்புலி)
சுப்பிரமணியம் செல்வராஜ்
கற்பிட்டி, புத்தளம்
வீரச்சாவு: 20.12.1999

கப்டன் அற்புதன்
அழகையா நவசேகரம்
கொக்கட்டிச்சோலை, முதலிக்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.12.1999

லெப்டினன்ட் விஜயகுமார்
பந்துலசேன ஜெயசேகரன்
கனகராயன்குளம், வவுனியா
வீரச்சாவு: 20.12.1999

லெப்டினன்ட் தங்கமாறன்
சந்திரன் றெஜிந்தன்
01ம் யூனிற், 7ம் வாய்க்கால், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.12.1999

வீரவேங்கை பல்லவி
சிதம்பரப்பிள்ளை மகாராணி
நெட்டாங்கண்டல், பனங்காமம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.12.1999

எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் சுரேஸ்
சந்தனம் சுரேஸ்குமார்
திரியாய், திருகோணமலை
வீரச்சாவு: 20.12.1999

மேஜர் மாதுரி
நாகராஜா சுதர்சினி
அளவெட்டி வடக்கு, அளவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.12.1999

கப்டன் அறிவுநம்பி
நடேசு நந்தகுமார்
அல்வாய் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.12.1999

கப்டன் சிறீக்காந்தன்
பரமலிங்கம் விக்கினேஸ்வரன்
7ம் யூனிற், இராமநாதபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.12.1999

கப்டன் கண்ணன் (கோபு)
அன்புதநாதன் அகிலன்
மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.12.1999

மேஜர் மோகன்
கணேசமூர்த்தி சரவணபவான்
அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.12.1999

வீரவேங்கை புரட்சி
ஜீவரட்ணம் எட்லின்சுவீற்றி
பலாலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.12.1999

வீரவேங்கை சண்முகா
நல்லையா சந்திரகலா
6ம் கட்டை, நிலாவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 20.12.1999

கப்டன் குமரன் (குமார்)
முத்துக்குமார் ஜீவரட்ணம்
கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்,
வீரச்சாவு: 20.12.1998

லெப்டினன்ட் மங்களன்
தம்பிஐயா புவனேஸ்வரன்
மாறாயிலுப்பை, நெடுங்கேணி, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 20.12.1998

வீரவேங்கை தவராஜ்
மகாலிங்கம் கிரிதரன்
பாண்டிருப்பு, கல்முனை, அம்பாறை.
வீரச்சாவு: 20.12.1998

கப்டன் மயூன்
சுப்பிரமணியர் கேதீஸ்வரன்
ஒதியமலை, நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 20.12.1996

வீரவேங்கை இசைக்கவி (திலக்)
கந்தையா தேவராசா
சின்னஊரணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.12.1995

2ம் லெப்டினன்ட் அழகு
இலட்சுமணன் இராஜகரன்
அச்செழு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.12.1995

வீரவேங்கை நகைமுகன்
சுப்பிரமணியம் கோணேஸ்வரன்
முத்தையன்கட்டு, ஒட்டிசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.12.1994

வீரவேங்கை அம்சன்
சண்முகம் நடேஸ்வரன்
கோயில்போரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.12.1992

வீரவேங்கை சௌந்தராஜ் (றகீம்)
மயில்வாகனம் கோணேசமூர்த்தி
பெரியகல்லாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.12.1992

கப்டன் வாசுதேவன் (ஜோய்)
ஐயம்பெருமாள் செல்வகுமார்
சின்னக்கடை, மன்னார்
வீரச்சாவு: 20.12.1992

லெப்டினன்ட் தமிழவன்
வங்காலை, மன்னார்
வீரச்சாவு: 20.12.1992

2ம் லெப்டினன்ட் தங்கன்
அழகையா ஜயாத்துரை
ஒத்தாச்சிமடம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.12.1992

லெப்டினன்ட் சச்சு
அன்ரனி சிறிகாந்த்
பியர், இந்தியா
வீரச்சாவு: 20.12.1992

மேஜர் ஆசிரி
கணேசபிள்ளை இராஜகுலசிங்கம்
கல்லூரி வீதி, திருகோணமலை
வீரச்சாவு: 20.12.1992

2ம் லெப்டினன்ட் சிறீகாந்தன்
அந்தோனிமுத்து வரதராசன்
பெரியகுஞ்சுக்குளம், மன்னார்
வீரச்சாவு: 20.12.1992

வீரவேங்கை இசையமுதன்
இராசையா மோகனகுமார்
சிவபுரம், கிராஞசி, கிளிநொச்சி
வீரச்சாவு: 20.12.1992

கப்டன் கிர்மனி (கதிர்வேலன்)
த.துரைராசா சிவராஜ்குமார்
லிங்கநகர், திருகோணமலை
வீரச்சாவு: 20.12.1991

லெப்டினன்ட் கைலன் (கனியன்)
சண்முகம் சித்திவிநாயகம்
மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 20.12.1991

வீரவேங்கை ரகு
குமரன் சுரேஸ்
முகத்துவாரம், கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 20.12.1991

வீரவேங்கை கேசிகன் (குமார்)
குணரட்ணம் ஜெயக்குமார்
கொட்டடி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.12.1988

வீரவேங்கை சகீலா
ரஜனி நவரட்னம்
பெற்றா வீதி, மன்னார்.
வீரச்சாவு: 20.12.1987

கப்டன் பாரதி மாஸ்ரர்
கனகலிங்கம் ரவீந்திரன்
யாழ்நகர்
வீரச்சாவு: 20.12.1987

வீரவேங்கை தாஸ்
சின்னராசா சதீஸ்வரன்
அளவாவோடை, ஏழாலை மேற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.12.1987

வீரவேங்கை லோகேந்திரன்
ஐயாத்துரை லோகேந்திரன்
அச்செழு கிழக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.12.1987

வீரவேங்கை சந்திரன்
துரைராஜா சண்முகரத்தினம்
பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.12.1987

வீரவேங்கை பவான்
கறுப்பையா தயாபரன்
பெரியமடு, மன்னார்
வீரச்சாவு: 20.12.1987

வீரவேங்கை குண்டுத்தம்பி
மகாலிங்கம் நாகேஸ்வரன்
7ம் கட்டை, மல்லாகம் தெற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.12.1987

வீரவேங்கை ஆனந்தன்
உலகநாதன் முரளி
கடற்கரை வீதி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.12.1987

வீரவேங்கை ஜோன்சன்
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 20.12.1987

வீரவேங்கை சந்திரன்
செலஸ்.ரீன் தேவகுரு
நெடுந்தீவு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.12.1987

வீரவேங்கை மாலி
கந்தசாமி யோகேஸ்வரன்
தம்பாட்டி, நாரந்தனை, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.12.1987

ஈரோஸ் மாவீரர் யூட்
(இயற்பெயர் அறியப்படவில்லை)
கோவிற்குளம், வவுனியா
வீரச்சாவு: 20.12.1987

ஈரோஸ் மாவீரர் குமார்
(இயற்பெயர் அறியப்படவில்லை)
கோவிற்குளம், வவுனியா
வீரச்சாவு: 20.12.1987

வீரவேங்கை வல்லி
பொன்னுத்துரை சாந்தகுமார்
குமரகோட்டம், கோண்டாவில், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.12.1986

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

1111