லெப்.கேணல் மதி,லெப்.கேணல் காவியா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!!

சனி சனவரி 16, 2021

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது....

111

லெப்.கேணல் மதி (சுஜித்திரா)
ஜெயரட்ணம் தமயந்தி
துன்னாலை தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.2001

கிளிநொச்சி கிளாலி பகுதியில் படையினரின் வலிந்த தாக்குதலுக்கெதிரான தற்காப்புச் சமரில் வீரச்சாவு.

                                                              (*)(*)(*)(*)(*)(*)

111

லெப்.கேணல் காவியா
சிவபாலு உதயா
உடுத்துறை வடக்கு, தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.2001

யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாள் பகுதியில் படையினரின் வலிந்த தாக்குதலுக்கெதிரான தற்காப்புச் சமரில் வீரச்சாவு.

                                                             (*)(*)(*)(*)(*)(*)

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது....

111

லெப்டினன்ட் வெற்றிச்செல்வி (வெற்றிமகள்) (வெற்றிமதி)
பஞ்சிதாஸ் பற்றிசியா
கோணாவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 16.01.2009

கப்டன் அகவாணி (வாசுகி) (தமிழ்நிலா)
யேசுராசா நளினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.2009

2ம் லெப்டினன்ட் பொதிகைத்தேவன்
தருமலிங்கம் புவனேந்திரன்
2ம் கட்டம், ரெட்பானா, விசுவமடு
வீரச்சாவு: 16.01.2009

2ம் லெப்டினன்ட் அகவழி (தனியிசை)
விஜயரட்ணம் விசாளினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.2009

2ம் லெப்டினன்ட் முத்தமிழன்
செல்வச்சந்திரன் நிசாந்தன்
மாமூலை, முள்ளியவளை
வீரச்சாவு: 16.01.2009

கப்டன் குட்டிவீரன்
கோவிந்தன் செல்லத்துரை
பன்னங்கண்டி, பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 16.01.2008

கப்டன் வைகை
சுப்பிரமணியம் குமுதினி
புளியங்குளம், வவுனியா
வீரச்சாவு: 16.01.2008

மேஜர் அருட்செல்வன்
செல்வப்பாக்கியம் சுந்தரலிங்கம்
திருகோணமலை
வீரச்சாவு: 16.01.2008

லெப்டினன்ட் அகல்கூத்தன்
மகேஸ்வரன் துஸ்யந்தன்
05ஆம் யூனிற், இராமநாதபுரம், வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 16.01.2008

லெப்டினன்ட் அமுதி
கந்தையா துஸ்யந்தி
ஆத்திமோட்டை, மன்னார்
வீரச்சாவு: 16.01.2008

லெப்டினன்ட் அருள்விழியன்
சுப்பையா சுமித்ஆனந்தன்
வற்றாப்பளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.01.2008

வீரவேங்கை நிர்மலா
பழனியாண்டி சௌந்தலா
புளியங்குளம், வவுனியா
வீரச்சாவு: 16.01.2008

2ம் லெப்டினன்ட் இசைவாணன்
இராமலிங்கம் கமலதாஸ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.01.2007

2ம் லெப்டினன்ட் கலைத்தேவன்
யோகராசா தனுசன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.01.2007

2ம் லெப்டினன்ட் நவநீதன்
பத்மநாதன் யசோதரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.01.2007

2ம் லெப்டினன்ட் புவிகரன்
எதிர்மனசிங்கம் சிவபாதம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.01.2007

கப்டன் யாழரசன்
பரமநாதன் பிரசாந்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.01.2007

நாட்டுப்பற்றாளர் அருள்சோதிநாதன்
வல்லிபுரம் அருள்சோதிநாதன்
கனகபுரம்
வீரச்சாவு: 16.01.2007

வீரவேங்கை சாரங்கன்
இராஜேந்திரன் ரமேஸ்வரன்
ஆனந்தபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 16.01.2004

கப்டன் துளசிராம்
கோபாலப்பிள்ளை நிரோஜினி
அனுராதபுரம், சிறிலங்கா
வீரச்சாவு: 16.01.2001

கப்டன் ஆனந்தி
லெபோன் கலிஸ்ரா
நெடுங்கண்டல், அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 16.01.2001

கப்டன் கர்ணி
தனபாலசிங்கம் விஜிதா
மத்தல்ஓடை, புன்னாலைக்கட்டுவன் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.2001

கப்டன் ஒளியரசி
நல்லையா பரமேஸ்வரி
1ம் வட்டாரம், நெடுந்தீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.2001

கப்டன் பாவலன்
சுந்தரமூர்த்தி நிரஞ்சகுமார்
உடையார்கட்டு தெற்கு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.01.2001

லெப்டினன்ட் இன்சுரபி
சுப்பிரமணியம் தயா
8ம் வட்டாரம், மந்துவில், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.01.2001

லெப்டினன்ட் மேனகா
கணபதி சித்திராதேவி
கரடிப்போக்குச்சந்தி, கிளிநொச்சி
வீரச்சாவு: 16.01.2001

லெப்டினன்ட் கலைமதி
சிங்கராசா ராதிகாதேவி
குரும்பசிட்டி, தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.2001

லெப்டினன்ட் சுதாகரி (குறிஞ்சி)
அரசகுமார் ஜெயசுதா
நீர்வேலி மத்தி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.2001

2ம் லெப்டினன்ட் மகிழினி
தர்மலிங்கம் சாந்தினி
மாசியப்பிட்டி, சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.2001

2ம் லெப்டினன்ட் கலைத்தேவி
காளிமுத்து பூபதியம்மா
சாந்தபுரம், திருவையாறு, கிளிநொச்சி
வீரச்சாவு: 16.01.2001

2ம் லெப்டினன்ட் குயிலினி
இராசலிங்கம் மயூரதி
பள்ளிகுடா, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 16.01.2001

2ம் லெப்டினன்ட் கடலரசி
கதிரேசன் இந்துமதி
கோணாவில் கிளிநொச்சி
வீரச்சாவு: 16.01.2001

2ம் லெப்டினன்ட் கலைமதி
பஞ்சாட்சரம் சாந்தி
கொல்லர் புளியங்குளம், மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.01.2001

2ம் லெப்டினன்ட் மதுரா
மாசிலாமணி பிரியந்தி
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.2001

2ம் லெப்டினன்ட் சுடர்மதி
செபமாலை ஆர்நோல்டா
அனுராதபுரம், சிறிலங்கா
வீரச்சாவு: 16.01.2001

2ம் லெப்டினன்ட் இசைத்தென்றல்
கணேசன் நித்தியகலா
சுதந்திரபுரம், உடையார்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.01.2001

2ம் லெப்டினன்ட் விமலா
இராசலிங்கம் சிறிவித்தியா
பள்ளிகுடா, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 16.01.2001

2ம் லெப்டினன்ட் கிருபாலினி
ஆறுமுகம் கவிதா
நெடியகாடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.2001

வீரவேங்கை இனியாள்
சச்சிதானந்தம் சுபாசினி
பெரியபுலோ, சுழிபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.2001

வீரவேங்கை இசைவிழி
தேவகுமார் சத்தியப்பிரியா
திரியாய், திருகோணமலை
வீரச்சாவு: 16.01.2001

வீரவேங்கை குட்டிவேங்கை (வேங்கை)
இராசதுரை சசிமிலா
முள்ளிக்குளம் மன்னார்.
வீரச்சாவு: 16.01.2001

வீரவேங்கை சிலம்பரசி
தர்மலிங்கம் ராதிகா
பட்டிகுடியிருப்பு, நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.01.2001

வீரவேங்கை சுடர்நிலா
றிச்சாட்ரெறன்ஸ் ஜென்சிபிறீடா
மாதகல், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.2001

வீரவேங்கை கலைவிழி
பாலகிருஸ்ணன் சித்திரா
உண்ணாப்புலவு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.01.2001

வீரவேங்கை சங்கீதா
கந்தையா கவிதா
அளவெட்டி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.2001

வீரவேங்கை எழினி
வைரையா கவிதா
ஆண்டிமுனை, உடம்பு, புத்தளம்
வீரச்சாவு: 16.01.2001

வீரவேங்கை வீரமகள்
டேவிற் இராசலட்சுமி
கைவேலி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.01.2001

வீரவேங்கை பூஞ்சிட்டு
யேசுதாசன் தயாளினி
அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 16.01.2001

வீரவேங்கை கண்ணகி
கோணேஸ்வரலிங்கம் கலைவாணி
ஊறணி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.2001

வீரவேங்கை கலைவாணன் (கேசவன்)
பெரியானம்பலம் விக்கினேஸ்வரன்
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.2001

வீரவேங்கை மதிவண்ணன்
இராமன் கருணாகரன்
வள்ளிபுனம் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.01.2001

லெப்டினன்ட் இசையரசி
சின்னப்பு உமாசர்மிளா
தருமபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 16.01.2001

லெப்டினன்ட் அறிவரசி
சிவனேஸ்வரராசா உதயப்பிரியா
புதுமுறிப்பு, கிளிநொச்சி
வீரச்சாவு: 16.01.2001

மேஜர் பிருந்தாபன்
ஜெயபாலசிங்கம் ஜெயராஜ்
கற்கோவளம் வடக்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.2001

மேஜர் காண்டீபன்
மகேந்திரன் தர்மதாஸ்
அளவெட்டி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.2001

மேஜர் சேந்தன் (செந்தாமரை)
நவசிவாயம் நித்தியானந்தன்
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 16.01.2001

கப்டன் கலைச்சோழன்
துரைச்சாமி ராஜா
18ம் கட்டை, வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.01.2001

கப்டன் தேவமைந்தன்
குணசேகரம் விஜய்
காளையடி, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.2001

கப்டன் கவிமணி
வையாபுரி செல்வராசா
கள்ளிக்குளம், வவுனியா
வீரச்சாவு: 16.01.2001

கப்டன் அமுதமகன்
சந்திரசேகரம் சந்திரகாந்தன்
ஆழியவளை, தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.2001

கப்டன் சேரக்குன்றன்
தவராசா தயாபரன்
புகழேந்திநகர், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.01.2001

லெப்டினன்ட் இசைவண்ணன்
நாகலிங்கம் சதீஸ்
2ம் யூனிற், சேமமடு, வவுனியா
வீரச்சாவு: 16.01.2001

லெப்டினன்ட் கானகன்
சிவஞானசுந்தரம் சிவானந்தன்
பாலிநகர், வவுனிக்குளம், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.01.2001

2ம் லெப்டினன்ட் கலைவாணன்
நல்லலிங்கம் விஸ்ணு
சுரேந்திரன் குடியிருப்பு, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.01.2001

வீரவேங்கை தமிழ்மைந்தன்
செல்வராசா பிலிப்
ஆனந்தபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 16.01.2001

வீரவேங்கை குட்டிவளவன்
அழகர்சாமி மகேந்திரன்
அளம்பில், முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.01.2001

வீரவேங்கை மதிநிலவன்
ஆறுமுகம் சந்திரபாலா
தொடரூந்து வீதி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.2001

வீரவேங்கை குட்டி
பாலரத்தினம் உதயகுமார்
ஏறாவூர், தளவாய், மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.01.2001

வீரவேங்கை குட்டி
முருகேசு மகேந்திரன்
புத்தூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.2001

வீரவேங்கை புயலவன்
இம்மானுவேல் ஜெபநேசன்
தங்கபுரம், அளம்பில் முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.01.2001

வீரவேங்கை சுதன்
மரியசிறில் ஜெயக்குமார்
பெரியவிளான், இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.2001

வீரவேங்கை ரகு (சேந்தன்)
ஜெயராசா நரேந்திரன்
உடுத்துறை வடக்கு, தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.2001

வீரவேங்கை தமிழ்வேங்கை (றோயல்)
கனகரத்தினம் ஜெயதாஸ்
இராமநாதபுரம், வட்டக்கச்சி,கிளிநொச்சி
வீரச்சாவு: 16.01.2001

வீரவேங்கை அருணன்
சுந்தரம் சுரேஸ்
எருக்கலம்பிட்டி, தோட்டவெளி, மன்னார்
வீரச்சாவு: 16.01.2001

வீரவேங்கை வேலவன்
கந்தையா உதயகுமார்
மறவன்புலவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.2001

வீரவேங்கை கார்விழியன்
பாக்கியராசா உதயராசா
வண்ணார்பண்னை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.2001

வீரவேங்கை மறைவேந்தன்
நடராசா பிரசாத்
பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.2001

வீரவேங்கை கண்ணாளன்
தவராஜா ஜதீஸ்வரன்
தாவடி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.2001

வீரவேங்கை அன்புக்கினியவன்
செபஸ்தியாம்பிள்ளை ஜேசுக்குமார்
புக்கம்புலோ, மாதகல், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.2001

வீரவேங்கை திருமால்
கனகன் செல்வக்குமார்
அராலி மத்தி, ஊரத்தி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.2001

வீரவேங்கை சிலம்பரசன்
முத்தையா முத்துக்குமார்
பழைய வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 16.01.2001

வீரவேங்கை ஈழவள்
பாலச்சந்திரன் மாலா
குச்சவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 16.01.1999

லெப்டினன்ட் கிருஸ்ணதுரை (கிருஸ்ணா)
மகாலிங்கம் பாஸ்கரன்
மங்கிக்காடு, நாவற்காடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.01.1999

2ம் லெப்டினன்ட் தமிழினி
வேலாயுதம் தேவநாயகி
சந்திவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.01.1999

வீரவேங்கை காவேரி (மணிமுல்லை)
கோபாலகிருஸ்ணன் சிவமலர்
சுழிபுரம் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.1999

வீரவேங்கை பூங்குயிலன்
ஆறுமுகம் அழகுராசா
35ம் கொலனி, வெல்லாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.01.1998

மேஜர் தங்கமகன் (சிங்கன்)
யோகநாதன் சிவரூபன்
உரும்பிராய் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.1998

கப்டன் செந்தூரன் (ஜொனி)
இரத்தினவடிவேல் இராதாகிருஸ்ணன்
மாசியப்பிட்டி, சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.1998

லெப்டினன்ட் தென்றல்மாறன்
தவராசா விஜயகுமார்
கட்டைப்பறிச்சான், மூதூர், திருகோணமலை.
வீரச்சாவு: 16.01.1998

2ம் லெப்டினன்ட் அறிவழகன்
யேசுராசா ஜீவா
மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.1997

2ம் லெப்டினன்ட் சிதம்பரன்
கணபதிப்பிள்ளை சிவகுமாரன்
ஞானிமடம், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 16.01.1997

2ம் லெப்டினன்ட் கதிர் (கதிரவன்)
பாலகிருஸ்ணன் செல்வநாயகம்
ஓட்டுமடம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.01.1997

வீரவேங்கை நகுலேஸ்
தர்மலிங்கம் கண்ணன்
திருக்கடலூர், திருகோணமலை
வீரச்சாவு: 16.01.1991

வீரவேங்கை பைரவன்
சி.பாஸ்கரன்
அலஸ்தோட்டம், திருகோணமலை
வீரச்சாவு: 16.01.1991

வீரவேங்கை மாயவன்
நாகரத்தினம் புனிதராசா
02ம் வட்டாரம், குச்சவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 16.01.1991

வீரவேங்கை சாலமன்
மயில்வாகனம் இராசலிங்கம்
இரணைக்கேணி, குச்சவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 16.01.1991

மேஜர் கஸ்ரோ
மயில்வாகனம் ரூபானந்தராசா
பொத்துவில், அம்பாறை
வீரச்சாவு: 16.01.1991

வீரவேங்கை கெனிஸ் (ஜெனிஸ்)
சின்னத்தம்பி சுவேந்திரராசா
பொத்துவில், அம்பாறை
வீரச்சாவு: 16.01.1991

வீரவேங்கை பிரகாஸ்
தியாகராசா சற்குணநாதன்
8ம் வட்டாரம், கூனித்தீவு, திருகோணமலை.
வீரச்சாவு: 16.01.1988

2ம் லெப்டினன்ட் பாப்பா (பிலிப்ஸ்)
கிருஸ்ணர் ரகுநாதன்
காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 16.01.1986

வீரவேங்கை உக்கன்
இராஜேந்திரன் ஜெயகாந்தன்
ஜெயந்திநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 16.01.1986

வீரவேங்கை ரகு
சின்னத்தம்பி (காசி) இதயரூபன்
ஜெயந்திநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 16.01.1986

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111