லெப்.கேணல் முல்லைநிலா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!!

ஞாயிறு மார்ச் 07, 2021

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது....

லெப்.கேணல் முல்லைநிலா
இராசு சங்கீதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.2008

மேஜர் எழில்வாணி
இராசேந்திரம் சுபாஜினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.2009

கப்டன் மலர்மகள்(மலரவள்)
ஆரோக்கியம் டிலானி
மன்னார்
வீரச்சாவு: 07.03.2009

வீரவேங்கை கார்மேகன்
சிவசுப்பிரமணியம் விமலதாசன்
பளைய கமம், முரசுமோட்டை, பரந்தன்
வீரச்சாவு: 07.03.2009

வீரவேங்கை சமர்வீரன்
கந்தசாமி காளிதாசன்
கள்ளப்பாடு
வீரச்சாவு: 07.03.2009

வீரவேங்கை அரசெழியன்
யோகநாதன் விஜிதரன்
1ம் வட்டாரம், வேணாவில், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.03.2009

வீரவேங்கை வசீகரன்
சுந்தரலிங்கம் சுதாகரன்
பல்லவராயன்கட்டு, ஜெயபுரம்
வீரச்சாவு: 07.03.2009

வீரவேங்கை தூயவன்
வசந்தகுமார் சயந்தன்
முழங்காவில்
வீரச்சாவு: 07.03.2009

வீரவேங்கை புலித்தேவன்
யோலாட்பிள்ளை அன்ரனிலாட் பிரதாஸ்
புலோப்பளை மேற்கு, பளை
வீரச்சாவு: 07.03.2009

வீரவேங்கை அன்புமாறன்
ரவீந்திரன் துஜிந்தன்
வள்ளுவர்புரம், விசுமடு
வீரச்சாவு: 07.03.2009

மேஜர் கவியன்பன்
சத்தியசீலன் சுதர்சன்
தருமபுரம்
வீரச்சாவு: 07.03.2009

கப்டன் அறிவுமலர்
கனகராசா கருணா
வவுனியா
வீரச்சாவு: 07.03.2008

கப்டன் கதிர்
இராசையா இராஜரூபி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.2008

மேஜர் அகச்சுடர்
மனோகரன் லோகேஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.2008

லெப்டினன்ட் இனியவன்
திருச்செல்வம் குகப்பிரிதன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.03.2008

லெப்டினன்ட் செந்தமிழ்
அன்ரன்மயில்வாகனம் றஜீபனா
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.03.2008

லெப்டினன்ட் தமிழ்க்கவி
செல்வநாயகம் அகிலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.2008

லெப்டினன்ட் தனிவரசன்
பாலசிங்கம் பானுசன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.03.2008

லெப்டினன்ட் பாவேந்தி
பாஸ்கரன் பரிசுலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.2008

தேசிய துணைப்படை வீரர் லெப்டினன்ட் ரவி
தங்கராசா ரவி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.03.2007

2ம் லெப்டினன்ட் தோம்சன்
பரசுராமன் கிருபாகரன்
பூவல், மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.03.2000

மேஜர் தவநாதன்
சண்முகம் புவனேந்திரன்
ஆண்டான்குளம், திருகோணமலை
வீரச்சாவு: 07.03.2000

மேஜர் குமரச்செல்வன் (ராகுலன்)
சீவரட்ணம் அன்பழகன்
7ம் வட்டாரம், கட்டைபறிச்சான், திருகோணமலை
வீரச்சாவு: 07.03.2000

மேஜர் அறிவுமங்கை
வில்வராஜா ரட்ணகாந்தி
கிண்ணியா, திருகோணமலை
வீரச்சாவு: 07.03.2000

மேஜர் கிளிமொழி
கனகரத்தினம் தர்சகுமாரி
மிருசுவில் தெற்கு, ஒட்டுவெளி, எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.2000

கப்டன் ரஞ்சிதன்
சிறிஸ்தாசன் ரஞ்சித்ராஜ்
நறுவிலிக்குளம் வங்காலை, மன்னார்
வீரச்சாவு: 07.03.2000

கப்டன் சுபநிலா
கதிரவேல் தயாநிதி
பருத்தியடைப்பு, ஊர்காவத்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.2000

கப்டன் இருண்மொழி (அருள்மொழி)
கந்தையா சுரேந்திரன்
2ம் வட்டாரம், குச்சவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 07.03.2000

கப்டன் பருதி (கருணை)
அந்தோனி கெனடிகிறேஸ்
பெரியபண்டிவிரிசசான், மடுக்கோவில், மன்னார்
வீரச்சாவு: 07.03.2000

லெப்டினன்ட் திலாந்தன்
வேலாயுதம் கரிகரன்
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.2000

லெப்டினன்ட் செங்கண்ணன் (ஊரவன்)
பேரின்பநாதன் இருதயராஜ்
பாலாலி வடக்கு, வசாவிளான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.2000

2ம் லெப்டினன்ட் கலைத்தங்கன்
ஞானப்பிரகாசம் ஜெயக்குமார்
புலோப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.2000

வீரவேங்கை கேசவன்
கந்தசாமி தனபாலசிங்கம்
சொருவில், மன்னம்பிட்டி, பொலனறுவை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.03.2000

2ம் லெப்டினன்ட் சிங்கன்
கோபாலப்பிள்ளை ஆனந்தராசா
சின்னவத்தை, துறைநீலாவணை, அம்பாறை
வீரச்சாவு: 07.03.1999

கப்டன் நாவேந்தன்
எட்வேட்ரவீந்திரன் டொனால்ட்ராஜேந்திரன்
சுண்டுகுழி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.1998

2ம் லெப்டினன்ட் நந்தன்
லோகேந்திரம் தவலிங்கம்
காரைநகர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 07.03.1998

கப்டன் வரோதயன்
சிவலிங்கம் குணசீலன்
சித்தன்கேணி, வட்டுக்கோட்டை கிழக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 07.03.1998

வீரவேங்கை ஈசன்
செல்வராசா சிவநேசன்
தனங்கிளப்பு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 07.03.1993

வீரவேங்கை அகிலன்
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 07.03.1991

வீரவேங்கை காராளசிங்கம்
முருகேசு யோகராசா
சங்கத்தார்வயல், இயக்கச்சி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.1991

வீரவேங்கை மௌலி
தம்பிராசா தங்கேஸ்வரன்
வெல்லாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.03.1991

மேஜர் காண்டீபன்
மகாலிங்கம் காண்டீபன்
கண்டாவளை, கிளிநொச்சி.
வீரச்சாவு: 07.03.1990

வீரவேங்கை துஸ்யந்தன்
தங்கவேலாயுதம் ஜெயக்குமார்
பொலிகண்டி, வல்வை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 07.03.1989

வீரவேங்கை அசோக்
தம்பியப்பா சித்திரவேல்
தாண்டியடி, திருக்கோயில், அம்பாறை.
வீரச்சாவு: 07.03.1987

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111