லெப்.கேணல் நிலானி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

திங்கள் ஜூன் 08, 2020

லெப்.கேணல் நிலானி (சரிதா) (தர்மா)
செல்லையா இலங்கேஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.06.2008
 
கப்டன் கீர்த்திகன்
நடராசா அகிலநேசன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.06.2008
 
கப்டன் செந்தாளன்
ஜேசுதாஸ் ஜெகதீசன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.06.2008
 
கப்டன் செல்வமலை
புண்ணியமூர்த்தி மயூரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.06.2008
 
கப்டன் புளியாளன்
ஆறுமுகம் ஆனந்தரங்கன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.06.2008
 
மேஜர் பாலமோகன்
சுப்பிரமணியம் காந்தலிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.06.2008
 
லெப்டினன்ட் கோணேசன்
வடிவேல் ஜசிந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.06.2008
 
லெப்டினன்ட் பகலன்பு
அருணாசலம் பரமேஸ்வரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.06.2008
 
2ம் லெப்டினன்ட் கவிஞன்
குணசிங்கம் அருந்தவராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.06.2007
 
கப்டன் மலைக்கோவன்
அலையப்போடி மகேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.06.2007
 
2ம் லெப்டினன்ட் கவிக்குமார்
நடராஜா தயாபரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.06.2007
 
2ம் லெப்டினன்ட் கஜன்
யோகராசா பெரியதம்பி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.06.2007
 
2ம் லெப்டினன்ட் சசிதரன்
யோகராசா குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.06.2007
 
2ம் லெப்டினன்ட் சாந்தகுமார்
புவனேந்திரன் மோகனதாஸ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.06.2007
 
2ம் லெப்டினன்ட் சிவநாதன்
பேரின்பராசா ஈஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.06.2007
 
2ம் லெப்டினன்ட் தென்னவன்
கந்தசாமி சோபனராஜ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.06.2007
 
2ம் லெப்டினன்ட் யோகேந்திரன்
தியாகராசா கேதீஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.06.2007
 
கப்டன் அன்புவீரன்
சதாநாயகம் கேதீஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.06.2007
 
2ம் லெப்டினன்ட் தனுஸ்கீதன்
சந்திரசேகரம் திசாரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.06.2007
 
2ம் லெப்டினன்ட் மதன்
இராமச்சந்திரன் ரவீந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.06.2007
 
கப்டன் ஈழமைந்தன்
பிறைசூடி சுரேஸ்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.06.2007
 
லெப்டினன்ட் அருள்பிரியன்
பொன்னையா கமல்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.06.2007
 
லெப்டினன்ட் சூரியகுமார்
சின்னத்துரை விமலநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.06.2007
 
மேஜர் ரேணுகரன்
பாலிப்போடி ரஜி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.06.2007
 
லெப்டினன்ட் நித்தியன்
நீக்கிலஸ் நிசாந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.06.2007
 
லெப்டினன்ட் லிங்கேஸ்வரன்
செல்லத்துரை தீபன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.06.2007
 
வீரவேங்கை நீலவர்ணன்
அருளப்பு ஜதீஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.06.2007
 
வீரவேங்கை அனலவன்
கிருஸ்ணப்பிள்ளை பிரதீபன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.06.2007
 
எல்லைப்படை வீரவேங்கை சுதாகரன்
செல்லத்துரை சுதாகரன்
கட்டுவன், தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.06.2000
 
வீரவேங்கை துளசிகா
மாணிக்கவாசகம் சிவத்திரா
கிரான், கோராவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.06.2000
 
வீரவேங்கை கவியரசன்
தில்லைநடராசா திலீபன்
ஒதியமலை, நெடுங்கேணி, மணலாறு
வீரச்சாவு: 08.06.1999
 
கப்டன் சுரேந்திரன் (கேசிகன்)
பூரணச்சந்திரன் ரஞ்சீத்குமார்
அரியாலை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 08.06.1998
 
கப்டன் சுந்தரமோகன்
துரைராஜா ஜெயக்குமார்
6ம் கொலனி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 08.06.1998
 
வீரவேங்கை அரசன்
மாணிக்கராசா தவப்புதல்வராசா
வெருகல், முகத்துவாரம், மாவடிச்சேனை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 08.06.1998
 
கப்டன் தமிழ்க்கோ
அன்னலிங்கம் பிரபாகரன்
நவாலி வடக்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 08.06.1998
 
மேஜர் சசிகரன்
கோவிந்தசாமி ராஜேந்திரன்
வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.06.1998
 
கப்டன் லதாதேவி
கோபாலப்பிள்ளை கௌரி
அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.06.1998
 
கப்டன் பிறேமிளா
சின்னத்தம்பி தவமலர்
மாசார், பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.06.1998
 
கப்டன் மைந்தகுமார்
மரியாம்பிள்ளை செல்வகுமார்
கணேஸ்குடியிருப்பு திட்டம், முழங்காவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 08.06.1998
 
கப்டன் தங்கன்
அரியரட்ணம் யோகேஸ்வரன்
வேலணை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 08.06.1998
 
கப்டன் அருள்யோகன்
சங்குநாதன் செல்வரூபன்
கரவெட்டிதிடல், கிளிநொச்சி
வீரச்சாவு: 08.06.1998
 
கப்டன் உதயன்
அருளேஸ்வரன் சபேசன்
வேலணை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 08.06.1998
 
கப்டன் தவக்குமார்
சந்திரசேகரம் தயாபரன்
முருகந்தைநகர், பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.06.1998
 
லெப்டினன்ட் கோபிகிருஸ்ணன்
கருப்பண்ணன் யோகராசா
விபுலானந்தபுரம், மயிலம்பாவெளி, தன்னாமுனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.06.1998
 
லெப்டினன்ட் பூந்தளிர்
நாகமணி மேதினி
யானைகட்டியகுளம், மண்டுர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.06.1998
 
லெப்டினன்ட் அருள்மதி
இராசதுரை யாழினி
கோப்பாய் வடக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 08.06.1998
 
லெப்டினன்ட் காரிகை
துரைசிங்கம் குமுதினி
ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.06.1998
 
லெப்டினன்ட் உதயகாந்தன்
காளியப்பன் உதயகாந்தன்
செட்டியார், கட்டையடம்பன், மன்னார்
வீரச்சாவு: 08.06.1998
 
லெப்டினன்ட் இசைவீரன்
பெருமாள் சிவகுமாரேந்திரன்
சூரிபுரம், வற்றாப்பளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.06.1998
 
2ம் லெப்டினன்ட் நிகிந்தா
நாகராஜா சொர்ணமலர்
அழகாபுரி, வாகரை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.06.1998
 
2ம் லெப்டினன்ட் வானுகா
கிருஸ்ணபிள்ளை தனலட்சுமி
9ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.06.1998
 
2ம் லெப்டினன்ட் திருநகை (யசோ)
தவராசா சிவரஞ்சினி
வவுனியா
வீரச்சாவு: 08.06.1998
 
2ம் லெப்டினன்ட் இசைப்பிரியா
சங்கரப்பிள்ளை சறோஜினிதேவி
குஞ்சிக்குளம், வன்னேரிக்குளம், கிளிநொச்சி
வீரச்சாவு: 08.06.1998
 
வீரவேங்கை இன்பரூபா
செல்வராஜா ரஜனி
விபுலானந்தபுரம், பழுகாமம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.06.1998
 
வீரவேங்கை மங்கை
கோபாலபிள்ளை கலா
வாகனேரி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.06.1998
 
வீரவேங்கை அருந்தா
நடராசா சுசீலா
குமாரசேவியர் கிராமம், செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.06.1998
 
வீரவேங்கை நிலமங்கை
சிவகுருநாதன் சிவாஜினி
கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 08.06.1998
 
வீரவேங்கை நிலமகள் (சஞ்சிகா)
அரவரட்ணம் வதனி
1ம் வட்டாரம், கடற்கரைச்சேனை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 08.06.1998
 
வீரவேங்கை தனலா
இராமையா சறோஜா
3ம் வாய்க்கால், மருதநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 08.06.1998
 
வீரவேங்கை கிளிமொழி
விக்கினேஸ்வரன் விஜிமலர்
விநாயகபுரம், துணுக்காய், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.06.1998
 
வீரவேங்கை நிறையமுதம் (தனிநிலா)
சிலுவைமுத்து மேனகா
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 08.06.1998
 
வீரவேங்கை அன்புவிழி
சிதம்பரப்பிள்ளை ரஞ்சிதராணி
வரணி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.06.1998
 
லெப்டினன்ட் வேங்கை (மாயாவி)
சுப்பிரமணியம் நல்லைராசா
சுழிபுரம் கிழக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 08.06.1998
 
லெப்டினன்ட் நரேந்திரன்
இரத்தினவரதசிங்கம் சிவகுருநாதன்
அடம்பன்குளம், நேரியகுளம், வீரபுரம், வவுனியா
வீரச்சாவு: 08.06.1998
 
வீரவேங்கை பரஞ்சோதி
ஏழுமுகம் கணகநாதன்
இரணைமடு, கிளிநொச்சி
வீரச்சாவு: 08.06.1998
 
லெப்டினன்ட் நீலவண்ணன்
ஜெயநாதன் போல்ராஜ் புஸ்பநாதன்
வீமன்காமம், தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 08.06.1998
 
வீரவேங்கை எழுச்சிவேந்தன்
மகாதேவன் ஜெனார்த்தனன்
மருத்துவமனை வீதி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 08.06.1998
 
கப்டன் அழகியநம்பி
ஆறுமுகம் சுதாகரன்
பரிகாரிகண்டல், முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 08.06.1997
 
2ம் லெப்டினன்ட் செங்கதிர்
சூசைப்பிள்ளை ஜேசுதாசன்
மடு அகதி முகாம், மன்னார்
வீரச்சாவு: 08.06.1997
 
வீரவேங்கை பாண்டித்துரை
மகாலிங்கம் சுகிதரன்
ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.06.1997
 
கப்டன் நிலவன் (முத்துராசா)
சண்முகலிங்கம் பரஞ்சோதி
நல்லூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.06.1997
 
லெப்டினன்ட் கம்பன்
கந்தசாமி சுரேஸ்குமார்
பாலாவி மேற்கு, வசாவிளான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.06.1997
 
2ம் லெப்டினன்ட் ஈஸ்வரன்
பத்திநாதர் உதயகுமார் (கணேஸ்)
நாயாறு, மணலாறு
வீரச்சாவு: 08.06.1997
 
2ம் லெப்டினன்ட் புதல்வன்
கில்ரரிச்சந்திரா சந்திரராஜா
நாவாந்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.06.1997
 
வீரவேங்கை அசோகன்
தெய்வேந்திரம் ரவிவர்மன்
அல்வாய் வடக்கு, பருத்தித்துறை
வீரச்சாவு: 08.06.1997
 
லெப்டினன்ட் புவி
மாணிக்கம் அருச்சுனராஜா
ஜெயந்திபுரம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.06.1995
 
வீரவேங்கை குயில்மொழி
ரசிதா வேலுப்பிள்ளை
பெரியமடு, நெடுங்கேணி, மணலாறு
வீரச்சாவு: 08.06.1992
 
வீரவேங்கை சந்திரமதி
புஸ்பராணி அரியராசா
கேப்பாபுலவு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.06.1992
 
கப்டன் ஜெயகரன்
இராஜலிங்கம் நவராஜ்
கற்குடாவீதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.06.1992
 
கப்டன் நேசன்
தியாகலிங்கம் மோகன்பாபு
5ம் கட்டை, அளம்பில், மணலாறு
வீரச்சாவு: 08.06.1992
 
வீரவேங்கை காதாம்பரி
திரேசமலா வில்பிரட்
பழையபூங்கா, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.06.1992
 
வீரவேங்கை தாமு
கணபதி இரத்தினம்
புத்தூர் கிழக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 08.06.1988
 
2ம் லெப்டினன்ட் விஜி
வில்லியம்
வவுனியா
வீரச்சாவு: 08.06.1987
 
வீரவேங்கை குமரன்
கிட்ணர் ஆனந்தவடிவேல்
கோப்பாய், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 08.06.1987

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

000