லெப்.கேணல் நிலவழகன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!!

வெள்ளி நவம்பர் 20, 2020

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது.....

லெப்.கேணல் நிலவழகன் (ஸ்ராலின்)
இராசையா சிவானந்தராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.11.2008

லெப்டினன்ட் சுதாமதி
இராசமணி புவனேஸ்வரி
மன்னார்
வீரச்சாவு: 20.11.2008

வீரவேங்கை நந்தன்
யோகராசா தவரூபன்
வவுனியா
வீரச்சாவு: 20.11.2008

காவல்துறை தலைமைக் காவலர் கிருசாந்
உதயகுமார் கிருசாந்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.11.2008

கப்டன் தூயவன்
செல்வம் செல்வகீதன்
திருநகர்
வீரச்சாவு: 20.11.2008

கப்டன் தமிழ்மறவன்
சிவயோகநாதன் சசிதரன்
5ம் யுனிட், இராமநாதபுரம், வட்டக்கச்சி
வீரச்சாவு: 20.11.2008

கப்டன் நவரூபினி (செந்தாளினி)
சிவநாதன் பிரியதாரணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.11.2008

2ம் லெப்டினன்ட் வீரவாணி (தமிழ்விழி)
புலேந்திரன் சாராகேசி
பெரியகுளம், கண்டாவளை
வீரச்சாவு: 20.11.2008

வீரவேங்கை கலையரசி (வளர்குறிஞ்சி)
பாலந்திரதாஸ் சாரண்யா
முள்ளியான், வெற்றிலைக்கேணி
வீரச்சாவு: 20.11.2008

வீரவேங்கை பாசஅழகி
சகாயநாதன் சுஜாந்தினி
கள்ளப்பாடு
வீரச்சாவு: 20.11.2008

2ம் லெப்டினன்ட் இளையவீரன்
பரமானந்தன் சசிஜீவாகரன்
தட்டுவன்கொட்டி, கண்டாவளை
வீரச்சாவு: 20.11.2008

வீரவேங்கை பகலவன்
டில்வின் டிலக்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.11.2008

2ம் லெப்டினன்ட் தமிழ்முகிலன்
மதனகோபால் நிதர்சனன்
1ம் வட்டாரம், முள்ளியவளை
வீரச்சாவு: 20.11.2008

வீரவேங்கை நிலாமதி (அகமொழி)
கந்தசாமி துளசிகலா
அம்பலப்பெருமாள்குளம், அக்கராயன்
வீரச்சாவு: 20.11.2005

வீரவேங்கை கானகவேங்கை (வேங்கை)
கனகலிங்கம் நிர்மலன்
இராமநாதபுரம் வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 20.11.2001

எல்லைப்படை வீரவேங்கை தெய்வானை
சிவராசா தெய்வானை
குமரபுரம், பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.11.2000

மேஜர் சாகரன் (பவான்)
யோகராசா சிறீகரன்
ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.11.1999

2ம் லெப்டினன்ட் அருவாளன்
கணேசமூர்த்தி பிரதீபன்
வந்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.11.1999

சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் கண்ணன்
கிருஸ்ணசாமி சிவகுமார்
வசந்தபுரம், கெருடமடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.11.1999

சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட் ரகு
நவரட்ணம் ரஜிதரன்
7ம் வட்டாரம், சிவநகர், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.11.1999

2ம் லெப்டினன்ட் அமுதரசி
சிவலிங்கம் சித்திரகுமாரி
சேனைப்புலவு, நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.11.1998

லெப்டினன்ட் கலைவாணன்
மாகலிங்கம் சிறிசுதன்
வெளிப்புலம், சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.11.1997

லெப்டினன்ட் அருள்தரன்
இராசையா நவரட்ணம்
பாலைமுனை, மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.11.1997

2ம் லெப்டினன்ட் சிறீமதன்
மார்க்கண்டு றஞ்சன்
சொரிக்கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 20.11.1997

வீரவேங்கை அருச்சுனா
குருநாதன் விஜயகுமார்
வசாவிளான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.11.1997

கப்டன் தமிழ்நெஞ்சன்
துரைசிங்கம் செல்வராஜ்
நாகர்கோயில் வடக்கு, நாகர்கோயில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.11.1995

2ம் லெப்டினன்ட் அமுதராஜன்
செல்வநாயகம் கஜேந்திரகுமார்
விளக்குவைத்தகுளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 20.11.1995

2ம் லெப்டினன்ட் சமர்ப்பிரியன்
கந்தசாமி சிவாகரன்
வசந்தபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.11.1995

வீரவேங்கை இராசரட்ணம்
விசுவலிங்கம் குஞ்சன்
மீசாலை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.11.1995

வீரவேங்கை காரமுதன்
பொன்னம்பலம் நகுலேஸ்வரன்
நாகர்கோயில் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.11.1995

வீரவேங்கை முத்தமிழன்
முருகையா ஜெயகாந்தன்
3ம் படிவம், கல்மடு, வவுனியா
வீரச்சாவு: 20.11.1993

கடற்புலி மேஜர் சாம்பசிவம்
மகாலிங்கம் ரவிச்சந்திரன்
உடுத்துறை, தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.11.1992

கடற்புலி கப்டன் கோணேஸ்வரன்
குகதாசன் பாபு
திருஞானசம்பந்தர் வீதி, திருகோணமலை
வீரச்சாவு: 20.11.1992

கடற்புலி கப்டன் தர்மன்
சோமசுந்தரம் தர்மராசான்
குச்சவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 20.11.1992

கடற்புலி கப்டன் ஈழவேந்தன்
துரைராசன் குமரேசன்
தமிழ்நாடு, இந்தியா
வீரச்சாவு: 20.11.1992

கடற்புலி லெப்டினன்ட் ரூபன்
வேலுப்பிள்ளை அருண்ராஜ்
மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.11.1992

கடற்புலி லெப்டினன்ட் இசைவாணன்
பரமசிவம் பத்மராசா
நாவாலித்துறை, திருகோணமலை
வீரச்சாவு: 20.11.1992

கப்டன் ரமேஸ்
புகழேந்திரன் சிறிரமணன்
அரியாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.11.1991

2ம் லெப்டினன்ட் நாதன்
பாக்கியராசா சிவராஜ்
இன்ஸ்பெக்ரர் ஏத்தம், பொத்துவில், அம்பாறை
வீரச்சாவு: 20.11.1991

2ம் லெப்டினன்ட் சாந்தன்
அழகலிங்கம் சாந்தலிங்கம்
கோயில்போராதீவு, பெரியபோராதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.11.1991

வீரவேங்கை ஜேக்கப் (அருணா)
சிவபாதசுந்தரம் சர்மிலன்
அத்தாய், பூநகரி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.11.1991

வீரவேங்கை விக்னா
தனபாலசிங்கம் மகேந்திரகுமார்
அல்லாரை தெற்கு, மீசாலை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.11.1990

வீரவேங்கை சோபன்
கதிரன் ராஜ்குமார்
சரசாலை வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.11.1990

வீரவேங்கை பூங்குயில்
சாந்தினி மாரிமுத்து
வட்டக்கச்சி, கிளிநொச்சி.
வீரச்சாவு: 20.11.1990

வீரவேங்கை நேசன்
குலசேகரம் முரளிதரன்
மாசுவன், நீர்வேலி வடக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.11.1990

2ம் லெப்டினன்ட் நிதிபாலன்
சிவலிங்கராஜா மேகேஸ்வரன்
கழுதாவளை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.11.1999

வீரவேங்கை சிவா
முருகுப்பிள்ளை சிறிதரன்
ஆலடி ஓழுங்கை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.11.1986

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111