லெப்.கேணல் நிர்மா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

செவ்வாய் ஏப்ரல் 28, 2020

லெப்.கேணல் நிர்மா
ஞானாந்தன் மேரிசாந்தினி
கனகபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 28.04.2001

மேஜர் கருநம்பி
இந்துராஜசர்மா புண்ணியானந்தசர்மா
திருகோணமலை
வீரச்சாவு: 28.04.2008
 
வீரவேங்கை சேரத்தமிழ்
சகாயராசா சகாயறொபின்சன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.04.2008
 
லெப்டினன்ட் தமிழினி
தியாகராசா விஜயலட்சுமி
மாமுனை, செம்பியன்பற்று, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.04.2001
 
லெப்டினன்ட் இசைப்பிரியா
பஞ்சாட்சரம் வேணுகா
ஓட்டு மடம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.04.2001
 
லெப்டினன்ட் செம்பிறை
நாராயணசாமி வசந்தராணி
சுதந்திரபுரம் மத்தி, உடையார்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.04.2001
 
மேஜர் பாவரசி (மதுவந்தி)
தவராசா சசிகலா
கொல்லவிளாங்குளம், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.04.2000
 
லெப்டினன்ட் மலையரசன்
கணேஸ் ராஜக்கோன்
சவுக்கடி, ஆறுமுகத்தான்குடியிருப்பு, ஏறாவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.04.2000
 
லெப்டினன்ட் இசைக்குமரன்
முத்தையா கிறிஸ்நேஸ்வரன்
கரடியனாறு, சித்துல்வேவ, மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.04.2000
 
கப்டன் சொற்கோ
மலியதாஸ் பற்ரிக்றொபின்சன்
நாரந்தனை மேற்கு, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.04.2000
 
வீரவேங்கை செந்தமிழமுதன்
ஜீவரத்தினம் செந்தூர்ச்செல்வன்
மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.04.1999
 
லெப்டினன்ட் ஒளிவாணன் (வொனி)
தங்கராஜா புவனேந்திரன்
கோயில்போரதீவு, பெரியபோராதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.04.1996
 
கப்டன் வேணிலான் (தயான்)
கிருஸ்ணப்பிள்ளை பாஸ்கரன்
சம்பாந்துறை, அம்பாறை
வீரச்சாவு: 28.04.1996
 
மேஜர் செங்கோலன் (காமினி)
பெரியசாமி நிரஞ்சன்குமார்
புதுமுறிப்பு, கிளிநொச்சி
வீரச்சாவு: 28.04.1995
 
வீரவேங்கை றெஜினோல்ட்
பாலசிங்கம் கண்ணன்
றெஜினோல்ட் வீதி, நீர்வேலி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.04.1991
 
லெப்டினன்ட் ஆனந்தன்
கிருஸ்ணராசா சந்திரன்
திருவையாறு, கிளிநொச்சி
வீரச்சாவு: 28.04.1991
 
2ம் லெப்டினன்ட் விசுவாசம்
பொன்னுத்துரை சுதாகரன்
02ம் படிவம் வவுனிக்குளம், துணுக்காய் முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.04.1991
 
வீரவேங்கை சுவித் (சுஜித்)
இராசரட்ணம் சிவசுப்பிரமணியம்
இரத்தினபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 28.04.1991
 
மேஜர் நரேன்
நல்லைநாதன் ஜனார்த்தனன்
யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 28.04.1988
 
கப்டன் குட்டி (தினேஸ்)
முகமது அலிபா முகமது ஹசன்
பேராறு, கந்தளாய், திருகோணமலை.
வீரச்சாவு: 28.04.1987

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…