லெப்.கேணல் நிதி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

புதன் ஏப்ரல் 29, 2020

லெப்.கேணல் நிதி
ஆறுமுகராசா தனலட்சுமி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.04.2008
 
2ம் லெப்டினன்ட் தமிழழகி
வரதராஜன் பிரசாந்தினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.04.2008
 
2ம் லெப்டினன்ட் வெண்ணிலா
பொன்னையா அழகேஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.04.2008
 
கப்டன் கரிகாலன்
சிதம்பரம் தர்சன்
வவுனியா
வீரச்சாவு: 29.04.2008
 
கப்டன் சிலம்பரசன்
சுப்பிரமணியம் கண்ணன்
திருகோணமலை
வீரச்சாவு: 29.04.2008
 
லெப்டினன்ட் கலைத்தென்றல்
கிருஸ்ணன் நதியா
மன்னார்
வீரச்சாவு: 29.04.2008
 
லெப்டினன்ட் கலைவிழி
நடராசா கலாரூபி
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.04.2008
 
கப்டன் அபிநயன்
பாலசிங்கம் உதயகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.04.2007
 
2ம் லெப்டினன்ட் எழிலறிவன்
நவரெட்ணம் டிலக்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.04.2007
 
மேஜர் கடலருவி (ஈழமாறன்)
நாகமணி மகேஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.04.2007
 
மேஜர் கஜன்
கிறிஸ்தோத்திரம் அமலநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.04.2007
 
லெப்டினன்ட் கானப்பிரியா
வீரக்குட்டி கிருசாந்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.04.2007
 
கப்டன் கோவண்ணன் (வாணன்)
கனகசபை ஐங்கரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.04.2007
 
வீரவேங்கை சமாிசை
செபமாலை விஜயதா்சினி
வவுனியா
வீரச்சாவு: 29.04.2007
 
வீரவேங்கை தீந்தமிழ் (சிவப்பிரியா)
பாலச்சந்திரன் நளாயினி
கோவில் வயல், இயக்கச்சி, பளை,கிளிநொச்சி
வீரச்சாவு: 29.04.2007
 
2ம் லெப்டினன்ட் மதன்
மாியச்செல்வக்குமார் றெமிசிஜஸ்
இரணைமாதாநகா், முழங்காவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 29.04.2007
 
கப்டன் ஆனந்தன்
சிவலிங்கம் மயூரன்
மாசியப்பிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.04.2001
 
கப்டன் மணிமொழி (வென்சி)
சிவசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரன்
கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 29.04.1998
 
கப்டன் சைலன் (சுஜீதன்)
மார்கண்டு விக்கிணேஸ்வரன்
5ம்வாய்க்கால், பன்குளம, திருகோணமலை
வீரச்சாவு: 29.04.1998
 
கப்டன் வேங்கை
சிங்கராசா பாக்கியராஜ்
பூவரசங்குளம், வவுனியா
வீரச்சாவு: 29.04.1997
 
வீரவேங்கை இளங்கீரன்
முத்தையா இந்திரன்
புலோலி கிழக்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.04.1996
 
லெப்டினன்ட் தமிழினியன்
பாலையா ஜெயச்சந்திரன்
மகேந்திரபுரம், பாசையூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.04.1994
 
மேஜர் பாலையா
தாசன் வின்சன்
பனங்கட்டிகொட்டு, மன்னார்
வீரச்சாவு: 29.04.1994
 
கப்டன் சர்வானந்தன் (மில்ரன்)
சுப்பிரமணியம் உதயகுமார்
முழங்காவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 29.04.1994
 
லெப்டினன்ட் புலித்தேவன் (பதி)
சின்னையா தெய்வேந்திரன்
தோற்பிட்டி, கோப்பாய் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.04.1993
 
2ம் லெப்டினன்ட் யோகராசா
நடராஜா புவனேந்திரன்
வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.04.1992
 
லெப்டினன்ட் ஆனந்தன்
பத்மநாதன் கமலநாதன்
கோண்டாவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.04.1991
 
வீரவேங்கை பரமானந்தன்
க.மனோகரன்
திருப்பழுகாமம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.04.1991
 
2ம் லெப்டினன்ட் கோணேஸ்
பிரான்சிஸ் சிவகுமார்
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 29.04.1991
 
வீரவேங்கை றோஜன்
முருகேசு இராஜகிருஸ்ணன்
எருவிட்டான், நானாட்டான், மன்னார்
வீரச்சாவு: 29.04.1991
 
லெப்டினன்ட் ஜீவன்
மதியழகன்
திருகோணமலை
வீரச்சாவு: 29.04.1988
 
கப்டன் லிங்கம்
சிங்காரவேல் செல்வகுமார்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 29.04.1986

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…