லெப்.கேணல் பாண்டியன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!!

சனி சனவரி 09, 2021

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது....

லெப்.கேணல் பாண்டியன்
செல்லத்துரை சிறீகரன் (குட்டி)
சிறிகரன் வீதி, பிரம்படி, கொக்குவில், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 09.01.1988

மேஜர் இனியவன்
செல்வராசா விமல்ராஜ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.01.2007

கப்டன் கேமன் (கமலன்)
திருக்கேதீஸ்வரன் கேமநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.01.2007

லெப்டினன்ட் கோபிகா (துளசி
ஆறுமுகம் விக்னேஸ்வரி
புதுமுறிப்பு, உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.2007

கப்டன் சோழமன்னன்
இராமலிங்கம் ரவிச்சந்திரன்
04ம் வாய்க்கால், முரசுமோட்டை, கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.2007

லெப்டினன்ட் மாதுளன்
சிவானந்தராசா கோபிநாத்
அம்பாறை
வீரச்சாவு: 09.01.2007

லெப்டினன்ட் கேசவன்
சின்னத்தம்பி கேதீஸ்வரன்
ஜெயந்திநகர், கிளிநொச்சி,
வீரச்சாவு: 09.01.1999

கப்டன் மாருதியன்
செல்வரத்தினம் அகிலேசன்
ஆலங்கேணி, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1999

வீரவேங்கை செங்கதிர்
தம்பிப்பிள்ளை சந்திரன்
35ம் கிராமம், திக்கோடை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.01.1999

மேஜர் நாயகம்
மயில்வாகனம் செல்வக்குமார்
மல்லிகைத்தீவு, கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997

மேஜர் பமிலா (உமா)
கந்தசாமி உமாமகேஸ்வரி
மீசாலை வடக்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

மேஜர் எழிலரசி
சிங்கராசா நளினி
கற்சிலைமடு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997

மேஜர் நித்திலா
செல்வநாயகம் துஸ்யந்தி
இராசநாயகபுரம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 09.01.1997

மேஜர் தர்சிகா (தாமரைச்செல்வி)
நடராசா சசிகலா
அச்சுவேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

மேஜர் சேந்தன் (ராஜா)
கிருஸ்ணபிள்ளை இளங்கோ
சுழிபுரம் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

மேஜர் வேணன்
வீரகத்திப்பிள்ளை இரஞ்சித்குமார்
முரசுமோட்டை, பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997

மேஜர் சுதர்சன்
சிவப்பிரகாசம் பத்மநாதன்
பெரியமடு, நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997

மேஜர் தியாகு (வெற்றிவேல்)
அந்தோனி பிரான்சிஸ்
கோமரன்குளம், ஜேசுபுரம், வவுனியா
வீரச்சாவு: 09.01.1997

மேஜர் விமலன்
செல்வரட்ணம் ஜெயரூபன்
ஜெயந்திநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997

மேஜர் நதியா
இராசையா சுமதி
செம்மலை, அளம்பில், முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997

மேஜர் நித்தியா
நவரத்தினம் விஜிதா
ஆனந்தபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் மணி
அன்ரனிவில்லியம் சாள்ஸ்லோரன்ஸ்
பாலையூற்று, திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் அஜந்தன் (வைரமுத்து)
இளையவன் ரவிச்சந்திரன்
மந்துவில் வடக்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் அமுதராணி
சூசைப்பிள்ளை அனிற்றா
சின்னையாவளவு, உப்புக்குளம், மன்னார்
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் பூபதி
அந்தோனிசாமி அலோசியற்டிலானி
உப்புவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் மஞ்சு
மரியதாஸ் மேகலா
கட்டையடம்பன், மன்னார்
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் லவனிதா
கந்தையா வசந்தாதேவி
உடுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் சுபாநந்தினி
கனகசிங்கம் வசந்தராணி
கோப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் கௌதமி
துரைராசா லலிதாவதி
மந்துவில் கிழக்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் கோகிலா
வைத்தியநாதன் ராகினி
அல்வாய் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் வினோதன்
டானியல் ஜெயசங்கர்
குடத்தனை வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் அமராவதி
பாலசிங்கம் சுசிலா
குச்சவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் நெய்தல்
கணபதிப்பிள்ளை இசைவாணி
வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் மலர்வதனா
குகநாதன் சுமித்திராதேவி
பிரமந்தனாறு, கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் இளவழகன் (தாஸ்)
சின்னத்தம்பி சிறீகாந்தன்
புன்னாலைக்கட்டுவான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் உதயசங்கர்
செல்வராசா ஜெயசீலன்
ஒலுமடு, மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் செல்வன் (பன்னீர்ச்செல்வன்)
முத்துலிங்கம் ஞானமூர்த்தி
ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் நாவலன்
செல்வரட்னம் ஆனந்தராசா
பெரியவிளான், இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் அல்லி
வீரகத்தி உதயமாலா
தனங்கிளப்பு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் சுரதா
பொன்னுத்துரை இராஜேஸ்வரி
பெரியமடு, மன்னார்
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் கிளிமொழி
ஜோசெப்பெர்னாண்டோ மேரிஜெயானி
10ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் தமிழரசி
நாகேஸ்வரன் விக்னேஸ்வரி
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் சாமந்தி
மகேஸ்வரன் கௌசலா
காங்கேசன்துறை வீதி, 553, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் கண்ணகி
மாணிக்கம் கிருஸ்ணராணி
தர்மபுரம, கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் சுமித்திரா (செந்தாமரை)
சுப்பிரமணியம் பரமேஸ்வரி
செல்வபுரம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் குழலி
கந்தசாமி கவிதா
நவாலி தெற்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் அருட்செல்வன் (கட்சன்)
எட்வட்ராயர் வலன்ரெயின்
8ம் வட்டாரம், பேசாலை, மன்னார்
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் கம்பன்
கதிர்காமத்தம்பி கலாதர்
குரும்பசிட்டி, தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் நெடுஞ்செழியன்
இராசலிங்கம் இரஞ்சன்
திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் அழகரசன்
நடராசா சிவதாசன்
நல்லூர், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் நரேந்திரன் (நரேன்)
பாஸ்கரன் விஜயசாந்தன்
குச்சவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் தெய்வம் (நிசாந்தன்)
ஏகாம்பரம் தபேந்திரன்
உதயநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் கௌசிகன்
சுப்பிரமணியம் ஞானசுந்தரம்
5ம் வட்டாரம், சாம்பல்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் நிகசன்
கணபதிபிள்ளை செல்வராசா
உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் தாசன்
திருகோணலிங்கம் சுதாஸ்கரன்
திருநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் தென்றல்மாறன்
கந்தசாமி மயில்வாகனம்
அளவெட்டி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் அசோகன்
அப்புலிங்கம் சிவா
பிரான்பற்று, சங்கானை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் மலரவன்
வைரமுத்து செலவன்
கொண்டையன்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் சிவமோகன் (யசீர்)
இராமசாமி சிறீகாந்தன்
பாரதிபுரம் கிழக்கு, கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் அற்புதன்
ஜெயராசா ஜெயரூபன்
தும்பளை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் முனியப்பன் (ராஜேஸ்)
பாக்கியலிங்கம் பைந்தீபன்
ஆதியமலை, உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

கப்டன் நக்கீரன்
நடராசா குடாகேசன்
தம்பசிட்டி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் கம்பதாசன்
பழனித்தம்பி தங்கவேல்
யானைகட்டியவெளி, மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் பரிமேலழகன்
சின்னத்தம்பி உதயகுமார்
தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் கவியரசன்
கிருபரட்ணம் லிங்கேஸ்வரன்
சம்பூர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் இன்பன்
சச்சிதானந்தம் கிருபாகரன்
கரணவாய் மேற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் கலைராசா
இராஜேஸ்வரன் லவசுதன்
5ம் யூனிற், இராமநாதபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் வேந்தன் (மறைச்செல்வன்)
பாண்டியன் விமல்ராஜ்
தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் மகேசன்
வீரையா ஜெயரூபன்
ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் செல்வம்
கறுப்பையா மோகன்
ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் விஸ்வம்
சண்முகம் இராஜேஸ்வரி
பரமன்பிராய், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் மாலா
சூசைமுத்து மேரிபவானி
நயினாதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் ஆதிரை
சிவபாதம் ஞானேஸ்வரி
திருவையாறு, கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் நந்தினி
ஏழுமலைநாதன் சுகிர்தா
சுன்னாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் இளவேனில்
இரத்தினம் கஜனி
அராலி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் கோகிலா
நல்லையா நந்தினி
பெரியகுளம், கனகராயன்குளம் வவுனியா
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் சிவகங்கை (ரேகா)
பாலகிருஸ்ணன் சியாமளவேணி
எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் வனிதா
மார்க்கண்டு ஜெயராணி
மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் மாதுரி
கந்கசாமி ஜெயச்சித்திரா
மந்துவில் கிழக்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் மஞ்சரி
குலநாயகம் உதயமலர்
வரணி, இயற்றாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் இளவளகி
மகாதேவன் மதுரா
மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் தமிழ்முடி
அருமைத்துரை தமிழ்ச்செல்வன்
நாகர்கோவில் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் அமிர்தகலா
யேசுராசா லூட்சின் ஜெயந்தா
ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் நிமல் (அறிவு)
தர்மசேனா தர்மராஜா
மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் தவநாயகி (பாமதி)
இராஜரட்ணம் சியரின் கிறிஸ்ரி
நவாலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் ஒளிநிலா
நவரட்ணம் சுமதி
குமரபுரம், பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் கலைச்செல்வி
சந்தனம் சிறிதேவி
வவுனியா
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் மேகலா
நடராசா விஜயகுமாரி
மாதகல், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் போர்முரசு
தவராசா ரஜிதா
வண்ணாங்கேணி, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் கலை
சொரூபன் நாகேஸ்வரி
சப்பச்சிமாவடி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் கார்த்திகா
இரத்தினம் வதனா
புன்னாலைக்கட்டுவான் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் அருள்
திருநாவுக்கரசு குமுதினி
7ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் வசுமதி
ஆறுமுகம் அன்னபூரணம்
சேமமடு, வவுனியா
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் நித்தியகலா
சுந்தரலிங்கம் சிவாந்தினி
வளலாய் மேற்கு, அச்சுவேலி, யாழ்ப்பாணம
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் வாசுகி
சின்னராசா இருதயராணி
வசாவிளான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் தாரகை (ராதா)
சிறிதரன் கௌசல்யா
கைதடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் சுகந்தி
செல்வவேலாயுதம் தனுசா
கோப்பாய் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் குமுதா
அருளாநந்தம் மேரிஅருள்றஞ்சினி
இணுவில், சுன்னாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் ஈழமுதன்
இராமலிங்கம் கிருஸ்ணராசா
கண்டி வீதி, நுவரெலியா
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் விதுசன்
மரியதாஸ் டபறேரா சுதர்சன் டபறேரா
அரிப்புத்துறை, மன்னார்
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் கனியன்
கபிரியேல் இருதயநாதன்
செல்வபுரம், பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் வேங்கை (வேந்தன்)
கணபதி பவீஸ்வரன்
வில்லானை, சுன்னாகம் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் கலையமுதன்
சண்முகம் கேதீஸ்வரன்
கணேசபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் ஆதங்கன்
மகேந்திரன் விமலேந்திரன்
இந்துபுரம், திருமுறிகண்டி, கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் சுபதீபன்
அந்தோனிசாமி அன்ரனிஜெறோம்
குச்சவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் கதிர்ச்செல்வன்
சதானந்தன் புஸ்பராசா
5ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் நீலவண்ணன் (அபூர்)
கறுப்பையா நாகராசா
பூம்புகார், கல்மடு, வவுனியா
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் யாழ்பாடி
சிங்கராசா டேவிற் ஞானச்செல்வன்
மூளாய், சுழிபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் சேது
லோகநாதன் ரவிக்குமார்
கொட்டடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் பாமுகில் (தென்னவள்)
நாதராசா பிதியதர்சினி
சுன்னாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் சகாதேவன்
மயில்வாகனம் சசிகரன்
தெல்லிப்பளை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் விஜயன்
அருணகிரிநாதன் திலக்சுந்தர்
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் அரசதுரை
ஆனந்தம் இராமச்சந்திரன்
மங்கிகட்டு, நாவற்காடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் எழில்க்குமணன்
கணேசராசா விமலன்
ஊரியான்கட்டு, வாகரை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் ராஜபாரதி
பனிக்கப்போடி சௌந்திரராஜன்
நெல்லிக்காடு, ஆயித்தியமலை, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் அரியநாயகம்
கணபதி ஜேசு
புதுமுறிப்பு, கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் தேவன்
வைத்தியலிங்கம் பிரியந்தன்
மந்துவில், கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் எழிலன்
புலேந்திரன் தயாளன்
வெருகல், மாவடிச்சேனை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் குவேந்திரன்
நவரத்தினம் செல்வக்குமார்
மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் நிலவேந்திரன்
மணிராசா கமலராசன்
பூமரத்தடி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் யோகதாசன்
பாலசிங்கம் கரிகரன்
அளவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் பெருங்கீரன்
தர்மலிங்கம் சுதாகரன்
தொட்டிலடி, சங்கானை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் ஞானம் (கருணா)
நாகரத்தினம் விஜயசங்கர்
கட்டைபறிச்சான், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் கண்ணழகன்
பழனியாண்டி மாரிமுத்து
திருவள்ளுவர்நகர், யோகபுரம், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் தவமலர்
முருகேசு முத்துக்குமாரி
சிவநகர், உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் தனுசா
பர்ணாந்து விஜிதா
இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் ஆரணி
சக்திவேல் கிருஸ்ணவேணி
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் திருமகள்
கந்தசாமி மொறிஸ்சீதா
முகமாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் வானிலா
குழந்தைவேல் தவநேசம்
கோரகல்லிமடு, ஆலடிச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் மீனா
சண்முகராசா கண்மணி
பழுகாமம், பெரியபோரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் தாரணி
தேவராசா கிருஸ்ணவேணி
வரோதயநகர், சாம்பல்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் கலைப்பிரியா (அருள்)
திருநாவுக்கரசு ஜெயகலா
குரும்பசிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் சரண்யா
கிருஸ்ணசாமி பவானி
குமரபுரம், பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் கலைவாணி
கந்தசாமி சந்திரகலா
கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் சுதர்சன்
மரியதாஸ் அன்ரனிடியூக்செல்வசுதாகரன்
மாதகல், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் குயில்மொழி
நேசராசா இராசலட்சுமி
மிருசுவில யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் புகழரசி
இன்பகவிராசா சசிகரி
கும்புறுப்பிட்டி, திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் எழிச்சியன்
சிவராசா திருத்தணிகன்
தர்மபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் குரு (திலீபன்)
தங்கராசா ரவி
பன்றிக்கெய்தகுளம், வவுனியா
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் அறிவுச்செல்வி
சுப்பிரமணியம் வசந்தி
துன்னாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் கடலோசை
பெரியசாமி விக்னேஸ்வரி
திரியாய், திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் வர்ணா
சின்னையா சிவபாக்கியம்
வெற்றிலைக்கேணி, முள்ளியான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் நல்லழகன்
செல்வராசா உதயகுமார்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் கோணேஸ்
ஆனந்தன் அகிலா
பாரதிபுரம் மேற்கு, கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் ஈழச்செல்வி
தெய்வேந்திரம் தர்மாவதி
கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் மாலதி
தவராசா அனித்தா
ஆனந்தர்புளியங்குளம், நைனாமடு, வவுனியா
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் சாந்தி
வல்லிபுரம் புஸ்பநிலாவதி
இயற்றாலை, வரணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் பைந்தமிழ்
கந்தையா ஜெயசிறி
மதுரங்கேணி, பனிச்சங்கேணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் மேனா (மேனகை)
பொன்னம்பலம் காந்தரூபி
மந்துவில், கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் புவி
காந்திநாதன் சுஜித்தா
கும்புறுப்பிட்டி, திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் புகழரசன்
ஆனந்தவடிவேல் சக்திவேல்
அல்வாய் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் இளங்கோவன்
சொக்கலிங்கம் முகுந்தன்
ஒலுமடு, மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் சிவஞானம்
ஆறுமுகம் கண்ணன்
தட்சன்குளம், வவுனியா
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் பண்ணன்
கனகலிங்கம் சிவகுமார்
காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் சதானந்தன்
கிருஸ்ணன் கண்ணன்
ஐந்து சந்தி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் தேவதீபன்
சிவராசா சிவானந்தமூர்த்தி
யோகபுரம், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் பூவரசன் (தாசன்) (ஜெயந்தன்)
காளிமுத்து சுந்தரமூர்த்தி
பேசாலை, மன்னார்
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் ஜெயந்தன்
மகாலிங்கம் இலங்கேஸ்வரன்
சீனன்குடா, திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் சதாசிவம்
இலட்சுமணராசா சந்திரசேகரன்
கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் பூமணி (நளினி)
துரைராசா நிர்மலா
மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் செல்வா
மாணிக்கராசா நிரஞ்சன்
கிளிவெட்டி மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் கருணா
வைத்திலிங்கம் சிவசங்கரன்
நல்லூர், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் இன்மொழி
சுப்பிரமணியம் மலர்
செல்வபுரம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் கதிர்காமத்தம்பி
பாக்கியராசா சிவராஜ்
பாண்டிருப்பு, கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் இளங்குமரன்
கிருஸ்ணமூர்த்தி கிருபாகரன்
பன்குளம், திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997

வீரவேங்கை கவிமணி
வீரசிங்கம் காராளசிங்கம்
கன்னங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.01.1997

வீரவேங்கை பிறையாளன்
மயில்வாகனம் கிருபராசா
மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997

வீரவேங்கை தவக்குமார்
பொன்னுத்துரை ஞானச்சந்திரன்
மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997

வீரவேங்கை இளவேந்தன்
கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம்
மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997

வீரவேங்கை செல்வக்குமார்
பெனடிற்புஸ்பராசா லெபோன்
முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997

வீரவேங்கை புதியவன்
பெரியதம்பி ஜெயசீலன்
முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997

வீரவேங்கை விவேகா
செல்வராசா உசாநந்தினி
மாமூலை, தண்ணீரூற்று, முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997

வீரவேங்கை பூவிழி (பூங்கனி)
இராஜதுரை கிரிஜா
வேலணை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

வீரவேங்கை மாங்கனி
இளையகுட்டி கௌரினா
நவாலி வடக்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

வீரவேங்கை வனஜா
கோவிந்தசாமி ரதிகலாதேவி
குமரபுரம், பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997

வீரவேங்கை கௌரி
ஆனந்தராசா மனோரஞ்சினி
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

வீரவேங்கை பூங்குழலி
தியாகராசா சுமதி
சின்னக்குளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 09.01.1997

வீரவேங்கை மணியரசி (பிரகாசினி)
பர்ணாந்து இம்மானுவேல் மேரிகனிஸ்ரா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

வீரவேங்கை கண்ணாளன்
மிக்கல் குயின்சன்
நாவாந்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

வீரவேங்கை ஞானரூபி
செல்வரத்தினம் விஜயமதி
ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

வீரவேங்கை மதுராங்கனி
இராசு வசந்தகுமாரி
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

வீரவேங்கை மாதங்கி
பாலசிங்கம் லோஜினி
காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

வீரவேங்கை றோசா
பொன்னுச்சாமி கனகமலர்
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

வீரவேங்கை ஈழவேங்கை
யோகராசா வசந்தாதேவி
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

வீரவேங்கை குமிழினி
பேதுருப்பிள்ளை மரியகொறற்றி
மணற்காடு, குடத்தனை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

வீரவேங்கை மாறன்
சின்னத்தம்பி அமிர்தலிங்கம்
பட்டிப்பளை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.01.1997

வீரவேங்கை தமிழ்முத்தன்
நடேசன் தமிழ்வேந்தன்
ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

வீரவேங்கை ஜெகநாதன்
தம்பிராசா உதயதாஸ்
பாலமோட்டை, வவுனியா
வீரச்சாவு: 09.01.1997

வீரவேங்கை மணிமாறன்
இரட்ணசிங்கம் பேபிக்குமார்
உடுவில், சுன்னாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

வீரவேங்கை வள்ளுவன்
தருமையா இராஜேந்திரன்
சேனைப்புலவு, நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997

வீரவேங்கை செல்லத்துரை
சக்திவேல் குமார்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 09.01.1997

வீரவேங்கை சீலன்
தவத்திரவியம் ஜாதவன்
புலோலி மத்தி, மந்திகை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

வீரவேங்கை கலையரசன்
பாலசிங்கம் நக்கீரன்
மீசாலை வடக்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

வீரவேங்கை குயிலன்
ஆரியதாஸ் கமலேஸ்வரன்
கொக்குத்தொடுவாய், மணலாறு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997

வீரவேங்கை அன்புக்கினியவன் (அமுதன்)
அருணாசலம் நிரஞ்சன்
மீசாலை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997

வீரவேங்கை துளசிமாறன் (விவே)
செகராஜசேகரம் தர்மசீலன்
துன்னாலைக்கமம், கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997

வீரவேங்கை தயாளினி
சுப்பிரமணியம் விஜயா
முள்ளிக்குளம், மன்னார்
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் குரலமுதன் (விமல்)
சித்திரவேல் சந்திரகாந்தன்
பெரியவெளி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1993

கப்டன் முத்துச்செல்வன் (ஆனந்தகுமார்)
குஞ்சன் மதியழகன்
ஆலங்கேணி, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1993

லெப்டினன்ட் இளமாறன் (சூரியகுமார்)
தேவராசா சதீஸ்வரன்
ஆதிகோவிலடி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1993

வீரவேங்கை விக்கினேஸ்வரன் (பரந்தாமன்)
கணபதிப்பிள்ளை கணேஸ்
5-ம் குறிச்சி, அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 09.01.1992

2ம் லெப்டினன்ட் யோசப் (அங்கயன்)
செல்லத்துரை சுபாகரன்
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 09.01.1992

வீரவேங்கை நளினன்
தில்லைக்கண்ணன்
புல்லுமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.01.1992

லெப்டினன்ட் பத்தி
பரஞ்சோதி நந்தகுமார்
நாவற்குழி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1990

லெப்டினன்ட் விக்னா
யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 09.01.1990

2ம் லெப்டினன்ட் ஜெகன்
கதிர்காமத்தம்பி அகிலன்
எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 09.01.1990

வீரவேங்கை மது
எட்லின் கொறின்
கோண்டாவில், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 09.01.1990

வீரவேங்கை பேபி
ஆறுமுகம் குணசேகரம்
தொல்புரம் மத்தி, சுழிபுரம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 09.01.1989

ஈரோஸ் மாவீரர் பவான்
சின்னையா மகேந்திரன்
கதிரவெளி, வாகரை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.01.1987

கப்டன் பண்டிதர் (இளங்கோ)
சின்னத்துரை ரவீந்திரன்
கம்பர்மலை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 09.01.1985

வீரவேங்கை நேரு
செல்லையா தில்லைச்சந்திரன்
கச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 09.01.1985

வீரவேங்கை கராட்டி ரவி (ராஜீவ்)
சோமசுந்தரம் பிரதாபன்
நல்லூர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 09.01.1985

வீரவேங்கை சாமி
ஆறுமுகம் தவரத்தினம்
ஆவரங்கால், புத்தூர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 09.01.1985

வீரவேங்கை தவம்
நடேசு தவராசா
அச்சுவேலி தெற்கு, ஆவரங்கால், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 09.01.1985

வீரவேங்கை சிவா
சிவகுரு சிவேந்திரன்
அச்சுவேலி தெற்கு, ஆவரங்கால், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 09.01.1985

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111