லெப்.கேணல் பரிபாலினி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!!

வியாழன் ஏப்ரல் 01, 2021

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது....

லெப்.கேணல் பரிபாலினி
சந்திரசேகரன் சுரனுலதா
நல்லூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2000

2ம் லெப்டினன்ட் தமிழோவியன்
சுந்தரலிங்கம் கரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.04.2008

கப்டன் அலைமாறன்
ரவீந்திரபாலன் மரியசீலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2008

கப்டன் முரளி
கண்ணபிரான் நிதர்சன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.04.2008

போருதவிப்படை வீரர் விஜிதரன்
வல்லிபுரம் விஜிதரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.04.2008

2ம் லெப்டினன்ட் அருள்மாறன்
கிருபாமூர்த்தி ஜெய்காசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2007

வீரவேங்கை இசைச்செழியன்
சிவராசா பிரதீபன்
தினேஸ்நகா், கைவேலி, புதுக்குடியிருக்கு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.04.2007

வீரவேங்கை நந்தகோபன்
ஜெஸ்மின் கந்தசாமி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.04.2007

லெப்டினன்ட் பெருமாணன்
சந்திரசேனன் சிவகுமார்
பாலைப்பாணி, வன்னிவிளாங்குளம், மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.04.2007

2ம் லெப்டினன்ட் ஆதவன் (செவ்வேங்கை)
இராசரத்தினம் சுதர்சன்
4ம் வட்டாரம் புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2001

2ம் லெப்டினன்ட் வேங்கை
சித்திரகாந்தன் சந்திரசேகர்
சோலை,புதுமுறிப்பு, கிளிநொச்சி
வீரச்சாவு: 01.04.2001

வீரவேங்கை அருட்செல்வி
நவரத்தினம் அருள்தேவி
கல்விளான், துணுக்காய் மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.04.2001

மேஜர் அமுதா
பொன்னம்பலம் வாசுகி
கடடுவன், தொல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2000

வீரவேங்கை குகப்பிரியா
கிறிஸ்ரி எமெறன்சியா
தொடர்மாடி, குருநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2000

வீரவேங்கை தமிழிசை
குணரத்தினம் கிருத்திகா
திருவையாறு, கிளிநொச்சி
வீரச்சாவு: 01.04.2000

வீரவேங்கை குந்தவை (எழிலருவி)
சிவகுணராசா சுவேந்தினி
பெரியபுலோ, சுழிபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2000

வீரவேங்கை சுரேந்திரன்
சந்திரன் சந்திரரூபன்
விளக்குவைத்தகுளம், வவுனியா
வீரச்சாவு: 01.04.2000

கப்டன் இமையவன் (தயா)
கதிர்காமன் தயாபரன்
கரம்பகன், எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2000

2ம் லெப்டினன்ட் எழில்வாணி
சந்திரகுமார் சத்தியப்பிரியா
தட்டாமலை, நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 01.04.2000

2ம் லெப்டினன்ட் இளவதனி
அருள்நாதர் ஜெனற்அருள்ஜெனிபா
கள்ளப்பாடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.04.2000

2ம் லெப்டினன்ட் பவளமதி
கணபதி மங்களறெசி
657, 38 வாய்க்கால், பிரமந்தனாறு, விசுவமடு, கிளிநொச்சி
வீரச்சாவு: 01.04.2000

2ம் லெப்டினன்ட் கவியழகன்
வரதராஜா தானராஜா
வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2000

2ம் லெப்டினன்ட் இளவேந்தன்
நவரட்ணம் ஜெயசந்திரன்
2ம் வட்டாரம், கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 01.04.2000

வீரவேங்கை பூவிழி
நாகலிங்கம் பிறேமலதா
அராலி தெற்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2000

வீரவேங்கை கானகா
அமலதாஸ் அஜந்தா
வறறாப்பளை, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.04.2000

மேஜர் இளம்பருதி
சின்னச்சாமி உதயகுமார்
பம்பைமடு, வவுனியா
வீரச்சாவு: 01.04.2000

மேஜர் தமிழினியன்
காத்தமுத்து கந்தசாமி
கன்னங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.04.2000

கப்டன் மணியரசன்
சிவம் சிவமயம்
அச்சுவேலி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2000

லெப்டினன்ட் மாதங்கி
பென்சன்சிலாஸ் சந்திரகலா
2ம் வட்டாரம், வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2000

லெப்டினன்ட் யாழ்மொழி (மங்களேஸ்வரி)
பழனிச்சாமி வதனேஸ்வரி
அக்கராயன், கிளிநொச்சி
வீரச்சாவு: 01.04.2000

லெப்டினன்ட் இயல்வாணி
ஆறுமுகம் புஸ்பகலா
மணற்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.04.2000

லெப்டினன்ட் பாவரசி
சுப்பிரமணியம் கௌரி
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2000

லெப்டினன்ட் ரதி
ஆறுமுகம் நாமகள்
பெரியகட்டு, பம்பைமடு, வவுனியா
வீரச்சாவு: 01.04.2000

2ம் லெப்டினன்ட் சின்னக்குயில்
மகேந்திரன் வனஜா
ஆறுகால்மடம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2000

2ம் லெப்டினன்ட் அரசிலா
ஜெகநாதன் சரிதா
1ம் கட்டை, பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 01.04.2000

2ம் லெப்டினன்ட் மைதிலி
பாலசுப்பிரமணியம் வசந்தகுமாரி
இணுவில் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2000

2ம் லெப்டினன்ட் கலாமதி
இம்மனுவேல் இமெல்டா
வலப்பாடு, வேரவில், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 01.04.2000

வீரவேங்கை செல்வி
தனபாலசிங்கம் சுகந்தினி
கற்சிலைமடு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.04.2000

வீரவேங்கை இசைச்சுடர்
இராசதுரை சுபாசினி
சாவற்காடு, மன்னார்
வீரச்சாவு: 01.04.2000

வீரவேங்கை காரழகி (புரட்சி)
செல்வமுத்து செந்தமிழ்செல்வி
ஆனந்தநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 01.04.2000

வீரவேங்கை புகழினி
வல்லிபுரம் பராசத்தி
தென்மரவாடி, திருகோணமலை
வீரச்சாவு: 01.04.2000

வீரவேங்கை குழலினி (நிரஞ்சனா)
பசுபதி சுமித்திரா
தொல்லிப்பளை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2000

வீரவேங்கை குழலினி (கோபி)
ஈஸ்வரன் லட்சுமி
புளியங்குளம், வவுனியா
வீரச்சாவு: 01.04.2000

வீரவேங்கை கலைத்தென்றல்
செல்வராசா அதிஸ்ரராணி
தோப்புக்காடு, காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2000

வீரவேங்கை தீசனா
புவனேந்திரன் விஜயவர்ணலா
அராலி தெற்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2000

லெப்டினன்ட் பொய்கை
குணசேகரம் சுஜீபா
கல்விளான், துணுக்காய், முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.04.2000

மேஜர் நக்கீரன் (மகான்)
தர்மலிங்கம் ஜெயக்குமார்
நட்டாங்கண்டல், கற்குவாரி, கரும்புள்ளியான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.04.2000

2ம் லெப்டினன்ட் நித்தியா
கிருஸ்ணசாமி கயேந்தினி
பாடசாலை அருகாமை, கண்டாவளை, கிளிநொச்சி
வீரச்சாவு: 01.04.2000

2ம் லெப்டினன்ட் அறிவரசன்
பொன்னுக்குமார் இந்திரகுமார்
குப்பிளான் தெற்கு, ஏழாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2000

2ம் லெப்டினன்ட் கனியன்
ஏகாம்பரம் பிரதீபன்
பரவிப்பாஞ்சான், கிளிநொச்சி
வீரச்சாவு: 01.04.2000

மேஜர் அரசு
இராஜேந்திரன் நிருஜன்
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2000

கப்டன் சுமைதா
கேதீஸ்வரன் புஸ்பா
தெல்லிப்பளை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2000

கப்டன் ஆதிரை
கிஸ்ணபிள்ளை யோகேஸ்வரி
கிளாலி, எழுதுமட்டுவாள் யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2000

லெப்டினன்ட் மேகலா
மூக்கையா சறோஜினிதேவி
திரியாய், குச்சவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 01.04.2000

லெப்டினன்ட் ஜீவன் (வன்னிவீரன்)
செல்லையா பாரதிதாசன்
மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2000

வீரவேங்கை வெற்றிச்செல்வி
முத்து மாக்கிறேட்மேரி
2ம் கட்டை, கிளிநொச்சி
வீரச்சாவு: 01.04.2000

மேஜர் இந்துமதி
வேலுப்பிள்ளை பாலேஸ்வரி
முகாவில், இயக்கச்சி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2000

வீரவேங்கை பொய்யாமொழி
மணியம் அருள்தாஸ்
வாடியடி, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 01.04.2000

மேஜர் தமயந்தி
செல்வராசா செல்வநிதி
இராமியன்குளம், மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.04.2000

மேஜர் நிரஞ்சினி
அல்பிரட் யூட்யோட்சற்றி
3ம் குறுக்குத்தெரு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2000

மேஜர் மலைமகள்
செல்லத்துரை சுதாஜினி
கொக்குத்தொடுவாய், மணலாறு
வீரச்சாவு: 01.04.2000

மேஜர் தமிழ்ச்செல்வி
மாணிக்கம் தர்சினி
155ம் கட்டை, பாரதிபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 01.04.2000

கப்டன் பானுப்பிரியா
இரட்ணகுமார் பிறேமா
4ம் வட்டாரம், வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2000

கப்டன் பார்கவி
துரையப்பா விக்னேஸ்வரி
மீனாட்சியம்மன் வீதி, கொட்டடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2000

கப்டன் வாணி
திருச்செல்வம் தர்சினி
அச்செழு, நீர்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2000

கப்டன் பூங்கோதை (செங்கதிர்)
சிவசுப்பிரமணியம் இந்திரகுமாரி
இருபாலை, கோப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2000

லெப்டினன்ட் பாரதி
பூபாலப்பிள்ளை ரூபாகிளி
ஆயித்தியமலை, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.04.2000

லெப்டினன்ட் சாந்தகுமாரி
சிவனடியான் புஸ்பராணி
அம்பாள்புரம், வவுனிக்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.04.2000

2ம் லெப்டினன்ட் அமுதநிலா
அப்பையா விஜயசோதி
கோப்பாய் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2000

வீரவேங்கை இசைச்செல்வி
கதிரவேல் ஜெயமாலினி
வசந்தபுரம், இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2000

வீரவேங்கை ஒளிச்சுடர் (ஒளிர்நிலா)
பத்மராசா றஜீதா
அரியாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2000

வீரவேங்கை தீபா
சிவசாமி லீலாவதி
மருதநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 01.04.2000

வீரவேங்கை தூயவள்
கிருஸ்ணபிள்ளை சாந்தினி
குச்சவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 01.04.2000

வீரவேங்கை மதியரசன்
குணசேகரம் சுவேந்தினி
வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.04.2000

வீரவேங்கை வான்புலி
அற்புதராசா இராசகுமாரி
அல்லிப்பளை, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2000

வீரவேங்கை தமிழ்க்கலை
குணபாலசிங்கம் ஜெயகௌரி
வசாவிளான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2000

வீரவேங்கை ஈழவேங்கை
பாலகன் லலிதா
தென்னமரவடி, திருகோணமலை
வீரச்சாவு: 01.04.2000

வீரவேங்கை கதிரொளி
லோறன்ஸ் லொறிண்டா
கல்முனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.04.2000

கப்டன் அறிவழகி
சந்திரமோகன் சிவசாந்தி
5ம் வட்டாரம், திரியாய், திருகோணமலை
வீரச்சாவு: 01.04.2000

வீரவேங்கை ஈழமைந்தன்
கணேசையா அமலன்
தண்ணீரூற்று, முள்ளயவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.04.1999

மேஜர் விதுரன்
சோமசுந்தரம் தயாளரூபன்
2ம் வட்டாரம், குச்சவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 01.04.1999

லெப்டினன்ட் விஜிதரன்
முத்துக்குமாரன் ஐங்கரன்
7ம் வட்டாரம், சோலையூர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 01.04.1999

வீரவேங்கை அமுதா(சிவப்பிரியா)
தனேந்திரன் வசந்தி
சங்கானை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.1999

வீரவேங்கை அகத்தியா
அழகரத்தினம் அனுசியா
எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.1999

லெப்டினன்ட் குட்டி
கந்தையா காந்தரூபன்
புத்தூர் மேற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 01.04.1998

மேஜர் எழிலரசன்(வசந்தன்)
நவரட்ணம் வசந்தன்
வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 01.04.1998

கப்டன் ஒப்பிலாமணி
அன்ரனி நீக்கிளாஸ் அன்ரனி நெல்சன்
நாவாந்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 01.04.1998

லெப்டினன்ட் கோபி
சின்னத்தம்பி ஜீவரத்தினம்
மாங்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.04.1997

வீரவேங்கை அமலன்
மகாதேவன் சுரேஸ்குமார்
08ம் வட்டாரம், மண்டைதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.1991

வீரவேங்கை குகநாதன்
இ.ரணசிங்கம்
காரைதீவு, அம்பாறை
வீரச்சாவு: 01.04.1991

வீரவேங்கை பொஸ்கோ
கணபதி சிறிரஞ்சன்
பழையவளவு, துன்னாலை கிழக்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.1991

லெப்டினன்ட் நிதி
விவேகானந்தன் நீதிவண்ணன்
சித்தங்கேணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.1991

வீரவேங்கை சேது
வீரசிங்கம் கிருபாகரன்
10ம் வட்டாரம், வேலணை, ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.1991

2ம் லெப்டினன்ட் அஜித்
இரட்ணசிங்கம் ரகுபரன்
கல்லடி, உப்போடை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.04.1991

லெப்டினன்ட் மயூரன்
இராசரத்தினம் செல்வகுமார்
கட்டப்பிராய், நீர்வேலி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 01.04.1987

வீரவேங்கை ஸ்ராலின்
கிருஸ்ணபிள்ளை சிறீஸ்கந்தநாதன்
பருத்தித்துறை யாழ்ப்பாணம்,
வீரச்சாவு: 01.04.1986

ஈரோஸ் மாவீரர் ரமேஸ்
ராதாகிருஸ்ணன்
நாவலப்பிட்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 01.04.1985

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

1111