லெப்.கேணல் வாகீசன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

ஞாயிறு ஏப்ரல் 05, 2020

லெப்.கேணல் வாகீசன்
எல்மோ அன்ரன் கொலின்ஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.04.2009
 
2ம் லெப்டினன்ட் அகல்யா
சண்முகரட்ணம் சிந்துஜா
கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.04.2001
 
2ம் லெப்டினன்ட் பிறையரசி
டானியல் ஞானேஸ்வரி
குமரபுரம், பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 05.04.2000
 
கப்டன் தர்மசீலன்
சின்னத்துரை சாந்தன்
மிருசுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.04.2000
 
லெப்டினன்ட் மதிமாறன்
நடராசா பிறேமச்சந்திரன்
கோவில்புளியங்குளம், இரணைஇலுப்பைக்குளம், வவுனியா.
வீரச்சாவு: 05.04.2000
 
மேஜர் நிர்மலா
செல்வரத்தினம் விஜயலட்சுமி
தம்பிராய், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 05.04.2000
 
மேஜர் ஈழக்குமரன்
குணரட்ணம் பரணிதரன்
வாரியத்தனை, கரவெட்டி மத்தி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.04.2000
 
கப்டன் மோகனா
தம்பிராசா சுதாஜினி
கொடிகாமம் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.04.2000
 
லெப்டினன்ட் கண்ணாளன்
செபமாலை சுரேஸ்குமார்
பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.04.2000
 
வீரவேங்கை சூரியப்பிரியா
பாக்கியராசா ரதிகலா
பழுகாமம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.04.1998
 
2ம் லெப்டினன்ட் இளஞ்செழியன் (வசி)
சின்னராசா சிவந்தன்
கைதடி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.04.1998
 
2ம் லெப்டினன்ட் செந்தமிழன்
திருச்செல்வராசா பிரபாகரன்
7ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 05.04.1998
 
கப்டன் அன்பழகன்
சிவசம்பு சிவகுமார்
மாசியம்பிட்டி, சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.04.1998
 
லெப்டினன்ட் சோழன் (சோழவளநாடான்)
நாகரட்ணம் பாலநேசன்
கரணவாய் தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.04.1998
 
வீரவேங்கை சத்தியபாமா
நடராசா சுபாசினி
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.04.1997
 
மேஜர் தனஞ்செயன் (கெனட்)
தங்கராசா தியாகராசா
தம்பிலுவில், அம்பாறை
வீரச்சாவு: 05.04.1996
 
மேஜர் யோகபாலன் (ரதீஸ்)
செல்வராசா விக்கினேஸ்வரன்
செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.04.1996
 
கப்டன் அக்கினிக்கண்ணன் (ஜெயா)
பொன்னம்பலம் சந்திரன்
7ம் வட்டாரம், முனைக்காடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.04.1996
 
லெப்டினன்ட் கட்டப்பொம்மன்
விஜயராசா சுதாகரன்
தம்பிலுவில், அம்பாறை
வீரச்சாவு: 05.04.1996
 
கப்டன் சுபேசன்
சுப்பிரமணியம் காண்டீபன்
ஆவரம்பிட்டி, புலோலி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.04.1996
 
லெப்டினன்ட் கோமகன்
அந்தோனிப்பிள்ளை செல்வரூபன்
மாதகல், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.04.1996
 
வீரவேங்கை சிவபெருமான் (சிவம்)
சண்முகசேகரம்பிள்ளை தில்லைநாதன்
நாரந்தனை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.04.1996
 
2ம் லெப்டினன்ட் வடிவழகி (தர்சினி)
சுப்பிரமணியம் நித்தியச்செல்வி
வவுனிக்குளம் வவுனியா
வீரச்சாவு: 05.04.1996
 
கப்டன் பராசத்தி
கந்தசாமி நந்தினி
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.04.1996
 
கப்டன் மாங்குயில் (கமலி)
ஆனந்தவினாயகம் ராஜிதா
ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.04.1996
 
கப்டன் இலக்கியன்
சுந்தரம் ருஜித்
அளவெட்டி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.04.1996
 
லெப்டினன்ட் நாளாயினி (டாம்போ)
இராமலிங்கம் புவனேஸ்வரி
செல்வாநகா் கிளிநொச்சி
வீரச்சாவு: 05.04.1996
 
லெப்டினன்ட் கதிரொளி (கலையரசி)
நாகரத்தினம் வசந்தகுமாரி
பெரியமடு, நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 05.04.1996
 
2ம் லெப்டினன்ட் அறிவு (சுரேக்கா)
நாராயணன் தனலச்சுமி
வட்டக்கண்டல், அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 05.04.1996
 
2ம் லெப்டினன்ட் கலை
இளையதம்பி இராஜேஸ்வரி
பன்குளம், திருகோணமலை
வீரச்சாவு: 05.04.1996
 
2ம் லெப்டினன்ட் சின்னவள்
யோகராசா ஜான்சிலா
8ம் வடடாரம் மந்துவில், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.04.1996
 
2ம் லெப்டினன்ட் சுகந்தி
கிருஸ்ணராஜா நிமாலினி
மடத்தடி, அச்சுவேலி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.04.1996
 
2ம் லெப்டினன்ட் தயா (மான்விழி)
பயஸ் மெற்றில்டா பிரியதர்சினி
மடு, மன்னார்
வீரச்சாவு: 05.04.1996
 
2ம் லெப்டினன்ட் கோகிலா
தர்மலிங்கம் காந்திமதி
புல்மோட்டை, திருகோணமலை
வீரச்சாவு: 05.04.1996
 
2ம் லெப்டினன்ட் கயல்விழி (குயில்மொழி)
ஆறுமுகம் அருள்மொழி
கோணாவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 05.04.1996
 
2ம் லெப்டினன்ட் மாறன் (லோகநாதன்)
ஜோசப்போல் கனிஸ்டன் கிஸ்ரோப்பர்
பாரதிபுரம் கிழக்கு, கிளிநொச்சி
வீரச்சாவு: 05.04.1996
 
வீரவேங்கை தர்மிலா
செவ்வராசா தமயந்தி
புங்குடுதீவு,யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.04.1996
 
வீரவேங்கை ஈழக்கண்ணன்
விஸ்வலிங்கம் மகேஸ்வரன்
வந்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.04.1996
 
லெப்டினன்ட் அறிவுச்செல்வன்
இராஜேந்திரம் கிறேசியன்
அன்புவெளிபுரம், திருகோணமலை
வீரச்சாவு: 05.04.1996
 
கப்டன் விடுதலை (பூலோ)
ஜீவரத்தினம் ரஞ்சித்குமார்
கதிரிப்பாய், அச்சுவேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.04.1996
 
லெப்டினன்ட் இசையருவி (இராஜேந்திரன்)
செல்லத்துரை பிரபாகரன்
பாரதிபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 05.04.1996
 
லெப்டினன்ட் முல்லைவாணன் (பூலோகன்)
புலேந்திரன் பிரபாகரன்
வற்றாப்பளை, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.04.1996
 
2ம் லெப்டினன்ட் கரிகாலன் (அருள்)
சண்முகம் யோகநாதன்
சாஸ்திரிகூழாங்குளம், வவுனியா
வீரச்சாவு: 05.04.1996
 
வீரவேங்கை இன்பன் (வடிவழகன்)
செல்லையா தயானந்தன்
உசன் தெற்கு, மிருசுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.04.1996
 
வீரவேங்கை திதியன்
இராசதுரை ரமேஸ்பாபு
வட்டக்கண்டல், மன்னார்
வீரச்சாவு: 05.04.1996
 
வீரவேங்கை கிருபாகரன்
சித்திரவேல் சிவகுமார்
ஆனைவிழுந்தான், வன்னேரிக்குளம், கிளிநொச்சி
வீரச்சாவு: 05.04.1996
 
வீரவேங்கை சத்திநாதன்
தர்மலிங்கம் பிறேம்குமார்
பழுகாமம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.04.1996
 
கப்டன் இராசன் (தினேஸ்)
சிவராசா ஜீவராசா
ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.04.1996
 
வீரவேங்கை ஈஸ்வரன்
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 05.04.1991
 
கப்டன் குமார்
இளையதம்பி மோகனகுமார்
சந்திவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.04.1991
 
லெப்டினன்ட் மனோ
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.04.1991
 
2ம் லெப்டினன்ட் கமலேஸ்
மன்னம்பிட்டி, பொலநறுவை
வீரச்சாவு: 05.04.1991
 
ரவேங்கை எட்வேர்ட்
மயிலவெட்டுவான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.04.1991
 
லெப்டினன்ட் தேவன்
புத்திரசிகாமணி சூரியகுமார்
ஏறாவூர், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 05.04.1987
 
லெப்டினன்ட் புவிராஜ்
ரா.உதயராஜன்
கல்லடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.04.1986

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!