லெப்.கேணல் யோகரஞ்சன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!!

புதன் நவம்பர் 18, 2020

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது....

லெப்.கேணல் யோகரஞ்சன்
சம்புநாதன் யோகநாதன்
வந்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.11.1997

கப்டன் வைகைமதி
வைரநாதன் பிரியதர்சினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.11.2008

2ம் லெப்டினன்ட் விடுதலை (விநோதன்)
மரியநாயகம் நேசநாயகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.11.2008

வீரவேங்கை வல்லோன்
கந்தசாமி ஜெனாகரன்
பன்னங்கண்டி
வீரச்சாவு: 18.11.2008

பத்மகுமார்
பத்மநாதன் பத்மகுமார்
4ம் யுனிட், தர்மபுரம்
வீரச்சாவு: 18.11.2008

நாட்டுப்பற்றாளர் விக்னேஸ்வரன்
இலட்சுமணன் விக்னேஸ்வரன்
டிப்போ சந்தி
வீரச்சாவு: 18.11.2008

கப்டன் காண்டீபன்
சிவசுப்பிரமணியம் லோகேஸ்வரன்
தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 18.11.2003

மேஜர் கலைவாசன்
கணபதி செல்வராசா
வரணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.11.2001

துணைப்படை வீரர் வீரவேங்கை சற்குணராசா
முத்துகிருஸ்ணன சற்குணராசா
தனங்கிளப்பு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.11.2001

கப்டன் தயாபரன்
தேவதாஸ் சிவகுமார்
மரத்தடி, திருகோணமலை
வீரச்சாவு: 18.11.1999

லெப்டினன்ட் சிவநாதன்
கதிரவேல் தெய்வேந்திரன்
வந்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.11.1999

கப்டன் பராக்கிரமன்
குணசேகரம் அந்தோனிராஜா
விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை
வீரச்சாவு: 18.11.1999

வீரவேங்கை கஜேந்திரன்
நேசதுரை விஜயகுமார்
35ம் கிராமம், வைக்கலை, அம்பாறை
வீரச்சாவு: 18.11.1999

2ம் லெப்டினன்ட் எழில்மங்கை
சின்னத்தம்பி ஜெயமலர்
பரமன்கிராய், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 18.11.1999

வீரவேங்கை கிளிமொழி
கேசவராசா உதயகலா
கௌதாரிமுனை, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 18.11.1999

வீரவேங்கை சுவர்ணா
யோகலிங்கம் கோகிலவாணி
மாணிக்கபுரம், றெட்பானா, விசுவமடு, கிளிநொச்சி
வீரச்சாவு: 18.11.1999

2ம் லெப்டினன்ட் மகேந்திரலிங்கன்
வெள்ளைக்குட்டி ஜெயகரன்
துறைநீலாவணை, அம்பாறை
வீரச்சாவு: 18.11.1999

2ம் லெப்டினன்ட் ரதிவரன்
தவராஜா மகேந்திரன்
முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.11.1999

வீரவேங்கை கார்த்தீபன்
லோகநாதன் விமலதாசன்
ஆயித்தியமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.11.1999

வீரவேங்கை ஈகவாணன்
வடிவேல் நிதிகரன்
நாவற்காடு, அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 18.11.1999

எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் காந்தன் (ரகு) (
சிவபாதம் ஜெயகாந்தன்
ஆரோக்கியபுரம், அக்கராயன், கிளிநொச்சி
வீரச்சாவு: 18.11.1999

கப்டன் மரியதம்பி (கதிரவன்)
இராமசாமி மனோகரன்
மாவடிவேம்பு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.11.1999

வீரவேங்கை தணிமையாளன்
தம்பிப்பிள்ளை ரதீகரன்
முனைக்காடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.11.1999

2ம் லெப்டினன்ட் கண்ணிலவன்
வீரசிங்கம் பிரபாகரன்
மாவடிவேம்பு, சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.11.1999

வீரவேங்கை கார்விழியன்
சின்னத்தம்பி டிசானந்தன்
பெண்டுகள்சேனை, கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.11.1999

வீரவேங்கை காண்டீபன்
சின்னராசா சுதாகரன்
பத்தைமேனி, அச்சுவேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.11.1999

வீரவேங்கை உலகரசி
வேலன் விஜயலட்சுமி
கரவெட்டி மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.11.1998

வீரவேங்கை அன்புமகள்
கிருஸ்ணசாமி காந்தி
ஒலுமடு, மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 18.11.1998

கப்டன் மதியநாயகம்
சின்னத்தம்பி அமரசிங்கம்
புன்னைக்குளம் வெல்லாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.11.1998

லெப்டினன்ட் சிற்றரசன் (கில்மன்)
லூக்காஸ் றெமன்சன்
கல்லடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.11.1998

லெப்டினன்ட் தமிழினியன் (சேரன்)
அருமைநாயகம் நிஸாந்தன் தேவரஞசன்
நவாலி தெற்கு, மானிப்பாய் யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.11.1998

2ம் லெப்டினன்ட் பிறேமநிதன்
தங்கராசா தமிழ்வண்ணன்
திக்கோடை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.11.1998

2ம் லெப்டினன்ட் மணியரசி
சேவியர் பெலிசியா
கல்லடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.11.1998

2ம் லெப்டினன்ட் மதி (மதிநிலா)
மாரிமுத்து யசோதரா
அலுவலககோட்டக்குளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 18.11.1997

கப்டன் டினோ (பிரியன்)
தியாகராஜா விமல்ராஜ்
சுண்டிக்குளி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.11.1997

மேஜர் கீசவன் (கடாபி)
குமாரசாமி சிவகுமார்
சுண்டுக்குழி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.11.1995

மேஜர் சுரேந்தி (நித்திலா)
நமசிவாயம் சுரேந்திரகுமார்
ஈச்சமோட்டை, கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.11.1991

வீரவேங்கை சண்
ம. அன்ரனிசேவியர் - குட்டி
இத்திக்கண்டல், அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 18.11.1990

2ம் லெப்டினன்ட் ஸ்ரனி
ஜேம்ஸ் அன்ரனி
பன்ங்கட்டிகொட்டு, மன்னார்
வீரச்சாவு: 18.11.1990

மேஜர் தங்கேஸ்
செபஸ்தியாம்பிள்ளை மங்களதாஸ்
சிலாவத்தை, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 18.11.1989

வீரவேங்கை இளங்கோ
இராசையா இளங்கோவன்
சுண்டுக்குழி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.11.1988

ஈரோஸ் மாவீரர் தருமன்
செம்பாப்போடி தர்மலிங்கம்
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 18.11.1986

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111