லண்டனில் இசைத்தமிழன் விருது 2019

வெள்ளி ஜூலை 12, 2019

லண்டனில் வரும் சனிக்கிழமை (13/07/2019) மாலை 4 மணிக்கு Rayners Lane னில் அமைந்துள்ள Zoroastrian மண்டபத்தில் நடைபெற இருக்கும் 4 வது இசைத்தமிழன் விருது நிகழ்வு சிறப்பாக நடைபெறவுள்ளது.அனைவரையும் அழைக்கிறோம்.