மைத்ரி சிறிலங்கா திரும்பினார்!

வியாழன் மே 16, 2019

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட  சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று காலை 5.15 மணியளவில் கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

சீனாவின் பீஜிங் நகரில் இடம்பெற்ற ஆசிய நாகரிகங்கள் பற்றிய சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக  மைத்ரி  கடந்த 13 ஆம் திகதி சீனாவுக்கு பயணித்தமை குறிப்பிடத்தக்கது.