மால்கம் எக்ஸ் பிறந்த தினம்: மே 19, 1925!

ஞாயிறு மே 19, 2019

மால்கம் எக்ஸ் ஒரு குறிப்பிடத்தக்க ஆப்பிரிக்க அமெரிக்கர். இவர் 1925-ஆம் ஆண்டு மே மாதம் இதே தேதியில் பிறந்தார். அமெரிக்க முஸ்லீம் அமைச்சராகவும், இஸ்லாம் தேசத்தின் பேச்சாளராகவும் இருந்தவர். 1964-ல் இஸ்லாம் தேசத்திலிருந்து விலகியபின் மக்காவுக்கு ஹச் பயணம் சென்று ஒரு சன்னி முஸ்லீம் ஆனார். 1965-ல் படுகொலை செய்யப்பட்டார்.

1965-இல் படுகொலை செய்யப்பட்டார். 1992-ல் மால்கம் எக்ஸ் என்ற திரைப்படம் வெளியானது. இது மால்கம் எக்சின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.