"மாமனிதர்" சிவானந்தசுந்தரம்!

செவ்வாய் அக்டோபர் 22, 2019

இந்திய அரசின் அநீதிகளை உலகிற்கு எடுத்துக் காட்ட முயன்று அதில் வீரச்சாவைத் சாவையும் அணைத்துக் கொண்ட "மாமனிதர்" சிவானந்தசுந்தரம் ஐயா அவர்களின் 30 ம்ஆண்டு நினைவு வணக்க நாள் நேற்று (21) ஆகும்

தமிழர் இனப்பிரச்சனை தொடர்பாக ஒரு நூலையும் வெளியிட்ட இவரின் மறைவின் பின் இவருக்கு தேசியத்தலைவர் அவர்களால் "மாமனிதர்" என்ற அதி உயர் விருது வழங்கப்பட்டது.