மாணவிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்து சத்தியராஜ்

வியாழன் ஜூன் 18, 2020

ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தற்போது நடைபெற்றுவரும் கூட்டத் தொடரில் மாணவிகளான அஞ்சலி, அமிர்தினி, ஆகியோர் ஈழத் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துள்ளார்கள். 

தமிழர் இயக்கத்தின் ஆதரவில் இந்த நிகழ்வில் அவர்கள் கலந்துகொள்கின்றார்கள்.

 அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்   நடிகர் சத்தியராஜ்