மாத்தறை சிறைச்சாலையில் 27 பேருக்கு கொரோனா

செவ்வாய் பெப்ரவரி 23, 2021

மாத்தறை சிறைச்சாலையில் 27 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்ப உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 16 ஆமு் திகதி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் அதிகாரிகள் உட்பட 53 பேருக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையின் முடிவுகளுக்கு அமைய இந்த கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு உள்ளவர்கள் நேற்றைய தினம் இரவு கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.