மாத்தறை - தெவிநுவர தேர்தல் தொகுதி முடிவு

வியாழன் ஓகஸ்ட் 06, 2020

 9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
 
 அதன்படி தற்போதுவெளியாகியுள்ள மாத்தறை மாவட்டம் தெவிநுவர தேர்தல் தொகுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. 
 தெவிநுவர தேர்தல் தொகுதி முடிவுகளின் படி,

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன-; 40,143 
 ஐக்கிய மக்கள் சக்தி  -;9,009 
 தேசிய மக்கள் சக்தி (JJB) 4,196 
 ஐக்கிய தேசியக் கட்சி ; (UNP) 517