மாத்தறை - தெவிநுவர தேர்தல் தொகுதி முடிவு

வியாழன் ஓகஸ்ட் 06, 2020

 9 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

 அதன்படி தற்போதுவெளியாகியுள்ள மாத்தறை மாவட்டம் தெவிநுவர தேர்தல் தொகுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

 தெவிநுவர தேர்தல் தொகுதி முடிவுகளின் படி,

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) -; 40,14

 ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- ;9,009

 தேசிய மக்கள் சக்தி (JJB) -4,196 

 ஐக்கிய தேசியக் கட்சி  (UNP) -517