மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு!-வட மேற்கு லண்டன்!

திங்கள் நவம்பர் 25, 2019

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரினால் புலம்பெயர் தேசத்திலுள்ள மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு பிரித்தானியாவில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டது .


வட மேற்கு லண்டனில் சட்டன் எனும் இடத்திலும் இடம்பெற்றன. நடைபெற்ற இந்நிகழ்வில் மாவீரர்களது பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் மாவீரர் நினைவுகளை சுமந்த கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.