மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நாள் !

சனி அக்டோபர் 31, 2020

மாவீரர், பெற்றோர்குடும்பமதிப்பளிப்புநாள்வணக்கநிகழ்வு,  எதிர்வரும்.  22.11.2020 ஞாயிற்றுக் கிழமைகாலை 10.00 மணிக்குஆரம்பமாகிமதியம் 2.00 மணிவரைதொடர்ந்து நடைபெறும் என்பதைக் கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் அனைவருக்கும் அறியத்தருகின்றது.

கனடியச்சட்டதிட்டங்களுக்குஉட்பட்டு, சுகாதாரவிதிமுறைகளைப்பேணித், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து,முறையான ஒழுங்கமைப்புவிதிகள்நடைமுறைப்படுத்தப்பட்டு, அன்றைய நாளின் சுற்றுப்புறச்சூழலுக்குஅமைய.  மாவீரர் பெற்றோர் குடும்ப  மதிப்பளிப்பு நாள் வணக்கநிகழ்வுநடைபெறும்என்பதைத்தெரிவித்துக்கொள்கின்றோம்.

தமிழரின்தாகம்தமிழீழத்தாயகம்.
கனடியத்தமிழர்நினைவெழுச்சிஅகவம்.

தொடர்புஇலக்கம்:  647 619  3619.

CTRO@tamilremembrance.com

மண்டபமுகவரி.


Metropolition  Centre.

3840 Finch  Ave. East.

M1T 3T4.