மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நாள் -22. 11.2020

வியாழன் நவம்பர் 19, 2020

இணையவழிநினைவேந்தல் . 

மாவீரர்பெற்றோர் குடும்பமதிப்பளிப்பு நாள்வணக்கநிகழ்வு,  எதிர்வரும். 22.11.2020   ஞாயிற்றுக்கிழமை ரொரன்ரோ/அமெரிக்கநேரம்காலை 10.30  மணிக்கு இணையவழியின்  ஊடாக  ஆரம்பமாகிநடைபெறும் என்பதனை அனைவருக்கும் அறியத்தருகின்றோம். 

மாவீரர்களின்பெற்றோர்கள், குடும்பத்தினர்,தேசப்பற்றாளர்கள், தமிழ்ஆர்வலர்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் இருந்தபடியே மாவீரர்களுக்கான நினைவேந்தலைச் செய்யுமாறு கனடியத்தமிழர்நினைவெழுச்சி அகவம் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கின்றது.

                          ஓ!  மாவீரரே!
அன்றொருகாலம் ------
இன்றொருபொழுது ---
இனிவரும்நேரம் -------
நினைவுகள்நீளும்.

தமிழரின்தாகம்தமிழீழத்தாயகம்.

கனடியத்தமிழர்நினைவெழுச்சிஅகவம்.
தொடர்புஇலக்கம்:  647 619  3619.

CTRO@tamilremembrance.com
குறிப்பு.

இணையவழிநினைவேந்தலில்இணைந்துகொள்ளவேண்டியவிபரம்

இங்குஇணைக்கப்பட்டுள்ளது. IP இணையவழித்தொலைக்காட்சியின்

ஒளியலைவரிசையின்ஊடாகவும் (Channel)அனைவரும்நினைவேந்தலைப்

பார்க்கமுடியும்

CTRO Canada is inviting you to a scheduled Zoom meeting.

Topic: மாவீரர்பெற்றோர்குடும்பமதிப்பளிப்பு -2020
Time: Nov 22, 2020 10:30 AM America/Toronto

Join Zoom Meeting
https://us05web.zoom.us/j/85771629765?pwd=cW9jbGM5amx2b2JGY0creXVjNVNOZz09

Meeting ID: 857 7162 9765
Passcode: pgC82W