மாவீரர்களை நினைவுகூர தயாராகியது உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லம்.!

ஞாயிறு நவம்பர் 24, 2019

நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம்.அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.

– தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்


எமது மாவீரர்களை நினைவுகூர தயாராகும் உடுத்துறை.  மாவீரர் துயிலும் இல்லம்

u