மாவீரர்களின் நினைவு வணக்கம்

வெள்ளி ஜூன் 07, 2019

எல்லைப்படை    வீரவேங்கை மனோகரன்
துரைச்சாமி மனோகரன்
கள்ளப்பாடு, முல்லைத்தீவு 
வீரச்சாவு: 07.06.2001
 
மேஜர் அன்பரசி
தர்மராசா ஜெயந்தி
அல்வாய் தெற்கு, திக்கம், யாழ்ப்பாணம் 
வீரச்சாவு: 07.06.2000
 
லெப்டினன்ட் சீலன்
சித்திரவேல் சுப்பிரமணியம்
3ம் வாய்க்கால், பெரியமடு, மன்னார் 
வீரச்சாவு: 07.06.2000
 
வீரவேங்கை புலிக்குட்டி
இரத்தினராசா யோகராசா
மாதகல் மேற்கு, மாதகல், யாழ்ப்பாணம் 
வீரச்சாவு: 07.06.2000
 
2ம் லெப்டினன்ட் இமையொளி (பத்மினி)
யோகநாதன் துஸ்யந்தி
கல்வியங்காடு, யாழ்ப்பாணம் 
வீரச்சாவு: 07.06.2000
 
எல்லைப்படை    லெப்டினன்ட் கண்ணன்
கந்தையா விக்னேஸ்வரன்
கிளிநொச்சி 
வீரச்சாவு: 07.06.2000
 
மேஜர் சுபத்திரா
இராசையா செல்வராணி
உடுவில் தெற்கு, புதுமடம், மானிப்பாய், யாழ்ப்பாணம். 
வீரச்சாவு: 07.06.1998
 
கப்டன் மோகனா
சுப்பிரமனியம் இராஜேஸ்வரி
பூம்புகார், கல்மடு, வவுனியா 
வீரச்சாவு: 07.06.1998
 
கப்டன் லலிதா
கனியூட் நித்தியகலா
2ம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம். 
வீரச்சாவு: 07.06.1998
 
கப்டன் கண்ணகி
செல்லத்துரை ஜீவராணி
கைதடி, நாவற்குழி, யாழ்ப்பாணம். 
வீரச்சாவு: 07.06.1998
 
லெப்டினன்ட் சூரியா
பெரியசாமி வக்சலா
புதுமுறிப்பு, கிளிநொச்சி 
வீரச்சாவு: 07.06.1998
 
லெப்டினன்ட் பிரபா
ஜயம்பிள்ளை சாந்தி
தருமபுரம், கிளிநொச்சி 
வீரச்சாவு: 07.06.1998
 
வீரவேங்கை காண்டீபனா
இராமசாமி மங்களேஸ்வரி
கண்டி, சிறிலங்கா 
வீரச்சாவு: 07.06.1998
 
கப்டன் ஈழவேந்தன்
காளிமுத்து சத்திவேல்
சூரிபுரம், வற்றாப்பளை, முள்ளியவளை, முல்லைத்தீவு 
வீரச்சாவு: 07.06.1998
 
லெப்டினன்ட் ஏகாம்பரம்
கணபதிப்பிள்ளை சிவலிங்கம்
சித்தாண்டி, மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு 
வீரச்சாவு: 07.06.1998
 
லெப்டினன்ட் கோபாலகீதன்
கருணாகரன் ஜவேந்திரன்
செட்டிப்பாளையம், களுவாஞ்சிகுடி, மட்டக்களப்பு 
வீரச்சாவு: 07.06.1998
 
லெப்டினன்ட் கரன் (சிற்றம்பலம்)
நாகேந்திரன் விநாயகமூர்த்தி
கொடுவாமடு, செங்கலடி, மட்டக்களப்பு 
வீரச்சாவு: 07.06.1998
 
லெப்டினன்ட் கிரிசாந்தன்
சதாசிவம் ஞானரூபன்
2ம வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம். 
வீரச்சாவு: 07.06.1998
 
லெப்டினன்ட் ரஜிதன்
முத்து உதயச்சந்திரன்
சிங்கைநகர், புலோலி தெற்கு, யாழ்ப்பாணம். 
வீரச்சாவு: 07.06.1998
 
2ம் லெப்டினன்ட் வவிறோஜன்
செல்லத்துரை செல்வம்
பெண்டுகள்சேனை, கிரான், மட்டக்களப்பு 
வீரச்சாவு: 07.06.1998
 
2ம் லெப்டினன்ட் மெய்யறிவு
விநாயகமூர்த்தி சங்கரலிங்கம்
மல்லாகம், யாழ்ப்பாணம். 
வீரச்சாவு: 07.06.1998
 
2ம் லெப்டினன்ட் வெற்றித்திலகன்
செல்லத்துரை பாலசுப்பிரமணியம்
3ம் யூனிற், தருமபுரம், கிளிநொச்சி 
வீரச்சாவு: 07.06.1998
 
வீரவேங்கை ஜெயக்குமாரன்
மாணிக்கவேல் சாந்தலிங்கம்
களுவங்கேணி, செங்கலடி, மட்டக்களப்பு 
வீரச்சாவு: 07.06.1998
 
வீரவேங்கை இளங்கீரன்
செபமாலை டேவிட்சென்பிரபாகரன்
உயிலங்குளம், மன்னார் 
வீரச்சாவு: 07.06.1998
 
வீரவேங்கை தில்லைக்கூத்தன்
பார்த்தசாரதி விஜயகுமார்
கல்மடு, உயிலங்குளம், மன்னார் 
வீரச்சாவு: 07.06.1998
 
வீரவேங்கை பிரதீபன்
திரவியநாதன் கஜேந்திரன்
மாவிட்டபுரம், யாழ்ப்பாணம். 
வீரச்சாவு: 07.06.1998
 
வீரவேங்கை மகான்
கறுப்பையா தர்மராஜ்
கனகராயன்குளம், வவுனியா 
வீரச்சாவு: 07.06.1998
 
கப்டன் நாவுக்கரசன் (சுமன்)
தங்கராசா தவநேசன்
உரும்பிராய், யாழ்ப்பாணம் 
வீரச்சாவு: 07.06.1997
 
கப்டன் ஆதவன் (மில்ரன்)
பேரம்பலம் கருணாகரன்
பெரியதம்பனை, வவுனியா 
வீரச்சாவு: 07.06.1997
 
கப்டன் கனியவன்
யேசுதாசன் தயாபரன்
இலந்தைமோட்டை, நானாட்டான், மன்னார் 
வீரச்சாவு: 07.06.1997
 
லெப்டினன்ட் புகழ்
செபஸ்தியாம்பிள்ளை அன்புராஜ்
திருக்கேதீஸ்வரம், மாந்தை, மன்னார் 
வீரச்சாவு: 07.06.1997
 
லெப்டினன்ட் கோணமலை
காசிநாதர் சுதாகர்
மானிப்பாய், யாழ்ப்பாணம் 
வீரச்சாவு: 07.06.1997
 
2ம் லெப்டினன்ட் பரணிதரன்
பழனி இராசன்
வசாவிளான், யாழ்ப்பாணம் 
வீரச்சாவு: 07.06.1997
 
2ம் லெப்டினன்ட் கலைக்குமணன்
தேவராசா ஜெயரூபன்
கொக்குவில், யாழ்ப்பாணம் 
வீரச்சாவு: 07.06.1997
 
2ம் லெப்டினன்ட் திருக்குமரன் (பரமன்)
விஸ்வலிங்கம் சுரேஸ்குமார்
4ம் வட்டாரம், புங்குடுதீவு யாழ்ப்பாணம் 
வீரச்சாவு: 07.06.1997
 
வீரவேங்கை செந்தமிழன்
கமலநாதன் பிரசாத்
டொக்கையா வீதி, திருகோணமலை 
வீரச்சாவு: 07.06.1997
 
வீரவேங்கை இறையரசன் (ஈசன்)
திருநாவுக்கரசு கௌரீசன்
4ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம் 
வீரச்சாவு: 07.06.1997
 
கப்டன் மைவிழி
மணிவேல் தனலட்சுமி
தோணிக்கல், வவுனியா 
வீரச்சாவு: 07.06.1997
 
லெப்டினன்ட் வளர்மதி
இராமையா சுமதி
பெரியசாலம்பன், முத்தையன்கட்டு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு 
வீரச்சாவு: 07.06.1997
 
2ம் லெப்டினன்ட் நரேன்
தேவதாஸ் விமலதாஸ்
முள்ளிவாக்கால், முல்லைத்தீவு 
வீரச்சாவு: 07.06.1997
 
வீரவேங்கை கைலைவேந்தன்
பாலசுப்பிரமணியம் சேயோன்
ஆனந்தம்பண்ணை, உருத்திரபும், கிளிநொச்சி 
வீரச்சாவு: 07.06.1996
 
வீரவேங்கை சுருதிராஜ்
செல்வரத்தினம் செல்வநாயகம்
இருப்படிச்சேனை, செங்கலடி, மட்டக்களப்பு 
வீரச்சாவு: 07.06.1996
 
வீரவேங்கை லோகநீதன்
மார்க்கண்டு தர்மலிங்கம்
40ம் கொலனி, திக்கோடை, மட்டக்களப்பு 
வீரச்சாவு: 07.06.1996
 
மேஜர் மருதவாணன் (ஜெயசீலன்)
தர்மலிங்கம் சிறீசெந்தில்நாதன்
கொழும்புத்துறை, யாழ்ப்பாணம் 
வீரச்சாவு: 07.06.1996
 
லெப்டினன்ட் கோசலன் (சாண்டோ)
அரியரெத்தினம் உதயச்சந்திரன்
கித்துள்வௌ, கரடியனாறு, மட்டக்களப்பு 
வீரச்சாவு: 07.06.1995
 
வீரவேங்கை பிரணவகுமார் (மகேஸ்)
பாக்கியராஜா ரவீந்திரன்
7ம் வட்டாரம், கல்முனை, அம்பாறை 
வீரச்சாவு: 07.06.1992
 
வீரவேங்கை கருணானந்தம் (சுகதாஸ்)
முருகுப்பிள்ளை குருநாதன்
ஆதித்தியமலை, மட்டக்களப்பு 
வீரச்சாவு: 07.06.1992
 
வீரவேங்கை பாஸ்கரன் (வெங்கடேஸ்வரன்)
முருகையா சிவகுரு
மன்னார் வீதி, வவுனியா 
வீரச்சாவு: 07.06.1992
 
வீரவேங்கை செல்வகுமார்
கந்தசாமி சுந்தரலிங்கம்
நெடுங்கேணி வீதி, முல்லைத்தீவு 
வீரச்சாவு: 07.06.1992
 
வீரவேங்கை றொபேட் (தென்தமிழன்)
இராசநாயகம் இளந்தீபன்
மல்லாவி, மாங்குளம், முல்லைத்தீவு 
வீரச்சாவு: 07.06.1992
 
மேஜர் பாரதி
சத்தியபாமா விஸ்வலிங்கம்
கல்லுவம், கரவெட்டி, யாழ்ப்பாணம் 
வீரச்சாவு: 07.06.1992
 
கப்டன் குவேணி
நகுலேஸ்வரி இலட்சுமணன்
முழங்காவில் கிளிநொச்சி 
வீரச்சாவு: 07.06.1992
 
2ம் லெப்டினன்ட் பல்லவி
பானுமதி பாலசுப்பிரமணியம்
வலந்தலை, காரைநகர், யாழ்ப்பாணம் 
வீரச்சாவு: 07.06.1992
 
வீரவேங்கை சுரதா
சுகந்தா பிரதாப்சிங்
கரவெட்டி, யாழ்ப்பாணம் 
வீரச்சாவு: 07.06.1992
 
லெப்டினன்ட் தமிழன் (பீற்றர்)
கேதீஸ்வரன் மகேஸ்வரன்
வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம் 
வீரச்சாவு: 07.06.1992
 
வீரவேங்கை பவான்
துரைசிங்கம் திவாகரன்
கணேஸ்வரம், அளவெட்டி, யாழ்ப்பாணம் 
வீரச்சாவு: 07.06.1991
 
வீரவேங்கை ரதன்
கணபதிப்பிள்ளை சிறிதரன்
புன்னைச்சோலை, மட்டக்களப்பு 
வீரச்சாவு: 07.06.1991
 
வீரவேங்கை கமால்
மட்டக்களப்பு 
வீரச்சாவு: 07.06.1990
 
வீரவேங்கை கீரோராஜ்
குலசேகரம் கெங்காதரன்
மல்லாகம், யாழ்ப்பாணம். 
வீரச்சாவு: 07.06.1986
 
வீரவேங்கை தீசன்
சின்னத்துரை மனோகரன்
மல்லாகம், யாழ்ப்பாணம். 
வீரச்சாவு: 07.06.1986
 
வீரவேங்கை குட்டித்தம்பா
சண்முகரத்தினம் கணேசானந்தன்
சுழிபுரம் மேற்கு, யாழ்ப்பாணம் 
வீரச்சாவு: 07.06.1986
 
வீரவேங்கை சசி (வன்னி)
இராசரத்தினம் சசீந்திரன்
அரியாலை, யாழ்ப்பாணம். 
வீரச்சாவு: 07.06.1986