மாவீரர்களின் நினைவு வணக்கம்

செவ்வாய் ஜூன் 18, 2019

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !

 2ம் லெப்டினன்ட் சுடர்
சிவராசா மதனகோபன்
கச்சேரியடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.06.2001

லெப்டினன்ட் கலைநேசன்
சண்முகம் முத்துக்குமார்
வீரமுனை, அம்பாறை
வீரச்சாவு: 18.06.2001

வீரவேங்கை செங்கலை (அகவிழி)
செல்லத்துரை சிவதர்சினி
உரும்பிராய் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.06.2001

மேஜர் தமிழ்வாணன்
கதிரவேலு சுகதாஸ்
கோப்பாய் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.06.2000

வீரவேங்கை மாறன்
சித்திரவேல் ராஜ்குமார்
சாம்பல்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 18.06.2000

லெப்டினன்ட் கங்கையமரன்
தங்கராசா தவபுத்திரன்
கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.06.1998

கப்டன் நிம்மி
வேலாயுதம் கம்சா
நல்லூர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 18.06.1998

வீரவேங்கை பகீரதன்
மகாதேவன் ஜெயசங்கர்
நெல்லியடி தெற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 18.06.1998

வீரவேங்கை முல்லைத்தேவி
கந்தசாமி லக்சுமி
மாத்தளை, சிறிலங்கா
வீரச்சாவு: 18.06.1998

கப்டன் கானவன்
வன்னியசிங்கம் சிறிகரன்
7ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 18.06.1998

லெப்டினன்ட் இளம்பிறை
செல்வராசா சிறிகரன்
கொக்கிளாய், மணலாறு
வீரச்சாவு: 18.06.1998

லெப்டினன்ட் காவியன் (ராஜா)
சிவகுரு சிவகுமார்
தம்பினுவில், அம்பாறை
வீரச்சாவு: 18.06.1998

2ம் லெப்டினன்ட் ஒளியவன்
சுப்பிரமணியம் கிருபாகரன்
5ம் வட்டாரம், திரியாய், திருகோணமலை
வீரச்சாவு: 18.06.1998

2ம் லெப்டினன்ட் தங்கமதி
சோமசுந்தரம் கலைச்செல்வி
புளியங்கூடல், மேற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 18.06.1998

லெப்.கேணல் மாதவன்
சின்னையா விநாயகமூர்த்தி
நுவரெலியா, சிறிலங்கா
வீரச்சாவு: 18.06.1997

கப்டன் முக்கண்ணன் (நிதிராஜ்)
கந்தையா குருபரன்
2ம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.06.1997

லெப்டினன்ட் இளங்குட்டுவன்
ஜீவரட்ணம் சங்கர்கணேஸ்
ஆலங்கேணி, திருகோணமலை
வீரச்சாவு: 18.06.1997

லெப்டினன்ட் திவாகர்
தங்கராசா அருள்தாசன்
நல்லூர், சாமிபுரம், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 18.06.1997

லெப்டினன்ட் ஞானக்குமார்
சிவகாமி இராமச்சந்திரன்
கொந்தான்தீவு, புத்தளம்
வீரச்சாவு: 18.06.1997

2ம் லெப்டினன்ட் சுந்தர்
தெய்வேந்திரம் மகேஸ்வரன்
தொட்டிலடி, சங்கானை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.06.1997

2ம் லெப்டினன்ட் விஜேந்திரன்
திருஞானம் சுபேந்திரன்
பனங்காடு, அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 18.06.1997

2ம் லெப்டினன்ட் உதயா
செல்லத்துரை செல்லம்மா
வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 18.06.1997

வீரவேங்கை பொற்செல்வி
தர்மராஜா ஜீவராணி
தாண்டிக்குளம், வவுனியா
வீரச்சாவு: 18.06.1997

லெப்டினன்ட் தேவமைந்தன்
நாகபிள்ளை சுஜீவன்
கோண்டாவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.06.1996

கப்டன் அங்ககீதன் (பாண்டியன்)
சிவசம்பு சிவசுந்திரம்
ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 18.06.1994

கப்டன் யோகரட்ணம் (ஜோன்சன்)
இராமையா கந்தப்பெருமாள்
ஆனந்தர்புளியங்குளம், வவனியா
வீரச்சாவு: 18.06.1994

வீரவேங்கை மதிவண்ணன் (மதிவாணன்)
வேலாப்போடி ஜீவரெத்தினம்
3ம் குறிச்சி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.06.1992

கப்டன் சந்தியா
யோகேஸ்வரி தேசிங்கம்
கரணவாய் மேற்கு, உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.06.1992

வீரவேங்கை அசோகன்
சதாசிவம் பரமகுமார்
முனைத்தீவு, பெரியபோரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.06.1991

2ம் லெப்டினன்ட் கஸ்ரோ
குமாலிங்கம் விமலராசா
04ம் கட்டை, அலம்பில், மணலாறு
வீரச்சாவு: 18.06.1991

வீரவேங்கை நிர்மலன்
கந்தையா ரமேஸ்கந்தராசா
முரசுமோட்டை, கிளிநொச்சி.
வீரச்சாவு: 18.06.1990

வீரவேங்கை ஜீனேந்திரன்
இருதயபுரம், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 18.06.1990

மேஜர் தயாபரன்
கனகசபை சிறிதரன்
இராஜேந்திரகுளம், வவுனியா.
வீரச்சாவு: 18.06.1990

வீரவேங்கை இளங்கோ
திருகோணமலை.
வீரச்சாவு: 18.06.1990

வீரவேங்கை மஜீத்
முகமது இஸ்காக் கூப்சேக்அலி
மீராவோடை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 18.06.1990

லெப்டினன்ட் கார்த்திக்
ஐயாத்துரை சிறீதரன்
7ம் வட்டாரம், சம்பூர், திருகோணமலை.
வீரச்சாவு: 18.06.1987

லெப்டினன்ட் ரவியப்பா
சோதிலிங்கம் யோகலிங்கம்
தீருவில், வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 18.06.1986

2ம் லெப்டினன்ட் மணிமாறன்
கதிரிப்பிள்ளை பாலசுப்பிரமணியம்
தீருவில், வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 18.06.1986

2ம் லெப்டினன்ட் ஆனந்தப்பா
கந்தசாமி சண்முகநாதம்
காட்டுப்புலம், தொண்டமானாறு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 18.06.1986

2ம் லெப்டினன்ட் ரகீம் மாஸ்ரர்
தம்பையா கிருஸ்ணமூர்ததி
விந்தனை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 18.06.1986

2ம் லெப்டினன்ட் அலிப்
சிறீஸ்கந்தராசா பாஸ்கரன்
ஆதிகோவிலடி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 18.06.1986

வீரவேங்கை விசாகன்
சின்னத்தம்பி ராஜூ
கல்லடி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 18.06.1986

வீரவேங்கை தேவராஜ்
இன்சான்சில்வெஸ்ரர் ஆனந்தலெம்பேட்
பெரியபண்டிவிரிச்சான், மடுக்கோவில், மன்னார்.
வீரச்சாவு: 18.06.1986

வீரவேங்கை சூரி
வேலுப்பிள்ளை ரவி
அரசர்கேணி, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.06.1986

வீரவேங்கை சித்தப்பா
சின்னத்துரை கணேசதாசன்
அராலி மேற்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 18.06.1986

வீரவேங்கை சேரன்
சரவணமுத்து சிறீசர்வானந்தா
தீருவில், வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 18.06.1986

வீரவேங்கை சியாம் (ஜியாப்)
அந்தோனிப்பிள்ளை யேசுராசா
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 18.06.1986

வீரவேங்கை ஞானி
சிவசுப்பிரமணியம் கஜேந்திரமூர்த்தி
பொலிகண்டி கிழக்கு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 18.06.1986