மாவீரர்களின் நினைவு வணக்கம்

வியாழன் ஜூன் 20, 2019

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !


 மேஜர் எழிலன்
பேரின்பன் வல்லிராசா
மகிழவெட்டுவான், ஆயித்தியமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.06.2003

வீரவேங்கை குமார்
நாகமுத்து குமார்
கனகரத்தினபுரம், இடதுகரை, முத்தையன்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.06.2002

வீரவேங்கை உதயன்
இராசையா உதயன்
அன்புவழிபுரம், திருகோணமலை
வீரச்சாவு: 20.06.2002

வீரவேங்கை மேகமதன்
தம்பிமுத்து மனோரஞ்சன்
கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.06.2000

2ம் லெப்டினன்ட் கோறூபன்
கெங்காதரன் யோகேஸ்வரன்
இன்ஸ்பெக்ரர் ஏத்தம், பொத்துவில் அம்பாறை
வீரச்சாவு: 20.06.2000

மேஜர் தமிழ்ச்செல்வன்
ரூபசிங்கம் ராதாரமணன்
திருநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.06.1999

2ம் லெப்டினன்ட் வரதன்
ஜனகராசா தர்சன்
வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.06.1999

2ம் லெப்டினன்ட் வாசுதியன்
செல்லத்துரை ரசிக்குமார்
தும்பங்கேணி, பெரியபோரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.06.1998

கப்டன் அகர்நாதன் (தமிழ்வேந்தன்)
வியஜசுந்தரம் பரமேஸ்வரன்
முனைக்காடு, கொக்கொட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.06.1998

கப்டன் நிலவேந்தன்
சக்திவேல் பரமநாதன்
உன்னிச்சை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.06.1998

கப்டன் யாகன்
மைக்கல் இரத்தினகுமார்
வெள்ளாங்குளம், கணேசபுரம், மன்னார்
வீரச்சாவு: 20.06.1998

லெப்டினன்ட் இனியவன்
நல்லசேகரம் யோகேந்திரன்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.06.1998

லெப்டினன்ட் தமிழ்மணி
திருஞானம் தயாபரன்
சித்தாண்டி, மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.06.1998

லெப்டினன்ட் இராசையா
சிவசம்பு சிவராஜா
9ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.06.1998

லெப்டினன்ட் விழித்திரையன்
நடராசா அருள்ஞானராசா
மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.06.1998

லெப்டினன்ட் சந்திரன்
தியாகராஜா ஜிரேந்திரன்
கனகராயன்குளம், வவுனியா
வீரச்சாவு: 20.06.1998

லெப்டினன்ட் சுவேந்திரன்
வரதராஜா குகதீஸ்வரன்
மதகுவைத்தகுளம், வவுனியா
வீரச்சாவு: 20.06.1998

லெப்டினன்ட் ஞானதேவி
யோகராஜா சங்கீதா
வேலணை வடக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.06.1998

லெப்டினன்ட் மகிந்தன்
முருகேசு குணசிங்கம்
நீலக்காடு, காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.06.1998

லெப்டினன்ட் அழகு
கருணாநிதி வந்தியத்தேவன்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.06.1998

லெப்டினன்ட் கண்ணாளன்
நாகேந்திரன் இராஜமோகன்
நாகர்கோயில், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.06.1998

லெப்டினன்ட் குமணன்
கிட்ணன் ஜெயரட்ணம்
5ம் வாக்கால், பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.06.1998

2ம் லெப்டினன்ட் இளங்குமரன்
வேலாயுதம் சிவபாலன்
கோண்டாவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.06.1998

2ம் லெப்டினன்ட் ராகுலன்
சங்கர் ஜெயரூபன்
மயிலங்காடு, சுன்னாகம் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.06.1998

2ம் லெப்டினன்ட் கார்வண்ணன்
தம்பிராசா இராஜகருணா
புகையிரதநிலையம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.06.1998

வீரவேங்கை பிரசாந்தி
கதிரமலை வனிதா
அந்திரான், சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.06.1998

வீரவேங்கை பாமா
சாந்தப்பு கலிஸ்ரா
இளவாலை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.06.1998

வீரவேங்கை புலிக்குட்டி
சிவஞானம் சிவபாலஜெயந்தன்
7ம் வட்டாரம், குமுழமுனை மேற்கு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.06.1998

வீரவேங்கை மேகன்
பிரான்சிஸ் ஜெகன்
கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.06.1998

வீரவேங்கை எழில்வேங்கை
பத்மசீலன் இராமச்சந்திரன்
குமரபுரம், பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.06.1998

வீரவேங்கை கலைச்செல்வன்
சிவஞானசுந்தரம் சிவகுகன்
இன்பருட்டி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.06.1998

வீரவேங்கை ஈழராஜ்
செல்வன் வசந்தகுமார்
ஏறாவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.06.1998

வீரவேங்கை றீகன்
நாகேந்திரன் ஜெனார்த்தனன்
கண்டி வீதி, கச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.06.1998

வீரவேங்கை மகேஸ்வரன்
பியதாசன் சத்தியபாலன்
செட்டிக்குளம் வவுனியா
வீரச்சாவு: 20.06.1998

வீரவேங்கை வெற்றிவேந்தன்
முனியாண்டி விஜயராசா
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 20.06.1998

வீரவேங்கை வீரையன்
கோபாலப்பிள்ளை நிறைஞ்சன்
கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.06.1995

வீரவேங்கை பூவேந்தன்
சீனியர் உதயகுமார்
கோப்பாய் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.06.1995

வீரவேங்கை இளம்பருதி
நல்லையா சந்திரமோகன்
1ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.06.1995

வீரவேங்கை இந்திரன்
அருளானந்தம் பரமானந்தம்
பாலமுனை, மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.06.1991

கப்டன் சுபாஸ்
அன்ரனிபோல்ஹென்றி சில்வஸ்ரர் ஆனந்தன்
சிப்பித்திடல், தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 20.06.1991

துணைப்படை லெப்டினன்ட் பொன்னம்பலம்
முத்தையா பொன்னம்பலம்
மணலாறு
வீரச்சாவு: 20.06.1991

லெப்டினன்ட் சலீம்
குமாரசிங்கம் ரவிச்சந்திரன்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.06.1991

2ம் லெப்டினன்ட் காமன்
பொன்னையா காசிநாதன்
கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.06.1991

2ம் லெப்டினன்ட் சின்னப்பா (ரவிகாந்த்)
கனகராசா பிரபானந்தன்
சசிக்குமார் வீதி, கோண்டாவில் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.06.1991

வீரவேங்கை அண்ணாத்துரை
ஐயம்பிள்ளை தவராசா
தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 20.06.1991

வீரவேங்கை செல்வா
பொன்னம்பலம் விஜயன்
மாங்கேணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.06.1991

வீரவேங்கை வரதப்பா
வைத்திலிஙக்ம் கணேசலிங்கம்
தண்ணீரூற்று, முள்ளியவளை, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 20.06.1989

லெப்.கேணல் ராதா
கனகசபாபதி ஹரிச்சந்திரா
வண்ணார்பண்ணை மேற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.06.1987