மாவட்ட செயலக வாள் வெட்டு; ஏழாவது நபர் கைது!

சனி ஜூலை 11, 2020

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன் மாவட்ட செயலக அதிகாரி ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக இந்த சம்பவம் தொடர்பில் அறுவர் கைது செய்யப்பட்டு மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.