மே 18, தமிழினம் திட்டமிட்டு அழிக்கப்பட்ட நாள் - எல்லைகளற்ற தமிழர்களாக பரிசில் ஒன்றுகூடுவோம்! - திருச்சோதி

புதன் மே 15, 2019

பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் சார்பில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும். இன அழிப்பின் 10 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தொடர்பாக பேரவை சார்பாக திருச்சோதி சங்கதி24 மற்றும் ஈழமுரசு ஆகிய ஊடகங்களுக்கு கருத்துரைத்தபோது,