மேஜர் ஜெகதாரணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

வியாழன் மே 28, 2020

மேஜர் ஜெகதாரணி
முத்துத்தம்பி லோகேஸ்வரி
4ம் வட்டாரம், வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.05.2000

கப்டன் தூயநம்பி
பாலசுப்பிரமணியம் கமலநாதன்
முத்துவிநாயகபுரம், முத்தையன்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.05.2003
 
எல்லைப்படை லெப்டினன்ட் சீலன்
மாணிக்கம் சத்தியசீலன்
எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.05.2001
 
லெப்டினன்ட் பிரபாகினி
வீரசிங்கம் வசந்தா
மண்முனை, ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.05.2001
 
வீரவேங்கை கோபு
இராசையா ராஜ்குமார்
இன்ஸ்பெக்ரர் ஏத்தம், பொத்துவில், அம்பாறை
வீரச்சாவு: 28.05.2001
 
வீரவேங்கை சேரவாணி (தயானி)
சிவசுப்பிரமணியம் தயாளினி
அம்பிளாந்துறை, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.05.2001
 
மேஜர் சர்வேஸ்
பிலோமநாதர் எட்வேட்செல்வராஜன்
பொலிகண்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.05.2000
 
மேஜர் நிறஞ்சன்
தனபாலசிங்கம் சுரேஸ்
4ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.05.2000
 
மேஜர் தமிழ்வேந்தன்
பாலசிங்கம் தனபாலசிங்கம்
மயிலிட்டி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.05.2000
 
கப்டன் கானகன்
அம்பலவாணர் அங்கயன்
வதிரி, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.05.2000
 
கப்டன் தீபன் (சுவர்ணதீபன்)
சாம்பசிவம் சிறிகாந்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.05.2000
 
லெப்டினன்ட் புரட்சிமாறன்
அருளன் கருணாகரன்
காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.05.2000
 
2ம் லெப்டினன்ட் யூட் (பன்னீர்ச்செல்வன்)
வேலன் சுமன்
கரவெட்டி மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.05.2000
 
லெப்டினன்ட் மணியன்
இராமலிங்கம் சுதாகரன்
ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.05.2000
 
2ம் லெப்டினன்ட் நந்தினி
ஜயம்பிள்ளை றஞ்சனாதேவி
4ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.05.2000
 
2ம் லெப்டினன்ட் வேந்தன்
அருணாசலம் சிவராசா
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 28.05.2000
 
எல்லைப்படை கப்டன் லோறன்ஸ் (இளந்தென்றல்)
கோபால்எட்வேட் லோறன்ஸ்
அம்பாள்குளம், கிளிநொச்சி
வீரச்சாவு: 28.05.2000
 
வீரவேங்கை கடம்பரசன் (குடிலரசன்)
விசுவலிங்கம் பவர்லிங்கம்
கன்னாட்டி, மன்னார்
வீரச்சாவு: 28.05.1999
 
வீரவேங்கை நிரோயன் (கார்மல்லன்)
கோபாலகிருஸ்ணன் கிரிதரன்
செல்வபுரம் வடக்கு, வவுனிக்குளம், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.05.1999
 
கப்டன் அருணன்
அரியகுட்டி காந்தன் செல்வராசா செல்வசாந்தன்
1ம் குறுக்குத்தெரு, கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.05.1999
 
லெப்டினன்ட் ஜனுதரன்
பாலச்சந்திரன் உதயகுமார்
மகீழுர், களுவாஞ்சிகுடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.05.1998
 
2ம் லெப்டினன்ட் நிலவழகன்
பாலகிருஸ்ணன் ஜஸ்ரின் கோபிநாத்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 28.05.1998
 
வீரவேங்கை நங்கைமணி
சோமராசா காந்திமதி
இயற்றாலை, வரணி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 28.05.1998
 
கப்டன் மதன் (அப்பன்)
கந்தசாமி சிவநேசன்
கப்பூது தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.05.1996
 
கப்டன் வண்ணன் (விக்கிரம்)
முத்தையா சிறிகணேஸ்
வாதரவத்தை, புத்தூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.05.1996
 
லெப்டினன்ட் புனிதன் (சுவர்ணன்)
சுப்பிரமனியம் சூரியகுமார்
திமிலத்தீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.05.1995
 
லெப்டினன்ட் கிள்ளிவளவன் (லவன்)
தட்சனாமூர்த்தி கோணேஸ்வரன்
2ம் யூனிட், பேராறு, திருகோணமலை
வீரச்சாவு: 28.05.1994
 
வீரவேங்கை வீரச்செல்வன் (வதனன்)
பாலசிங்கம் சின்னப்பு யோசப்எடிசன்
கரந்தன் மேற்கு, நீர்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.05.1992
 
வீரவேங்கை ஆவுடையான் (ஆனந்தன்)
சிவகுரு ஞானேந்திரன்
நவாலி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.05.1992
 
வீரவேங்கை இசைவாணன் (வசந்தன்)
இராசலிங்கம் கணேசதாஸ்
துன்னாலை, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.05.1992
 
வீரவேங்கை தங்கப்பன் (கேதீஸ்)
பொன்னையா திருலோகநாதன்
சரசாலை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.05.1992
 
வீரவேங்கை இலக்கியன்
சிவதாசபிள்ளை கிருஸ்ணானந்தன்
கட்டுடை, மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.05.1992
 
வீரவேங்கை பவளன்
மகேந்திரராசா நந்தகுமார்
கரையூர், தொண்டமனாறு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.05.1992
 
வீரவேங்கை சிவகுமாரன்
சர்வானந்தம் ஜெயானந்தம்
வளலாய், அச்சுவேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.05.1992
 
வீரவேங்கை துரோணர்
கோகுலசிங்கம் கோடீஸ்வரன்
தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 28.05.1992
 
வீரவேங்கை விவேகன்
பாஸ்கரன் சிவனேசன்
அளவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.05.1992
 
வீரவேங்கை பாண்டியன்
வேலாயுதம் தவராசா
கன்னியா, திருகோணமலை
வீரச்சாவு: 28.05.1991
 
கப்டன் சுஜி
நவரட்ணம் இராசரத்தினம்
அரியாலை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 28.05.1986

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…